புதன், 9 ஜனவரி, 2013

குறும்படப் போட்டி

நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் - குறும்படப் போட்டி

Naduvula Konjam Pakkatha Kaanom directors documentary film competitionசமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம். இந்தப் படத்தின் இயக்குனர் பலாஜி தரணிதரன் குறும்பட இயக்குனராக இருந்தவர். அவர் இப்போது குறும்பட இயக்குனர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு குறும்பட போட்டியை நடத்துகிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற தலைப்பில் 5 நிமிடத்துக்கு மிகாத குறும்படம் எடுத்து அதை அனுப்பினால். அதில் சிறந்தவற்றை படத்தின் வெற்றி விழாவில் திரையிட்டு பெரிய தொகையை பரிசாக வழங்க இருக்கிறார்கள். அதோடு பாலாஜி தரணிதரன் இயக்கும் அடுத்த படத்தில் வெற்றி பெறும் இயக்குனர் பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும். விரிவான விபரங்களை nkpkjsk@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு தங்களை பற்றிய விபரத்தை அனுப்பினால் போட்டி விபரங்களை தெரிவிப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக