ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

Ilakkiya Veeddhi Iniyavan Ezhupadhu - paaraattarnakam

அன்புடையீர் வணக்கம்..
நல - வளம் சூழ வேண்டுகிறேன்..
'இலக்கியவீதி இனியவன் - 70 '  தொடக்க நிகழ்வை, அணுக்கமான உறவு நட்புடன் கொண்டாட 
ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்ற அன்பர்கள் முடிவு செய்துள்ளனர்.. அவ்விழா ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அரங்கில் (உயர்நீதி மன்றம் எதிரில் ) நிகழ இருக்கிறது..
நாள்.. 17 -4 -2012  .. செவ்வாய் ..
நேரம் .. மாலை 6 - மணி..


பிற,பின்னர்..

என்றென்றும் அன்புடன்..
வாசுகி.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக