அகரமுதல
ஆனி 28, 2050 சனி 13.07.2019
மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை
இடம்: கீர்த்தி ‘மெட்டல்’ கூட்ட அரங்கு, சங்கரன்கோவில் சாலை, தச்சநல்லூர்
பகுத்தறிவாளர் கழகம் திருநெல்வேலி மாவட்டம்
கருத்தரங்கம் – 39ஆவது நிகழ்வு
தலைமை: இரா.வேல்முருகன் (மாவட்டத் தலைவர், ப.க)
வரவேற்புரை: தெ.பீட்டர் (மாவட்டச் செயலாளர் ப.க)
முன்னிலை: சு.திருமாவளவன் (மாவட்ட அமைப்பாளர், ப.க),
ப.அரியமுத்து (மாவட்டத் துணைச் செயலாளர்),
பி. இரத்தினசாமி (மாநகரத் தலைவர்)
கருத்துரை: ச.இராசேந்திரன் (மாவட்டச் செயலாளர்),
இரா.காசி (மாவட்டத் தலைவர்)
சிறப்புரை: பேராசிரியர் முனைவர் சுப.சோமசுந்தரம்
பொருள்: இரண்டு போதுமே….. மொழியும் குழவியும்!
நன்றியுரை: சு.நயினார் (மாவட்டப் புரவலர் ப.க)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக