செவ்வாய், 19 மே, 2009

வீரப் புலிகள் நீடு வாழ்க!

பிரபாகரன் வீர மரணம்
தினமணி

First Published : 19 May 2009 11:54:00 PM IST


கொழும்பு, மே 18: இலங்கை ராணுவத்துடன் இடையறாது போரிட்டு வந்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் திங்கள்கிழமை காலை நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்தார். அவருக்கு மெய்க்காவலாக இருந்த நம்பிக்கைக்குரிய தளபதிகளும் அவருடன் உயிர் துறந்தனர்.

உதய நாணயக்கார தகவல்: பிரபாகரன் இறப்பு பற்றிய தகவலை ராணுவத்தின் பத்திரிகைத் தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கொழும்பில் நிருபர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார்.

வெள்ளமுள்ளிவாய்க்காலுக்கும் வடக்கில் சிறிய நிலப்பரப்பில் சில விடுதலைப்புலிகள் இருப்பதை அறிந்து ராணுவத்தினர் அந்த இடத்தை நெருங்கினர். அப்போது சில வாகனங்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறத் தொடங்கின. அதில் ஒரு ஆம்புலன்ஸýம் இருந்தது. இலங்கை ராணுவ வீரர்கள் அந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தவும் அவற்றில் இருந்தவர்கள் தப்பித்துவிடாமலும் இருக்க சுற்றிவளைத்து நின்று சரமாரியாகச் சுட்டனர். அதன் பிறகு அந்த வாகனங்கள் அப்படியே நின்றுவிட்டன. பிறகு சண்டை நடந்தது. நீண்ட நேர சண்டைக்குப் பிறகு வாகனங்களில் இருந்தவர்கள் யாரும் சுடவில்லை. அதன் பிறகு அங்கே சென்று வாகனங்களிலிருந்த உடல்களை வெளியே கொண்டுவந்து பார்த்தபோதுதான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அதில் இருந்தது தெரியவந்தது.

பிரபாகரனுடன் இறந்து கிடந்தவர்கள் பொட்டு அம்மான், சூசை ஆகியோராக இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. இறந்தவர்களின் மரபணுக்களைக் கொண்டு இன்னின்னார் என்று உறுதி செய்துகொண்டு பிறகு அறிவிப்பதென்று ராணுவத் தலைமை முடிவு செய்திருக்கிறது.

பொட்டு அம்மான்தான் விடுதலைப் புலிகளின் உளவுப்படைப் பிரிவின் தலைவராக இருந்தவர். சூசை என்பவர் கடல்புலிகளின் தலைமை தளபதியாக இருந்தார்.

சண்டையில் பிரபாகரன் இறப்பதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னால் அவருடைய மூத்த மகன் அந்தோனி சார்லஸýம் ஏராளமான விடுதலைப்புலிகளும் ராணுவத்துடன் நடந்த கடைசி கட்ட சண்டையில் இறந்தனர். 220-க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளை அந்தச் சண்டையில் கொன்றதாக ராணுவம் தெரிவிக்கிறது.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பாலசிங்கம் நடேசன், விடுதலைப் புலிகள் சமரசப்பேச்சுக்கான செயலகத் தலைவர் எஸ். புலித்தேவன், கரும்புலிகள் என்று அழைக்கப்படும் கடற்படைப் பிரிவினரின் தலைவர் ரமேஷ், விடுதலைப் புலிகளின் போலீஸ் படைத் தலைவர் இளங்கோ, இதர மூத்த தளபதிகள் சுந்தரம், கபில் அம்மான் ஆகியோரும் இறந்தனர்.

24 வயதாகும் சார்லஸ் அந்தோனியின் உடலை, ராணுவத்தினர் தேடுதல் வேட்டைக்காக வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியபோது கண்டுபிடித்தனர். அவர்தான் விடுதலைப் புலிகளின் வான்படையை நிறுவி அதற்குத் தலைமை தாங்கினார். அவர்களுடைய தகவல் தொடர்புக்கான தொழில்நுட்ப விவரங்களையும் கையாண்டு வந்தார். கொழும்பு நகரின் மீது இரண்டு முறை தங்களுடைய விமானத்தில் பறந்து தாக்குதல் நடத்திவிட்டு வெற்றிகரமாக வவுனியாவுக்கு மீண்டார்.

இலங்கை போலீஸ் படையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிவந்த நடேசன் பிறகு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். பிறகு அரசியல் பிரிவுத் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

சார்லஸ் அந்தோனி இறந்துவிட்டார் என்பதை அறிந்த விடுதலைப் புலிகள் திங்கள்கிழமை காலை அவருடைய உடலைத் தேடி கண்டுபிடிக்கப் புறப்பட்டனர். அப்போது மறைவிலிருந்து வெளிப்பட்ட ராணுவத்தினர் அவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். பிறகு நடந்த சண்டையில் தேடிவந்த விடுதலைப் புலிகள் இறந்தனர். அதையடுத்து அந்த இடத்தில் ராணுவத்தினர் தேடுதல்வேட்டை நடத்தி, சார்லஸ் அந்தோனியின் உடலைக் கண்டுபிடித்தனர்.

பிரபாகரன் இறந்த செய்தியை அனைத்து தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களும் திங்கள்கிழமை முற்பகல் முதலே ஒளிபரப்பத் தொடங்கின. இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல், மரபணு சோதனை நடத்தியபிறகே அறிவிக்க முடியும் என்றது. அதே சமயம் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார், உடல் கிடைத்திருக்கிறது என்று உறுதிப்படுத்தியது.

பொய், பொய், பொய்!

லண்டன், மே 18: தமிழர்களுக்கு சாதகமில்லாத பொய் தகவல்களை இலங்கை அரசு திட்டமிட்டு வெளியிட்டு வருகிறது என்று புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ. பத்மநாபன் கூறியுள்ளார்.

பிரிட்டனின் "சானல் 4' தொலைக்காட்சிக்கு திங்கள்கிழமை தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளது:

இலங்கை ராணுவம் கூறிவருவதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாது. தற்போது அவர்களால் வெளியிடப்படும் படங்கள் கூட இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

களத்தில் இறந்து கிடக்கும் பலரது உடல்களை ஊகத்தின் அடிப்படையில் அவராக இருக்கலாம், இவராக இருக்கலாம் என்று ராணுவம் கூறிவருகிறது.

இருப்பினும் தற்போது 500 மீட்டர் பரப்பளவில் புலிகள் முடக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது என்று பத்மநாபன் கூறியுள்ளார்.

Email
Print
Delicious
Digg
Facebook
கருத்துக்கள்

Pirapakaran is live or dead That is not the point to stand here. He is living in every Eelam Tamils Heart and also in enemies mouth. Any how he is a hero. He fought against all super powers and not bent down to any body leg and never give up his demand and fought until last moment. He fought and follow the international rules. others fought with him out of international rules. They didn't fight with him with following the war rules of international. Any how he is alive.
By Theepan
5/19/2009 9:07:00 AM

அந்தோ பரிதாபம்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதாகக் கூறித் திட்டமிட்டு நாற்புறமும் சூழ இருந்து சோனியா - சிங்களக் கூட்டுப்படை தமிழர்களை அழிததிருக்கின்றதே! மரண வாக்க மூலமாகச் செய்தியாளர் செய்மதி தெரிவித்த கருத்தினைக் கேட்ட பின்பாவது இங்குள்ள தமிழர்கள் திருந்த மாட்டாரகளா? இவர்கள் திருநதினால்தானே நாம் பிறரைத் திருத்த முடியும் நம்மால். இனி என்ன சொல்லி என்ன? மாபெரும் வீரமும் அறிவாற்றலும் காண்ட இருபால் இளைஞர்களும் முதியோர்களும் குழந்தைகளும் சாகடிக்கப்பட்டனரே! இறைவா! நீ இருக்கின்றாயா? இல்லையா?நீ நின்று கொன்று பயன் என்ன? இனியேனும் ஈழத் தமிழர்கள் வாழ்வில் அமைதியை ஏற்படுத்து. குற்றுயிரும் குறையுயிருமாய் இருப்பவர்களை நலப்படுத்து! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2009 9:06:00 AM

இந்நூற்றாண்டு சந்தித்த உண்மையான மாவீரர் தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் அவர்கள். புறநானூற்றுத் தமிழர்களை உருவாக்கிய அவர் தானும் ஒரு புறநானூற்று வீரராக வாழ்கிறார். அவரது மறைவு என்பது வழக்கமான இந்திய- சிங்களக் கூட்டுப் பொய்மையாக இருக்கட்டும்! மறைந்தும் வாழும் வீரப் போராளி முத்துக்குமார் குறிப்பிட்டது போன்று அவரைப் போன்ற தலைவர் தமிழகத்தில் இருந்தார் எனில் உலகெங்கும் தமிழர்கள் கொடிகட்டிப் பறந்திருப்பர்! உலக அமைதிக்கும் வளத்திற்கும் நாகரிகப் பண்பாடடு விழுமியங்களுக்கும் உழைத்திருப்பர்! அவ்வாறு இல்லாமல் போனது நம் தவக் குறைவே! ஈழப் போராளிகளின் புகழ் ஓங்குக! இதுவரை அவர்கள் செய்த ஈகங்களை - தியாகங்களை - மண்ணோடு மண்ணாக்கியவர்களும ஒருநாள் மண்ணோடு மண்ணாகத்தான் போவார்கள்! அதற்குள் காலம் அவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கும்! தமிழ் ஈழம் வெல்க! துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2009 9:05:00 AM

சாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான டயர் என்பவனை இறந்தவர்களில் ஒருவரின் மகன் (வளர்ந்து இங்கிலாந்து சென்று படித்து)20 ஆண்டுகளுக்குப் பின் கொன்றதை - இலலை இலலை பழி தீர்த்ததை வீரமாகப் போற்றும் இந்திய நாட்டினர், ஆரியச் சாதிமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் ஆசு என்னும் ஆங்கிலேயரைக் கொன்ற வாஞ்சிநாதனை வீர வாஞ்சிநாதன் என்று கொண்டாடும் தமிழர்கள் நம்மவர் வீரத்தைக் கொச்சைப் படுத்தலாமா எனச் சிந்தியுங்கள்! மனம் திருந்துங்கள்! இல்லையேல் எக்கேடும் கெட்டுப் போங்கள்! பலர் உள்ளம் உடைந்து அழுது அரற்றிக் கொண்டிருக்கும் பொழுது அமைதியாக மட்டும் இருங்கள்! அது போதும்! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2009 9:04:00 AM

ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சிக்கான நிலப்பரப்பே இந்தியா என்பது. இத்தகைய இந்தியா என்னும் நிலப்பகுதியைச் சேர்ந்த இந்தியனாகப் பெருமைப்படும் அறிவாளிகளே! தமிழன் என்பது பிறப்பால் உருவான இனம்! தமிழனாக இருந்து தமிழர்கள் கூட்டம் கூட்டமாக அழிக்கப்படுவது கண்டு நெஞ்சு உருகாமல் மடிவது யாரோ எனக் களிப்படைகிறீர்களே! உங்கள் பிறப்பில் ஐயம் வரக்கூடிய இத்தகைய கருத்தைக் கைவிடுங்கள்! மேலும் இறப்பது எந்த இனமாக இருந்தாலும் மக்கள் இனம் அழிகின்றது என்றாவது வேதனை கொள்ளுங்கள்! சாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான டயர் என்பவனை இறந்தவர்களில் ஒருவரின் மகன் (வளர்ந்து இங்கிலாந்து சென்று படித்து)20 ஆண்டுகளுக்குப் பின் கொன்றதை - இலலை இலலை பழி தீர்த்ததை வீரமாகப் போற்றும் இந்திய நாட்டினர், ஆரியச் சாதிமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் ஆசு என்னும் ஆங்கிலேயரைக் கொன்ற வாஞ்சிநாதனை வீர வாஞ்சிநாதன் என்று கொண்டாடும் தமிழர்கள் நம்மவர் வீரத்தைக் கொச்சைப் படுத்தலாமா எனச் சிந்தியுங்கள்! மனம் திருந்துங்கள்! இல்லையேல் எக்கேடும் கெட்டுப் போங்கள்! பலர் உள்ளம் உடைந்து அழுது அரற்றிக் கொண்டிருக்கும் பொழுது அமைதியாக மட்டும் இருங்
By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2009 9:03:00 AM

எண்ணற்ற மக்களும் அவர்களின் பாதுகாவலாக விளங்கிய தலைவர்களும் வீரர்களும் வெல்லப்படவில்லை; கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இப்பேரழி்வை ஏற்படுத்திய சோனியா அரசும் கூட்டாளிப் பித்தர்களும் இறைவனாலோ இயற்கையாலோ தண்டிக்கப்பட்டாலோ போன உயிர்கள திரும்ப வருமா? உலகமே உன் மூத்த இனம் அழிக்கப்படுவது கண்டு நீ ஏன் பாராமுகமாக இருக்கின்றாய்! வீரர்கள அழிக்கப்பட அழிக்கப்ட அடுத்து அடுத்து எழுவார்கள்! விதைக்கப்பட்டவர்களின் வழிமுறையினர் வீறு கொண்டு எழுவார்கள்! விடுதலைப் புலிகளின் புகழ் ஓங்குக! ஈழத் தமிழர்கள் வாழ்க! ‌வெல்க தமிழ் ஈழம்! வீர வணக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் -------------
By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2009 9:02:00 AM

உண்மையான போர் எனில் ஈழத் தமிழர்கள் முழு விடுதலை அடைந்திருப்பார்கள். நெறிமுறையல்லா வழி முறைகளையே சோனியா அரசும் சிங்கள அரசும் போர் முறை எனக் கொண்டதால் ஏற்பட்ட பேரவலம். விடுதலைப் புலிகள் எந்தச் சிங்களப் பகுதிக்கும் சென்று தாக்கியதில்லை. சிறை மீட்டல் போன்ற நேர்வுகளிலும் யார் உயிரையும் பறிக்காமல்தான் நிகழ்த்தியுள்ளனர். முதுகில் குத்தியவர்களப் பழி வாங்கியிருக்கலாம். ஆனால், சிங்கள மக்கள் யாரையும் தாக்கி அழித்ததில்லை. தற்காப்பிற்குத்தான் ஆயுதம் ஏந்தினர். அவ்வாறிருக்க அடிவருடிகளின் பேச்சைக் கேட்டு அவர்களைச் சிலர் வசைபாடுவது முறையன்று. வீரமும்அறிவும் செறிந்த இனமாகவும் உலகிலேயே ஒழுக்கமுள்ள படையையும் உருவாக்கிய மாவீரர் இறப்புச் செய்தி பொய்யாகவே இருக்கட்டும்! எனினும் எண்ணற்ற மக்களும் அவர்களின் பாதுகாவலாக விளங்கிய தலைவர்களும் வீரர்களும் வெல்லப்படவில்லை; கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இப்பேரழி்வை ஏற்படுத்திய சோனியா அரசும் கூட்டாளிப் பித்தர்களும் இறைவனாலோ இயற்கையாலோ தண்டிக்கப்பட்டாலோ போன உயிர்கள திரும்ப வருமா? உலகமே உன் மூத்த இனம் அழிக்கப்படுவது கண்டு நீ ஏன் பாராமுகமாக இருக்கின்றாய்! வீரர்கள அ
By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2009 9:01:00 AM

War crime in the massacre of LTTE officials [TamilNet, Tuesday, 19 May 2009, 01:52 GMT] While rejecting Colombo's claim of the killing of LTTE leader V. Pirapaharan and assuring his safety and well-being, LTTE's International Relations Head S. Pathmanathan Tuesday accused Colombo of treachery in the killing of the political wing leaders B. Nadesan and S. Puleedevan. Mr. Pathmanathan said it is a crime against humanity that needs to be investigated. Meanwhile, informed sources told TamilNet that what happened in the early hours of Monday was a well-planned massacre of several unarmed civil officers of the LTTE with the aim of annihilating its political structure. At the orders of a 'top defence figure,' an international arrangement involving ICRC, European diplomats and a Colombo government diplomat to arrange safe exit to the civil officers was defied, the sources said.
By indira
5/19/2009 8:53:00 AM

Political observers compared Monday's massacre with the prison massacre of Tamil liberation fighters in 1983 and events leading to the collective death of 12 senior leaders and cadres of the LTTE in 1987. Tamil circles also commented that any surrender of the LTTE as pressed by the International Community would have seen a similar fate to its cadres, had it been heeded. The clarifications from Mr. Pathmanathan follow:
By indira
5/19/2009 8:51:00 AM

I wish to inform the Global Tamil community distressed witnessing the final events of the war that our beloved leader Velupillai Pirapaharan is alive and safe. He will continue to lead the quest for dignity and freedom for the Tamil people. The President and the Government of Sri Lanka needing to carry on and gloat in the planned Victory Celebrations on Tuesday, had their military establishment deliberately come up with the story detailing the demise of the leader of the LTTE. We categorically reject this and wish to inform the Tamil community to be vigilant and to exercise maximum restraint whilst grieving for the loss of Tamil civilian lives in the barbaric conduct of the final chapters of this battle. The Tamil freedom struggle is a just cause and will not be quashed by the events of the last 24 hours. Truth and justice will always prevail.
By indira
5/19/2009 8:50:00 AM

We wish to bring to the notice of the International Community the events of the last 24 hours in the so called safety zone in the war in Sri Lanka. Subsequent to our announcement that the LTTE had decided to "silence the guns" in view of the unbearable civilian carnage at the hands of the Sri Lankan military and the heavy weaponry donated to it by third parties, we were informed by some member states of the International Community that arrangements had been made with the Sri Lankan military for discussions on an orderly end to the war.
By indira
5/19/2009 8:49:00 AM

We were instructed to make contact with the 58th Division of the Sri Lankan forces in the war zone, un-armed and carrying white flags. Head of our Political Wing, Mr. B. Nadesan and Mr. Puleedevan then proceeded to do so. They were un-armed and carrying white flags and were called on by the Officers of the 58th Division to come forward for discussions. When they complied they were both shot and killed. We vehemently condemn this action. The International Community needs to take this into account in its deliberations about charges of "Crimes against Humanity" against the members of the Sri Lanka Government and its military establishment. This act is even more unpalatable when one takes into account that the LTTE released as an act of goodwill, seven Sri Lankan Prisoners of War the day before totally unharmed. We appeal to the International Community to act now to ensure the safety and basic needs of the displaced people who are suffering in the prison camps of the Sri Lankan military
By indira
5/19/2009 8:45:00 AM

idiot Hamsha hired so stupid agent to write stupid comments
By wikramatunge
5/19/2009 8:44:00 AM

War crime in the massacre of LTTE officials [TamilNet, Tuesday, 19 May 2009, 01:52 GMT] While rejecting Colombo's claim of the killing of LTTE leader V. Pirapaharan and assuring his safety and well-being, LTTE's International Relations Head S. Pathmanathan Tuesday accused Colombo of treachery in the killing of the political wing leaders B. Nadesan and S. Puleedevan. Mr. Pathmanathan said it is a crime against humanity that needs to be investigated. Meanwhile, informed sources told TamilNet that what happened in the early hours of Monday was a well-planned massacre of several unarmed civil officers of the LTTE with the aim of annihilating its political structure. At the orders of a 'top defence figure,' an international arrangement involving ICRC, European diplomats and a Colombo government diplomat to arrange safe exit to the civil officers was defied, the sources said.
By indira
5/19/2009 8:43:00 AM

Karunanidhi should bargain exit of habitually biased [TamilNet, Tuesday, 19 May 2009, 02:04 GMT] It is a well-known fact that certain elements, belonging to a clan operating from Nehru’s time bringing in disasters to India’s foreign policy, were responsible for the second time in India committing war crimes on Tamils in the island of Sri Lanka. In forming the next government, chief minister Karunanidhi should use all his bargaining power to see that these elements never play a role again in Tamil affairs, said a Tamil journalist in Chennai. This is more important than bargaining ministerial portfolios, considering national interests of India and peace of the Tamil people, he said.
By solan
5/19/2009 8:37:00 AM

He is alive. please change the storey Mahinda killed
By ravi.r
5/19/2009 8:37:00 AM

My fellow indian tamils. Please don't waste your time with sri lankan tamils. They don't even know tamil lierature or philosophy. They don't know the meaning of democracy or civilized behaviour. They produced a crazy goonda as their leader who was never elected by anybody democratically. These fools expect other tamils around the world to accept this terrorist. What a joke. After hiding behind women and children for months and causing suffering for thousands of innocent tamil civilians this coward was shot trying to escape in an ambulance. And dinamani calls it 'veera maranam'. For true tamils our veerans are kattabomman and bharathi. Not veerappan or prabhakaran. A terrorist who did his first murder inside a hindu temple has died just before the anniversary of Rajiv gandhis death. Deivam nindru kollum.
By Tamil Veeran
5/19/2009 8:37:00 AM

The Inner City Press, operating in the UN, has already questioned the role played by another member of this clan at the UN level and his brother a military consultant to Colombo. But the UN Secretary General decided that bias should play a role. If there is going to be a global and impartial investigation into the war crimes against civilians in the island of Sri Lanka, the role played by some of these elements may have to be investigated. Perhaps, China may able to supply evidence through Xinhua. At one stage there were also speculations in Chennai that these elements were blackmailing Mr. Karunanidhi. It is not only Mr. Karunanidhi, but the entire Indian parliament should take care not to repeat mistakes if the need is to see genuine friendship and peace in the south. A slave cannot help another slave is a lame excuse. On the contrary, only a slave can genuinely help another slave if there is heart.
By solan
5/19/2009 8:36:00 AM

Though the killings of many leaders of TAMIL EELAM FREEDON FIGHTERS AND THEIR SOLDIERS by Prabhakaran is contemptuous one, in other way, his bravery and fore-thought has to be appreciated 100%. Had other leaders were allowed to go in Ahimsa way as that of Mohanchand Karamchand Gandhi and others, they would have fallen apray in compromise with Sinhalis Government and be slaves to Sinhalis eternally, as THE SO CALLED SACRIFICERS OF INDIA, FATHER OF INDIA AND THE BUILDERS OF INDIA SUBMITTED NOT ONLY THEMSELVES TO THE BRITISH CHRISTIAN RULERS AND ISLAMIC AGRESSORS, BUT ALSO MADE THE MAJOR HINDU COMMUNITY TO LIVE AS THIRD GRADE CITIZENS IN THEIR OWN MOTHER LAND. In this respect, PRABHAKARAN has to be given the respect of GREAT AND REAL MARTYR. He is SUBASH BOSE OF TAMIL EELAM.,He may belong to any community or caste. He is THE BRAVE.
By human
5/19/2009 8:35:00 AM

his bureaucratic clan is traced to the lineage of V.K. Krishna Menon who was brought in by Nehru and was responsible for India’s debacle in the war with China in 1962. However, the clan known for its survivability thrives whenever the Congress is in power and is omnipresent from the High Commissions to the United Nations. In the IPKF times, this clan, operating from the Indian High Commission in Colombo, played a significant role in misleading Rajiv Gandhi and misdirecting the IPKF, bringing in a rift between India and Eezham Tamils. At least on two occasions members of this clan were found guilty of corruption in Colombo and were penalised. Insinuating into the picture through rapport with Sonia Gandhi, the elements of the clan were given with a free hand in an extra parliamentary way to handle Sri Lanka during the last government. The disastrous results are very well known. The Inner City Press, operating in the UN, has already questioned the role played by another member
By solan
5/19/2009 8:34:00 AM

How would I celebrate the pride of Indian tamil cowards!! How would I felicidate them? A pack of briyani, thousand ruppeers and an arrack bottle.. arent' these enough for these cheapo dumbos? BTW. I am an Indian tamil - and I love my srilankan tamil brothers - who by far the bravest tamil community to exist. Don't loose our brothers. I ask forgiveness on behalf of rest of Indian tamils. And to Subangini Thevapala - my best friend - if you happend to read you know who I am. I still stand by your people whatever that could've happen. Don't worry and don't let your tamils to become like our cowardly indian tamils who would even sell their mothers,sisters and wives to get a place in the heart of anyone thta is not tamil.
By Subangini Thevapala
5/19/2009 8:32:00 AM

Q: There are forces that talk of 'post-LTTE' and 'post-conflict' scenario attempting to regard the LTTE as a spent force at this point in time. How is the LTTE going to mobilize the people behind it and give them the necessary leadership? A: Our national problem is viewed as Asia's longest-running conflict and our leadership is aware that it needs to adapt to emerging realities while evolving strategies. You will note that the Tamil Diaspora has rallied behind the LTTE and behind the homeland Tamils, showing their strong support world over. The latest carnage in Vanni has only strengthened the unity of the Tamils and our leadership around the world and made them more resolved in their pursuit for justice. We are also aware that this cannot be achieved alone. We fully appreciate the role every Tamil person and Tamil political party has to play, both in the island of Sri Lanka and abroad, to ensure that the welfare and future of Tamils living in the island is foremost. We are will
By solan
5/19/2009 8:31:00 AM

Pirabakaran alive; SL lost trust & confidence of Tamils; India has a crucial role to play S. Pathmanathan, Head of LTTE's International Relations analyzed various issues in an interview to TamilNet on Monday and said "it is a hollow victory for Sri Lanka that has completely lost the trust and confidence of the Tamils."
By solan
5/19/2009 8:29:00 AM

How would I celebrate the pride of Indian tamil cowards!! How would I felicidate them? A pack of briyani, thousand ruppeers and an arrack bottle.. arent' these enough for these cheapo dumbos? BTW. I am an Indian tamil - and I love my srilankan tamil brothers - who by far the bravest tamil community to exist. Don't loose our brothers. I ask forgiveness on behalf of rest of Indian tamils. And Subangini Thevapala - you know who I am. I still stand by your people whatever that could've happen. Don't worry
By Subangini Thevapala
5/19/2009 8:28:00 AM

Raj Cholan! What you said is right..There are bastard here..I have seen these type of idiots in my life so many times..Lets give them a shot..
By Sammy
5/19/2009 8:26:00 AM

tamil nadu tamil comunity not a brave comunity during their own frridem struggle themself massivily self immolated against british see the book dr aravanan tamil nadu tamil comunity coward one. dear srilankan tamils don t expect any thing from coward comunity
By coward commnity man chennai
5/19/2009 8:25:00 AM

Doesn't need a proof about cowardliness of Indian tamils. And see these paper tigers come stright from their mama's poopie to criticize the real tigers and in support of those who consider tamils as enemies. Shamless creaps.
By Subangini Thevapala
5/19/2009 8:23:00 AM

Why you people are worried about tamil race and eelam tamil etc? Learn to live ya. What we like in tamil Nadu is nice cenima, peceful life, temple, food, etc. Eelam Tamils are loosers..go away..don't disturb us. How dare you advice us whom to vote in the election. We always vote for some one give us cloths, color TV and liqor. Go away Eelam tamils!! We can forgive if Rajive Ghandi would have been killed by Sinhalese vnavy office during his visit to Colombo since he is a government soldier. But we will not forgive LTTE for killing Rajive. Even Sonia forgive you, we proud tamil nadu tamilan's never forgive you terrorists.
By Muthu
5/19/2009 8:23:00 AM

Hai Selvan..Are Vaa!You coward!If you do not have guts to face the opperssors please accept you are a coward like Gandhi!If you want green card I can help you..Do not feel so jealousy yaar.Iam waiting for your hatred comment now..Mei tumse bohoth pyaar karthaa hu! Jalthi aanaa!
By Sammy
5/19/2009 8:22:00 AM

Bastards Selvam and Ravi, you guys have very limited knowledge. Nobody wants your postings here. Do some good work, sothat your family will be better educated.
By Raj Cholan
5/19/2009 8:21:00 AM

Now tell me..who gonna rule Mullaitivu? it will Chinese Oil drilling company and manned by Sinhalese work force. Sooner all tamils will be kicked out like how it was done in Amparai, Chilaw, trincomalee provinces. Where are those "jodi no 1" generation tamils? suckling lollypop? wait baby wait. Chinese and Sinhalese would knock our doors.
By Subangini Thevapla
5/19/2009 8:21:00 AM

தமிழ்நாட்டுத்தமிழர்கள் வெரும் வெட்டி பேச்சு பேசும் வீரர்கள். எச்சை இலவசங்களுக்காக சினிமாவிலும் நாடகங்கலிலும் வரும் வீரவசனங்களை பேசிக்கொண்டு சோம்பிதிரியும் ஜடங்கள். தலைவர்கள் என்ன தவறு செய்தாலூம் அவர்கள் கொடுக்கும் எச்சை காசுக்காக லாலி பாடும் சமூக விரோதிகள். கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வடஇந்தியர்கள் விரட்டப்பட்ட போது இந்திய அரசாங்கம் தனது ராணுவத்தை அனுப்பி பாகிஸ்தானை இரண்டாக பிரித்து ப்ங்களா தேசத்தை உருவாக்கவில்லையா? அதேபோல் ஸ்ரீலங்கா விழயத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதைக்கேட்க எந்த தமிழனுக்கும் உணர்வில்லையே? தன் குடும்பம் முன்னேரிணால் போதும். தமிழ்நாடு எக்கேடுகெட்டால் எனக்கென்ன... தமிழ்..தமிழ்.. என்று பேசிக்கொண்டே தமிழ்நாட்டை கெடுதுக்கொண்டிருக்கும் "காகிதப்பூ" நாடக ஆசிரியருக்கு வால் பிடித்துக்கொண்டிருக்கும் வரை தமிழினம் உருப்படாது.
By solan
5/19/2009 8:21:00 AM

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.முக்கியமான பிரிட்டிஷ் அமைச்சருக்கு நெருக்கமான,"தி.மு.க.வின் பொதுசெயலாளர்,பேராசிரியர் க.அன்பழகனின் மகனுக்கு சொந்தமான,மலேஷியா விட்டிலிருந்து,புலிகளின் பேச்சாளர் அறிக்கை.
By mohan
5/19/2009 8:19:00 AM

Took this paragraph from china-briefing.com website: India has not been an innocent party to the development of the “string of pearls.” Somewhat foolishly, it threatened to cut off China’s choke point for oil and trade – the Malacca Straits – in both 1971 and 1999, when it moved to blockade Karachi Port which at the time handled 90 percent of Pakistan’s sea trade, including oil supplies to China. India has also recently attempted to persuade the Sri Lankan government not to permit Chinese development of the country’s Hambantota Port, a project that is now well underway. Chinese investment in Sri Lanka is also likely to significantly increase given the likely conclusion of the civil war, and Chinese interests in drilling for oil off the coast of Northeast Sri Lanka
By subangini Thevapala
5/19/2009 8:18:00 AM

tamil nadu tamil comunity not a brave comunity during their own frridem struggle themself massivily self immolated against british see the book dr aravanan tamil nadu tamil comunity coward one. dear srilankan tamils don t expect any thing from coward comunity
By coward commnity man chennai
5/19/2009 8:15:00 AM

There are some mentally retarded Psychopaths,slaves and paid quislings for Sinhala and Raw agents are balbbering here without having any fundamental knowledge of Eelam struggle.These so called cross breeds should aleast say somthing true as they spread their lies and deceptions here..Attention to Ravi,Tamilan,UnmaiTamilan and Annan..I think one idiot is doing this!
By Sammy
5/19/2009 8:14:00 AM

And finally..let me try to teach the peanut brains. All Indian patriots learn about "Pearls of String" search for it.better way to search about is "China Pearls of String" . And yes baba.learn it how Srilanka is digging burial ground for India with the help of China. welcome to Hambandotta Chinese Navel Port. All Indian shipment from east to west or west to east must cross this zone. And all peanut indian brains will wonder why did we loose praba.
By Subangini Thevapala
5/19/2009 8:08:00 AM

you bitch sammy if i got a green card which i do have then i will not be supporting terrorism but be interested in the country where i am in not like you double stabbers. why is it hitting you because of ur criminal activities. wait and see what happens to you all dont think u r smart bastards i am not jealous because i work hard and well off unlike you criminals rascals
By selvan
5/19/2009 8:05:00 AM

bala. I salute for our slavery to north indian leadership. If Praba was a brahmin if praba was a bengali, if praba was a punjabi.. sure you would have fell into his feel. Poor little tamil soul. yes, we don't respect any tamil leaders. That is the fate of this idiotic tamils.
By Subangini Thevapala
5/19/2009 8:04:00 AM

The british dont want to spoil their name in the view of international community. Thats why they kneel down for akimsa and gave the freedom to India. But the poor present Indians kneel down for the Italian. Who is going to liberate them? Gandhiji(killed by indian-very proud) and Nethaji are dead! Boneless Indians you dont have any right to talk about Prabakaran or the LTTE because fight and die. Your people(TN soldiers) are dieing in wars with Pak. for the north indians. When your fishermen were killed by Sri Lanka navy nobody cares! Why your Soniaji not doing about this??? why you guys fight with china and gain back your land(ofcours again for north indians sonia will send madras regiment)
By Joseph S
5/19/2009 8:04:00 AM

Why didn't the UN intervene? United Nations, who is supposed to be a guardian for the oppressed people in the world turned out to be a silent spectator of a man made disaster that has taken the lives of many thousands. There is a conspiracy behind this whole war game. China was initially blocking every attempt that was made by UK and France to discuss the Sri Lankan issue in the Security Council. Ban Ki-moon's chief of staff Vijay Nambiar was sent to Sri Lanka to organise a cease fire. He failed to secure a ceasefire and returned back after meeting the Sri Lankan and Indian officials. Interestingly Vijay Nambiar couldn't achieve anything constructive in his visit and he had also refused to meet the reporters. This `unbiased` negotiator, who appears to actually be on the payroll of the Sri Lankan government, though indirectly, something that is obviously known to the United Nations. Vijay Nambiar`s brother (Satish Nambiar) is a paid consultant for the Sri Lankan army, and
By TRUTH
5/19/2009 8:03:00 AM

Selvam..learn one thing. No srilankan tamil living in west living on government hand out. Btw, I am an Indian tamil and not eelam tamil. If you want to learn about tamil history in Srilanka, ask. I will provide you thousands of reference. Learn it. Jaffna Tamils in Srilanka didn't go for job or not taken there by british. Do you know Mannar is just four hours away - much closer than the time it takest o goto bangalore? Tamils are moving between eelam and tamil nadu for thousands and thousands of years. Fools like you who don't know your own past .. who can save this race? So do you agree those indians driven from Pakistan were all there for business and not the local population? what a kind of idiots we have among us tamils. There is no surprise why we tamils go low.
By Subangini Thevapala
5/19/2009 8:01:00 AM

subangini you are talking like a terrorist. u r brainwashed like talibans. dont compare indian freedom. india was our land and british occupied it.we fought to liberate it. in your case you went from india and occupied it. there is something wrong in your brain because you dont understand things, dont be a follower of criminals who will brain wssh you. i see that all the terrorist tiger(now ex)are busy writing in paper blogs to save their income. beware all these are being watched by all the govt agents all over the world. if u are genuine they would not have declared u terrorist organization dont insult indian leaders with prabhakaran who is a murderer.indian never killed our own people like prabhakaran.he is not even to the footnail of these leaders. only you fools are going to belive in his criminal ways. beware take the defeat gracefully you tigers are no tigers but pussy
By balan
5/19/2009 7:59:00 AM

u balasundaram porukki y r u using indian city and licking us. your time has come to go and lick at the feet of rajapakse. so pracice licking well. the guys who went with the govt are the smart ones and u are jealous now swine
By bala
5/19/2009 7:59:00 AM

Hai Selvan! What would you do if have a chance to get a green card and migrate to U.S..Sure you will be doing the same as Subhangini does..So don't be jealous of her!
By Sammy
5/19/2009 7:57:00 AM

Selven your poor little rate brain knows only a very little about tamil history in Srilanka. Learn about Pandara Vanniyan - the king of Jaffna, learn about Chola Kingdom's governance in Jaffna. Learn about Vavuniya tamil kindgom. Tamils are in Srilanka for thousnads of years. It is not foriegn, it is tamils's home land. It belongs to tamil. You fool. If you don't know read about it. There are millions of materials about tamil history in lanka. Do you know some one called "Thirugnaana sambandhar" in Silapadhikaaram? Do you know he was an Ealam tamil from Jaffna?
By SUbangini Thevapala
5/19/2009 7:57:00 AM

Blame the congress members who organized Jallianwallabagh meeting.. why do you blame Tyre for the death of Indians? if the congress didn't organize the meeting, 800 indian lives would have been saved right? Blame gandhi for the death of Tirupur Kumaran. if he didn't call indians for anti-british demonstration, Tirupur Kumaran's life would have been saved right? Blame Subash chandra bosh for the death of many indians in the hands of british. If he didn't organize INA and fought for Indians, british wouldn't have killed INdians right? The generation lacks any idea about what is freedom fighting. Even if Prabakaran refuses to laydown arms, who gave rights to Sinhalese government to kill thousands and thousands of innocents??
By Subangini Thevapala
5/19/2009 7:53:00 AM

subhangini thevabala this is the reason with this kind of views you are rotting at the feet of foreign country like beggars.first read the history if you are literate. in india when gandhi started tehe freedom fight millions lost their life but at thend we won because we wrere smart also indian freedom was a legitimate one you had no right to demand a seperate land now you idiot sitting in a foreign country have taken their nationality to get their benefits. no u have no mouth to talk about srilankan tamils you guys are traitors dont act like loving those tamils u r sitting and enjoying now want to make money. get out of computer and go and eat and drink like pigs at the foreign govt money before they catch you doing these criminal activities
By selvan
5/19/2009 7:42:00 AM

Blame the congress members who organized Jallianwallabagh meeting.. why do you blame Tyre for the death of Indians? if the congress didn't organize the meeting, 800 indian lives would have been saved right? Blame gandhi for the death of Tirupur Kumaran. if he didn't call indians for anti-british demonstration, Tirupur Kumaran's life would have been saved right? Blame Subash chandra bosh for the death of many indians in the hands of british. If he didn't organize INA and fought for Indians, british wouldn't have killed INdians right? The generation lacks any idea about what is freedom fighting. Even if Prabakaran refuses to laydown arms, who gave rights to Sinhalese government to kill thousands and thousands of innocents??
By Subangini Thevapala
5/19/2009 7:39:00 AM

bala are u tamil or behinde ,don't waste yout time .go to srilanka and join with thoroki karuna
By balasundaram THIRUVARUR
5/19/2009 7:38:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக