அகரமுதல
இலக்கியவீதி
இலக்கியவீதி
பாரதிய வித்தியா பவன்
கிருட்டிணா இனிப்பகம்
‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு
மாசி 08, 2050 வெள்ளிக்கிழமை 22.02.2019
மாலை 06.30
மாலை 06.30
பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர்
முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
தலைமை : முனைவர் தெ ஞானசுந்தரம்
அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் இராசி அழகப்பன்
கவிக்கோ அப்துல் இரகுமான்பற்றிய சிறப்புரை : கவிஞர் அறிவுமதி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு துரை இலட்சுமிபதி
தகுதியுரை: செல்வி ப. யாழினி
உறவும் நட்புமாக வர வேண்டுகிறோம்.
என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக