புதன், 2 செப்டம்பர், 2009

பத்திரிகையாளர் திசைநாயகத்துக்கு 20 வருட சிறைத் தண்டனை: அமெரிக்கா அதிருப்தி



கொழும்பு, செப்.1- இலங்கையைச் சேர்ந்த தமிழ் பத்திரிகையாளர் திசைநாயகத்துக்கு 20 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

''இலங்கையில் ஊடக சுதந்திரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. திசைநாயகத்தின் தண்டனை விவகாரத்தில் மேல்முறையீடு தொடர்பான நடவடிக்கைகளை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை அதிருப்தியை அளிப்பதாக உள்ளது. மேலும், திசைநாயகத்தின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கிறோம்'' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை உதவி செய்தித் தொடர்பாளர் ராபர்ட் வுட் கூறியுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

திசைநாயகத்துக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு ஆசிய மனித உரிமைகள் அமைப்பு, இலங்கை ஜனநாயக பத்திரிகையாளர் அமைப்பு, எல்லைகள் இல்லாத செய்தியாளர்கள் அமைப்பு ஆகியவை ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

கருத்துக்கள்

சிங்களத்திற்கு வழிகாட்டும் இந்தியா வாய்மூடி இருப்பது ஏனோ? ஒரு வேளை இதுவும் அதன் வழிகாட்டுதலின் விளைவோ? இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் உயிர்ப்பறிப்பு என்பதுவே சிங்களக் கொள்கையாகப் போய்விட்டது. பன்னாட்டு விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ள திரு திசைநாயகம் புகழ் திசையெங்கும் பரவுகிறது. மேல் முறையீட்டில் விடுதலை ‌பெறுவாராக! இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2009 3:58:00 AM

amaerka irukkattum, nee ennappa solra dinamani?

By rava
9/1/2009 10:35:00 PM

America is not unhappy but mafia woman leading congress and kiladdu nari kareunanithi are happy.

By vsk
9/1/2009 7:50:00 PM

அன்பானவர்களே, எம்மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை வெளிக்காட்டுங்கள். உண்மைகளைத் தயங்காமல் ஒளிபரப்புங்கள். அவர்களை சாவின் வழிம்பில் இருந்து காப்பாற்றுங்கள்

By VANI KUMAR, UK
9/1/2009 6:06:00 PM

How many of the SL Tamil journalist condemned the killing of other tamil leaders....So time is returning back mr. Porukki....

By B Sivanesan
9/1/2009 5:49:00 PM

who told SL is a democracy country. Rajapakse administration is just like hitlar. Who told SL is a democracy country. Hitlar again born in the image of rajapakse.

By suresh.s, qatar
9/1/2009 4:54:00 PM

But not even a single condemn from India or Indian Journalist or from a single politicians....sons of the sluts...

By poruki
9/1/2009 4:51:00 PM

WHAT U.S.A.(YOU) WERE DOING WHEN THOUSANDS? THOUSANDS OF EELAM TAMILS WERE KILLED & TAMIL WOMEN WERE SEXUALLY ASSULATED. YOU CLOSED YOUR EYES AND WATCHED THE MAN SALUGHTER WITHOUT ANY MERCY. IF IT WAS A WHITE SKIN YOU BASTARDS WOULD HAVE REACTED & PROTECTED THEM AS KOSOVONS. WHAT A SHAME YOU SATAN YOU SPEAK ABOUT LIBERTY.

By Paris EJILAN
9/1/2009 3:58:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக