புதன், 2 செப்டம்பர், 2009

தடையை மீறி இன்று ரயில் மறியல்:
வீரமணி அறிவிப்பு



சென்னை, செப். 2: இலங்கை பிரச்னைக்காக தடையை மீறி புதன்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார். இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஈழத் தமிழர்களுக்காக திராவிடர் கழகம் புதன்கிழமை நடத்தும் ரயில் மறியல் போராட்டத்துக்கு போலீஸôர் அனுமதி மறுத்துள்ளனர். ஆனாலும் தடையை மீறி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். எஞ்சியிருக்கும் ஈழத்தமிழர்களைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதன்கிழமை காலை 10 மணிக்கு ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று வீரமணி கூறியுள்ளார்.
கருத்துக்கள்

இன்று ஓணம் ;எனவே, இந்நாளை மாற்ற வேண்டும் என முடிவெடுக்கக் கூடாது. நம்பியார்களும் மேனன்களும் தமிழின அழிவிற்கு மூலக் காரணமாக இருப்பதால் மலையாளிகளுக்கு உணர்த்துவதற்காக அன்றே போராட்டம் நடை பெற வேண்டும். 2. ஆனால், ஆளுங் கட்சிகளுக்குப் பின்பாட்டு பாடுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளதாலும் இந்த அடிப்படையில் நடந்து முடிந்த தேர்தலில் கொலைகாரக்கும்பலுக்கு ஆதரவு தந்ததாலும் இவர் மீது நம்பகத்தனமை மனித நேய ஆர்வலர்களிடம் இல்லை. ஆதலின் தன்னைத் தமிழ் இன ஆர்வலராகக் காட்டிக் கொள்ள இந்தப் போராட்டம் இடம் தராது. 3.இலங்கை மக்களுக்கும் ஈழ மக்களுக்கும் ஆதரவாகப் பெரும் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டும் காங்.கின் தவறான வீம்பான தமிழின எதிர்ப்புக் கொள்கையால்தான் ஈழ மக்கள் அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, எப் போராட்டத்தாலும் பயன் இல்லை.

ன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (Ilakkuvanar Thiruvalluvan)

By peyar padhivu illai
9/2/2009 4:06:00 AM

Because of ruling party DMK , Veeramani is doing some gimmics to people.If there is any law topunish 10 years R.I for such agitation then Veeramani will sleep in his home peacefully.

By rangaraj
9/2/2009 4:05:00 AM

இலங்கை மக்களுக்கும் ஈழ மக்களுக்கும் ஆதரவாகப் பெரும் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டும் காங்.கின் தவறான வீம்பான தமிழின எதிர்ப்புக் கொள்கையால்தான் ஈழ மக்கள் அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, எப் போராட்டத்தாலும் பயன் இல்லை. 4. எல்லா மாநிலங்களிலும் அனைத்துத் தரப்பாரையும கூட்டி ஈழத் தமிழர்களின் உரிமைக்கு ஆதரவான நிலையை எடுக்கும் வகையில் விளக்க வேண்டும். அவர்கள் மூலம் காங். அரசை நெருக்க வேண்டும்.5. பன்னாட்டுத் தலைவர்களையும் சந்தித்து இதே போன்று விளக்கி வலியுறுத்தி அனைத்து நாடுகளும் தமிழ் ஈழத்தை அங்கீரிக்க ஆவன செய்ய வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (Ilakkuvanar Thiruvalluvan)

By padhivu illai
9/2/2009 4:04:00 AM

vaai chol viramani,this is drama. where he went while people in war end point. srilanka tamil people this condition one of the reason tamil politician includive DK gang. they are suck in the war, most of the people destroy by military while all selfish tamil politician and DK, DMK KEEP QUIT EXCEPT MDMK,BJP,CHRISTIAN MISSIONARIES

By bharathiyan
9/2/2009 3:52:00 AM

romba nallavar veeramani eela thamilarukkaga uyiraiye koduppar..?

By jawahar
9/2/2009 3:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக