வியாழன், 21 மே, 2009

சிங்கள அரசைப் புரிந்து கொள்ளுங்கள்! முகாம்களுக்கு வரவேண்டா

அகதிகள் முகாம்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது:
இலங்கை மீது யுனிசெஃப் புகார்
தினமணி
First Published : 20 May 2009 05:54:11 PM IST


கொழும்பு, மே 20- பாதுகாப்பு பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களுக்கு செல்ல சர்வதேச உதவிக் குழுக்களை இலங்கை அரசு அனுமதிக்க மறுப்பதாக ஐநாவின் குழந்தைகள் நல நிதியம் (யுனிசெஃப்) புகார் தெரிவித்துள்ளது.'யுனிசெஃப்' அமைப்பின் செயல் இயக்குநர் ஆன் எம். வெனிமேன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.''இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கியுள்ள சில முகாம்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மனிதாபிமான உதவிகள் முழு அளவில் கிடைக்க இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்களுக்கு தேவையான உதவிகளை வழங்க இயலும். புலிகள் மீதான போரில் வென்றுவிட்டதாக இலங்கை அரசு தெரிவித்தாலும், போரில் காயமடைந்த பொதுமக்களும் நோயாளிகளும் இன்னும் அகதிகள் முகாம்களுக்கு வந்த வண்ணம் தான் உள்ளனர்'' என்று கூறியுள்ளார் ஆன் எம். வெனிமேன்.


கருத்துக்கள்

தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டடவர்கள் அனைவரையும் ஒழித்து விட்டு இருந்த அடையாளம் இல்லாமல் ஆக்குவதற்குள் 'யூனிசெப்' அவரசப்பட்டால எப்படி? ஏவல் நாய்களை அனுப்பி எங்களை வழிகாட்டுவோர் அறிவுரைகளை மீறி நாங்கள் எப்படி மனித நேயர்களை அனுப்புவது எனச் சிங்களக் காடைகள் எண்ணுவது உங்களுக்குப் புரியவில்லையா? குற்றுயிரும் குறையுயிருமாய் இருப்பவர்களும் உணவு, மருந்து, பண்டுவம் (சிகிச்சை) இன்றி இருப்பவர்களும் மடிந்த பின், கண்டிப்பாக வெற்றி விழா கொண்டாடி உங்களுககு அழைப்பு விடுவிக்கும். அப்பொழுதும் உங்கள் உதவிகளுக்கு அங்கு வாய்ப்பு இருக்காது. யாரும் இருந்தால்தானே உதவ! வலிமையற்ற உலக அமைப்புகளால் என்ன பயன் என்றே புரியாமல் தடுமாறும்
இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
5/21/2009 4:37:00 AM


MENON, NARAYANAHN WENT TO ADVISE SRILANKAN GOVERMENT TO HOW ERASE THE GENOCIDE ? THIS VISIT NOT HELP TAMIL PEOPLE .
By jay
5/21/2009 1:27:00 AM

Indian government's foreign policy is decided by a prostitute from italy named soniya. When she is conducting a genocidal war in Tamil Elam, what you expect? She and her children will bear the consequences of this crime. The great country Mahatma shaped has unfortunately fallen in the hands of a foreigner. It is a curse to India.
By ismail
5/21/2009 12:29:00 AM

How could we call them refugee even when they are in their own land. Please stop saying them as refugee still.
By Selva Nayagam
5/20/2009 10:33:00 PM

Patriotic Indians, know the true color of SL Govt. They do not allow neutral international organizations like UNICEF to provide relief measures. What happened to the fate of 3 Doctors whose services were commended by the UN? Arrested must be undergoing torture and will disappear from the face of earth. For what...telling the world the truth! You can't connect yourself to this conflict unless you have experienced loss of your mother/sisters/wife/daughters in front of your eyes.
By Srinivasan
5/20/2009 6:26:00 PM

This shows clearly about the Lankan govt that it gives false information to the world about the war. Humanitarian aids should not be stopped. International communities should intervene in this matter immediately.
By Pancha
5/20/2009 6:26:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக