புதன், 1 டிசம்பர், 2010

தமிழ்க் காப்பு அரங்கம் - ஒருங்குகுறியில் கிரந்தத் திணிப்பும் தமிழ்க் காப்பும்

தமிழ்க் காப்பு அரங்கம்

தமிழ்க் காப்பு அரங்கம் - ஒருங்குகுறியில் கிரந்தத் திணிப்பும் தமிழ்க் காப்பும்

பேரன்பு கொண்டோரே!

வணக்கம்.

சீருரு அல்லது ஒருங்குகுறி, கிரந்தம் விளைவிக்கும் தீமை ஆகியன குறித்து அறிவதற்கும் புரிவதற்கும் பயிலரங்கம் போல் தமிழ்காப்பு அரங்கம் நிகழ உள்ளது. கணிணித் துறை, தமிழ்த்துறை மாணவர்களும் ஆர்வலர்களும் பிறரும் பங்கேற்றுப் பயனடைய வேண்டுகிறோம். அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப் பெறும். ஆர்வமுள்ளவர்கள், கல்வி நிறுவனங்கள், பணி நிறுவனங்கள் பங்கு கொள்வோர் எண்ணிக்கை, பங்கேற்போர் பெயர், தந்தை பெயர், நிறுவனப் பெயர் ஆகிய விவரங்களை thamizhkkaappu@gmail.com மின்வரிக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம். சான்றிதழ் வழங்கல், தேநீர் ஏற்பாடு, உணவு ஏற்பாடு முதலியனவற்றைச் செவ்வையாகச் செய்ய இப் பதிவு உதவும். மின்னஞ்சல் மூலம் பதிய இயலாதவர்கள் 98844 81652 / 98404 16727 / 94452 37754 ஆகிய எண்களில் ஒன்றிற்கு விவரத்தைத் தெரிவிக்கலாம்.

இதை உங்களின் வலைத்தளங்களில் இணைப்பாகக் கொடுக்க வேண்டுகிறோம்

கீழ்க்காணும் தமிழ்க் காப்பு அரங்க இணைப்பினை உங்கள் தளத்தில் கொடுத்துவிட்டு இங்கே தகவல் அளிக்கவும்

தமிழ்க் காப்பு அரங்க இணைப்புதர கீழுள்ளதை எடுத்து (copy செய்து) உங்கள் வலைகளில் இணைக்கவும்

நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக