இணையவெளியில் பாரதியார் விழா
திசம்பர் 11: பாட்டுக்கொரு புலவர் பாரதியார் பிறந்தநாள்.
மழைத் தொல்லையில் வெளியே விழாவுக்குப் போகமுடியவில்லை.
வீட்டிலேயே கணினிமுன் அமர்ந்து கொண்டாடுவோம்.
பாரதியாரைப் பற்ரிய உங்கள் கவிதையை, கட்டுரையை ஒருங்குறி எழுத்தில் வடித்துக் கவிதை விக்கிக்கு அனுப்புங்கள்.
உங்கள் முகநூல் கணக்கைக் கொண்டு கவிதை விக்கியில் சிக்கலின்றி நுழையலாம்
.உடனடியாகத் தரவேற்றம் செய்யலாம்.
உங்கள் பேச்சைக் கூட எம்பி4 கோப்பில் பத்து மணித்துளிகளுக்கு மிகாமல் அனுப்பலாம்.
வாருங்கள். உலகப்பெரும் பாவலன் பாரதியின் புகழ் பரப்புவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக