அகரமுதல
ஆடி 04, 2050 சனி 20.07.2019
பிற்பகல் 3.30
கனடா கந்தசாமி ஆலய மண்டபம்
இசுகார்பரோ /Scarborough
சிவவதனி பிரபாகரனின்
செங்காந்தள் இதழ் வெளியீடு
நூல்கள் வெளியீட்டு விழா
நிமிர்ந்தே எரியும் சுடர்களாய் – கவிதைத் தொகுப்பு
வீழ்ந்து விடாது வீரம் – கட்டுரைத் தொகுப்பு
நெருப்பு விதைகள் – கவிதை வெளியீடு
அன்புடன்
செங்காந்தள் இதழ்க் குழு
தொடர்புக்கு : 6476782599
மின்னஞ்சல் : senganthal2019@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக