கலந்துரையாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலந்துரையாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

கலைஞர் பல்கலைக்கழகம் தவறில்லை. தமிழ்ப்போராளி இலக்குவனார் பெயரிலும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்

 

கலைஞர் பல்கலைக்கழகம் தவறில்லை. தமிழ்ப்போராளி இலக்குவனார் பெயரிலும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்

நேரலை: கலைஞர் பல்கலைக்கழகம்.. பாமக கேட்கலாமா? வன்னியர்களுக்கு கலைஞர் செய்த துரோகம் | TNMedia Debate கலந்துரையாடல்

நெறியாளர் – தொகுநர், ஊடகர் சிவசங்கர்

உரைஞர்கள்

தமிழ்த்தேசச் செயற்பாட்டாளர் செந்தமிழ்க் குமரன்

மூத்த தமிழறிஞர் இதழாளர் இலக்குவனார் திருவள்ளுவன்

எழுத்தாளர், மூத்த ஊடகர் பவா சமுத்துவன்


திங்கள், 27 ஜனவரி, 2020

உருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்

அகரமுதல

படம் + அலெக்சாண்டர் துபியான்சிகி

தை 20, 2051 / திங்கட்கிழமை / 03.02.2020
மாலை 4.00

ஆசியவியல் நிறுவன வளாகம்

உருசிய நாட்டில் தமிழும் தமிழரும்:
சந்திப்பும் கலந்துரையாடலும்

தலைமை : கென்னடி ஏ.உரோகலேவு (Gennadii A.Rogalev)
உருசிய நாட்டு அறிவியல் பண்பாட்டு மைய இயக்குநர், சென்னை
கலந்துரையாடும் சிறப்பு அழைப்பாளர் : பேரா.அலெக்சாண்டர் துபியான்சிகி(Prof.Alexandar Dubyanskiy)
மிக்க அன்புடன்
சான் சாமுவேல்
இயக்குநர்
ஆசியவியல் நிறுவனம்
செம்மஞ்சேரி

சனி, 13 ஜூலை, 2019

தாம்பரம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல்

அகரமுதல


ஆனி 28, 2050 சனி 13.07.2019

மாலை 06.00 மணிஅளவில்

பெரியார் மன்றம், குளக்கரை தெரு, இலக்குமிபுரம், குரோம்பேட்டை

 தலைமை: ந.விசய் ஆனந்து, (தலைவர், மாவட்ட ப.க.)
வரவேற்புரை:  தீனதயாளன் (துணைத்தலைவர் மாவட்டப் ப.க)
முன்னிலை: அ.த.சண்முகசுந்தரம் (துணைத்தலைவர் மாநிலப் ப.க.)

சிறப்புரை: தமிழ்ச் செல்வன் (மாநிலப் பொதுச்செயலாளர் ப.க)

பொருள்: 1.) உறுப்பினர் சேர்க்கை. 2.) பகுத்தறிவாளர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு. 3.) ‘பெரியார் ஆயிரம்’ பள்ளிகளில் நடத்துதல். 4.) 2019 நவம்பர் 16, விருதுநகரில் நடைபெறவுள்ள பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு. 5.) 2020 நவம்பர் 20,21,22 ஆகிய நாள்களில் பெரியார் திடலில் நடைபெறவுள்ள பகுத்தறிவாளர் கழகப் பொன் விழா நிறைவு மாநாடு.
விழைவு: நண்பர்களுடன், குடும்பத்துடன் தங்கள் வருகை
நன்றியுரை: கமலக்கண்ணன் (செயலாளர், மாவட்டப் ப.க.)

சனி, 29 ஜூன், 2019

திருநெல்வேலி மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

அகரமுதல


ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை 30.6.2019

காலை 10.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை

பெரியார் மையம், தூத்துக்குடி

திருநெல்வேலி மண்டலப் பகுத்தறிவாளர் கழகக்

கலந்துரையாடல் கூட்டம்

கலந்து கொள்ளும் மாவட்டங்கள் : திருநெல்வேலி, தூத்துக்குடி , கன்னியாகுமரி, தென்காசி
தலைமை: ச.குருசாமி (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
முன்னிலை: வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்)
தே.எடிசன் (தென் மண்டலப் பரப்புரைக்  குழுச் செயலாளர்)
மா.பால் இராசேந்திரம் (திருநெல்வேலி மண்டலத் தலைவர்) சீ.தாவீது(டேவிட்டு) செல்லத்துரை (தென் மண்டலப் பரப்புரைக் குழுத் தலைவர்).
தி.ப.பெரியாரடியான் (தூத்துக்குடி மாவட்டத் தலைவர்)
கோ.வெற்றிவேந்தன் (திருநெல்வேலி மண்டலச் செயலாளர்)
வரவேற்புரை: ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி)
பொருள்: பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு மாநில மாநாடு நடத்துவது தொடர்பாக,  மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்கள், ஒன்றியங்கள், பேரூர்கள், ஊராட்சிகள் ஆகியவற்றில் அமைப்பை உருவாக்கத் திட்டமிடுதல்.
சிறப்புரை:
மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்),
இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்),
கா.நல்லதம்பி (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), 
இரா.வேல்முருகன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி),
உ.சிவதாணு (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், நாகர்கோவில்.),
 முனைவர் பேராசிரியர் சி.எசு.எசு.நல்லசிவன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தென்காசி),
மா.பழனிச்சாமி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி),
தெ. பீட்டர் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி),
மா.இராசையா (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், தென்காசி)
 நன்றியுரை: எம். பெரியார்தாசு (ப.க. மாவட்டச் செயலாளர், குமரி மாவட்டம்)
குறிப்பு: கலந்துரையாடல் கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக காலை 10.30 மணிக்குத் தொடங்கும். தோழர்கள் அதற்கு முன்னதாக வருகை தர வேண்டுகிறோம்.
 இவண்: திருநெல்வேலி மண்டலப் பகுத்தறிவாளர் கழகம்

திங்கள், 26 நவம்பர், 2018

மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த கலந்துரையாடல், புது தில்லி



மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த

கலந்துரையாடல் கூட்டம்

கார்த்திகை 11, 20149 / 17.11.2018

மாலை 4.00

இந்தியப் பன்னாட்டு மையம்,

புது தில்லி

(India International centre. Lodhi Road,

New Delhi.)

புது தில்லியில்
புரட்டாசி 06-07, 2049 /   செட்டம்பர் 23 – 24,  2019 நாள்களில்
மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு
நடைபெற உள்ளது.
இம்மாநாட்டைச் சீரும் சிறப்புற நிகழ்த்த தில்லி வாழ் ஆர்வலர் 35 பேர் கொண்ட கருத்தரங்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஏற்பாட்டில் நடைபெறுவதே இக்கலந்துரையாடல்.
தமிழார்வலர் யாவரும் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று, இக்கருத்தரங்க மாநாட்டைச் சிறப்புற நடத்துதற்குரிய நற்கருத்துகளை நல்க வேண்டுகிறோம்.
அனைத்துலகத் திருக்குறள் கருத்தரங்க மாநாட்டு அமைப்பாளர்களான மொரிசியசு நாட்டுப் பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் (முன்னாள் கல்வியமைச்சர் மற்றும் முன்னாள் இயக்குநர், யுனெசுகோ), சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர், முனைவர் சான் சாமுவேல்ஆகியோர்  இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்பர்.
இக்கருத்தரங்க மாநாட்டில் ஆய்வுரை வழங்க விரும்புவோர், பங்கேற்க இசைவோர் மற்றும் இது குறித்து மேலும் விவரம் அறிய விழைவோர் சென்னையில் இயங்கும் இக்கருத்தரங்கச் தலைமைச் செயலகத்தின் கீழ்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்க:
இயக்குநர்,
ஆசியவியல் நிறுவனம்
சோழிங்கநல்லூர் (அஞ்சல்)
செம்மஞ்சேரி, சென்னை – 600 119
மின்னஞ்சல்:    info@instituteofasianstudies.com
தொலைபேசி:   24500831, 24501851
பேசி:           9840526834
இணையத்தளம்:  www.instituteofasianstudies.com
ஆசியவியல் நிறுவனம்,
அனைத்துலகத் திருக்குறள் மையம், மொரிசியசு