மாசி 06, 2050 / திங்கட் கிழமை / 18.02.2019 மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 772ஆம் நிகழ்வு
அறிஞர் அண்ணா நினைவுக் கவியரங்கம்
நிகழ்ச்சித் தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
கவியரங்கத் தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன்
கவியரங்கத் தலைமை: கவிஞர் முனைவர் வேணு குணசேகரன் (நிறுவனர், எழில்கலை மன்றம்)
கவி பாடுவோர் மற்றும் தலைப்பு:
கவிஞர் வா.மு.சே.திருவள்ளுவர் – அண்ணா ஒரு மாமேதை.
கவிஞர் கா.முருகையன் – அண்ணா ஒரு சொல்லேருழவர்,
கவிஞர் கவிமதி – அண்ணா ஒரு படைப்பாளி,
கவிஞர் ஆ.குமாரசாமி – அண்ணா ஓர் அரசியல் வித்தகர்,
கவிஞர் கோ.தாமோதரன் – அண்ணா ஒரு மனிதநேயர், விஞர் இளவரச அமிழ்தன் – அண்ணா ஒரு பல்கலைக்கழகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக