அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
11/3/2010 3:55:00 AM
11/3/2010 3:29:00 AM
11/3/2010 1:41:00 AM
இந்தியம் சிங்களத்திற்கு நன்றி தெரிவித்துக் கைம்மாறாக மேலும் சில ஒப்பந்தப் பரிசுகளை நல்கும் சந்திப்பு. அவ்வாறிருக்க தமிழர் நலன் எங்கே இடம் பெறும். நாம் நம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, ஏப்.28-ஊழல் குற்றச்சாட்டுகளில் சசி தரூருக்கு ஒரு நீதி, அமைச்சர் ஆ. ராசாவுக்கு ஒரு நீதியா என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் குழுவின் கொச்சி உரிமை குறித்த கொடுக்கல்-வாங்கல் விவகாரத்தில் பெரும் சச்சரவுக்கு ஆளான மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசிதரூரின் நேர்மை குறித்த சந்தேகத்தையடுத்து, அவரை அப்பதவியிலிருந்து விலகுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. தரூரின் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், மிக உயர்ந்த ஜனநாயக மரபுப்படி, தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவை அவர் எடுத்தார்.
தவறான கொள்கையை கடைபிடித்ததன் காரணமாக, இந்திய அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் 60,000 கோடி ரூபாய் முதல் 1 லட்சம் கோடி ரூபாய் வரை தவறான இழப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அல்லாமல், தனக்கும், தன் உறவினர்களுக்கும், கூட்டாளிகளுக்கும், நண்பர்களுக்கும் தவறான ஆதாயத்தை ஏற்படுத்திய மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் அத்துமீறலையும், அராஜகத்தையும் இந்த நாட்டிற்கும், இந்திய அரசிற்கும், நாடாளுமன்றத்திற்கும் நினைவூட்ட வேண்டியது எனது கடமையாகும்.
ஐ.பி.எல். பங்குகளை விற்பனை செய்வதில் தனது செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தினார் என்பது தான் சசிதரூர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு. ஸ்பெக்ட்ரம் விற்பனையில் தன்னுடைய செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தினார் என்பது ராசா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு.
ஐ.பி.எல். பங்கு விற்பனை என்பது இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்பான தனியார் பிரச்சினை. மாறாக ஸ்பெக்ட்ரம் என்பது இந்திய அரசாங்கத்தின், இந்திய மக்களின் சொத்து.
சசிதரூர் ஆற்றிய பணிக்கு, அவருடைய நண்பர் 70 கோடி ரூபாய் அளவுக்கு உரிமைதாரரிடமிருந்து பயனடைந்தார் என்ற குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், ராசாவால் இந்த நாட்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இந்த நடவடிக்கையில் அவரது உறவினர்கள், நண்பர்கள், கட்சித் தோழர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பயனடைந்து இருப்பதாகவும் ராசா மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.
ஐ.பி.எல். விளையாட்டில் பங்குடைய ஒருவர் தரூருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார். ராசாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நேர்மை வாய்ந்த கட்சிகள் சுமத்தியுள்ளன. நாட்டின் முன்பும், நாடாளுமன்றத்தின் முன்பும் தரூர் அவமானப்படுத்தப்பட்டு, பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், ராசாவோ தொடர்ந்து மத்திய அமைச்சராக, அதுவும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது, எந்த இலாகாவுக்கு அமைச்சராக இருந்தாரோ, அதே இலாகாவுக்கான அமைச்சராகவே தொடர்ந்து இருக்கிறார்....!
இந்தச் சூழ்நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா தொடர்புடைய ஒரு லட்சம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த சி.பி.ஐ. விசாரணையை தலைமையேற்று நடத்தி வந்த அதிகாரி திரு. வினீத் அகர்வால் திடீர் என்று மாற்றப்பட்டுவிட்டார் என்று ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதன் உள்நோக்கம் வெளிப்படையாக அனைவருக்கும் புரியக் கூடியது தான். மத்திய அரசு தி.மு.க.வின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து இந்த வழக்கை குழிதோண்டி புதைக்க முடிவு செய்துவிட்டது.
மத்திய கண்காணிப்பு ஆணையம் குற்றஞ்சாட்டியதன் காரணமாகத்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த சி.பி.ஐ. விசாரணை அவசியமாயிற்று. 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா தவறான முறைகளை பின்பற்றியதன் காரணமாக, மத்திய அரசுக்கு குறைந்தபட்சம் 26,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் தலைவர் அண்மையில் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
“நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்படவில்லை என்பது முதல் பார்வையிலேயே தெரிகிறது” என்று அந்த அறிக்கையில் கருத்து தெரிவித்திருந்தார். "முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு" என்ற அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்படும் என்ற முறையை ராசா பின்பற்றியது “சினிமா டிக்கெட் விற்பனை” போன்று அமைந்துள்ளது என்று இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பாரதப் பிரதமரின் அனுமதியை பெற்ற பிறகு தான் இந்த முரண்பாடுகள் நிறைந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையை மேற்கொள்ள வேண்டும் என்ற மன்மோகன் சிங்கின் எழுத்துப் பூர்வமான உத்தரவை ராசா வெளிப்படையாகவே மீறியிருக்கிறார். ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலத்தில் விடுவது குறித்து அமைச்சரவை அதிகாரக் குழுவின் முடிவிற்கு விட்டுவிடலாம் என்ற அப்போதைய சட்ட அமைச்சர் திரு. எச்.ஆர். பரத்வாஜின் ஆலோசனையையும் புறக்கணித்து இருக்கிறார் ராசா.
நிர்ணயிக்கப்பட்ட தேதியை நியாயமின்றி, தன்னிச்சையாக முன்னுக்கு தள்ளி வைத்த தொலைத் தொடர்புத் துறையின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தொலைத் தொடர்புத் துறையின் முடிவு “சட்டவிரோதமானது” என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொலைத் தொடர்புத் துறையால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
வலுவான ஆதாரங்கள் இருந்தும், ராசா பதவி நீக்கம் செய்யப்படவில்லை. தற்போது ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரணை செய்து கொண்டு இருந்த சி.பி.ஐ. அதிகாரி மாற்றப்பட்டுவிட்டார்.
எனக்கு கிடைத்த தகவலின்படி, இந்த வழக்கில் சி.பி.ஐ. கணிசமான அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. ராசா மற்றும் அவரது சில கூட்டாளிகள், குறிப்பாக நோசிஸ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் சர்வீஸஸ் நிறுவனத்தின் தலைவர் நிரா ராடியா, ராசாவுடன் தனக்குள்ள தொடர்பை பயன்படுத்தி பல புதிய தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கிக் கொடுத்ததையும் சி.பி.ஐ. அடையாளம் கண்டிருகண்டிருப்பதாகவும் ராசாவுக்கும், ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு சி.பி.ஐ.-ஆல் கண்டறியப்பட்டுள்ளதாகவும் நிரா ராடியா மற்றும் கனிமொழிக்கும் உள்ள தொடர்பையும் கண்டுபிடித்து, இதன் மூலம், தயாநிதி மாறனை தொலைத்தொடர்புத் துறையிலிருந்து விலக்கி வைக்க சில சக்திகள் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
சி.பி.ஐ. விசாரணை ராசாவுக்கும், அவரது ஆசான் கருணாநிதிக்கும் மிகவும் பாதகமாக இருந்திருக்கிறது. நிலைமை மிக மோசமாகி, ராசா ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டால், தி.மு.க. மத்திய அரசுக்கு அளித்து வரும் தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொள்ள நேரிடும். இது தான் கருணாநிதியின் மிரட்டல்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலைமை விசித்திரமாக இருக்கிறது. ஐ.பி.எல். விவகாரத்தில் முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூரின் தொடர்பு குறித்த சந்தேகத்தை லலித் மோடி எழுப்பிய போது, இணை அமைச்சரை பலிகடா ஆக்கியது. கூட்டணி என்று வரும் போது, கூட்டணிக் கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியவோ அல்லது அதிகாரத்தை தியாகம் செய்யக்கூடிய நிலைக்கோ ஐக்கிய முற்போக்கு கூட்டணி தள்ளப்படுகிறது.
இது வெறும் பொது வாழ்வில் நேர்மை குறித்த பிரச்சினை அல்ல. இந்த நாட்டிற்குச் சேர வேண்டிய சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயை கொள்ளையடித்த பிரச்சினை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித் தனி வீடுகளை கட்டித் தருவதற்கு இந்தப் பணத்தை ஒதுக்கியிருக்கலாம்! இந்த நாடே விலை போவதற்கு முன்பு, இந்த தேச சுரண்டலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, சசிதரூரை ராஜினாமா செய்ய வைப்பதில் ஒற்றுமையாக இருந்த எதிர்க்கட்சிகளும், ஐ.பி.எல். ஊழல் குறித்து விழிப்புடன் செயல்பட்ட ஊடகங்களும் மற்றும் இந்த நாட்டின் பொதுமக்களும் முன்வர வேண்டும்.
மத்திய அமைச்சராக உள்ள ராசா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
திரு. வினீத் அகர்வால் சி.பி.ஐ. விசாரணைக் குழுவின் தலைவராக திரும்ப பணியமர்த்தப்பட வேண்டும். சட்டம் தன் கடமையை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சசிதரூர் மன்மோகன்சிங்காலும் சோனியாவாலும் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டு அமைச்சராக்கப்பட்டவர். எனவே, உரிமையுடன் விலகச் சொல்ல முடிகிறது.மலையாளிகள் செல்வாக்கு மிகுந்த மத்திய அரசில் மாற்று வாய்ப்பையும் விரைவில் அவருக்கு வழங்க இயலும். இராசா கலைஞரின் வீட்டுப்பிள்ளையாகவும் பகராளியாகவும் (பினாமி) உள்ளவர். இவரை மன்மோகன் சி்ங்கால் நீக்க இயலாது. கலைஞர் மாற்றினால்தான் உண்டு. எனினும் நாட்டு நலனிலும் அரசியலிலும் முனைப்பான ஆர்வம் காட்டி இவை போன்ற வினாக்கள் எழுப்பினால் பலன் உண்டு. இல்லையேல் வெற்றறிக்கைகளால் என்ன பயன் விளையப் போகிறது?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இந்திய அரசு ஒரு புறம் வேட்டைக்காரன் போலவும் மறுபுறம் சிங்களத்தின் கைக்கூலி போலவும் செயல்பட்டிருக்கும பொழுது எவ்வாறு ஈழத்தில் அமைதி திரும்பவும் ஈழத் தமிழர்கள் உரிமை வாழ்வு வாழவும் இந்தியா குரல் கொடுக்கும்? எனினும் இவர போன்று ஒவ்வொருவரும் நாடாளுமன்றத்தில் பேசி பிற மாநில மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அணிசாரா நாடுகளின் தலைமைபோல் நடித்துக் கொண்டு கொலைகார அரசாக உள்ள மத்திய அரசிற்கு நல்ல அறிவுரைகளைத் திரு இராசா தெரிவித்துள்ளார். தன் ஆதிக்க நலன் கருதித் தெரிந்தே இக் கொடுமைகளைச் செய்து வரும் மத்திய அரசு தன்னை மாற்றிக் கொள்ளாது. எனவே., மக்கள மத்தியில் தோலுரித்துக் காட்டி இதனை அகற்ற உண்மையாகப் பாடுபட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
பாராட்டுகள்! சுந்தரம் சொல்வதும் உண்மைதான்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Antha 60000 kodi iruntha, India makkal ellorume free'a pesalame da..raasa..
சரியான கேள்வி! ஆனால், காலங் கடந்து விட்டது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஐயாவுக்கு அன்றைக்கு ஒன்னும் வேலை இல்லை போல
சரியான கேள்விகள். எனவே, இவ்வாறெல்லாம் ஊழலைப்பற்றிக் கேள்வி எழுப்புவதாலேயே செயா ஊழலற்ற தூய்மையாளராக ஆகிவிட முடியாது. (ஆகா என்ன அருமையான நாடு! அறிக்கைகள் மூலமே நாட்டை வழி நடத்தும் ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியையும் உடைய அருமையான நாடு எதுவும் உலகில் வேறு உண்டா?) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Yes DMK is corrupt. Now BJP is proved corrupt. JJ is a maha corrupt. She had just escaped from the TANSI case because of corruption in judiciary. The judicial who helped her now facing the charges of land grabbing, encroaching on government land etc. One thief should not escape citing the other thief who escaped? Same thing applies to her as well. What a dirty politicians?
சரியா கேள்விகள், இதற்கு என்ன பதில் அமைச்சர் ஆ.ராசா நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்திய பல கோடி ரூபாய் ஊழலுக்கு உடந்தையாக உள்ளார் மக்கள் கேள்வி கேட்கணும். murugiah dubai
correct question madam
"Kathir dubai" pondra aatkalal thaan thamizhagam innum seerazhikirathu. Onraiye puliyam kombaai pidippathai vittu vittu pahutharivu paesi paesi makkalai muttal aakkum party ethu endru yosikka vendum. Karuna srilankan makkalukkaga 12 crore othukki irukkirar. etharkaga? paavathai kazhuva alla.. paavathai maraikka. antha paavathai avanal eppozhuthum kazhuva mudiyathu. Vittal ilankai thamizharkalukkm ilavasa t.v. kuduppan... oru roobaikku oru kilo arisi kuduppan.. athai sappittu vittu sappittu vittu thoongungal..
uNmai. Anyone can point out any major scams in her last tenure? 92-96 was a learning curve for her. Anyone can challenge that Karuana hasn't done any scam? He is not caught yet. That's it. He is the cunning saakkadai panni (tamil) of tamilnadu. If you live in tamilnadu you can see the difference in administration between Jaya and Karuna. There is no safety in this city. Even lawyers and judges beaten by police - by the order of who?
We are commenting on JJ and forgetting about karuna&co's corruption. At the moment, DMK is the biggest corrupted party in India. I think we need to talk about spectrum here.
தாயே இதெல்லாம் நீங்கள் கேட்க கூடாது நீங்கள் செய்த ஊழலுக்கு எப்படி எல்லாம் நீதியை ஏமாற்ற முடியுமோ அதை எல்லாம் செய்து தப்பித்து கொண்டு வருகிறீர்.நீங்கள் போய் இதை பேச கூடாது நீங்கள் எப்படி எஸ்டேட் எஸ்டேட் ஆக வாங்கி போட்டீர்கள் என்று என்றைகாவது சொன்னதுண்டா இல்லையே அதனால் நீங்கள் பேசக்கூடாது.மக்களாகிய நாங்கள் தான் கேட்கணும்.
Don't forget what u r done when you was cm oolal Maha Rani
Amma Nee than India win oolal Maha Rani Maranthiteengal
சரியா கேள்விகள், இதற்கு என்ன பதில்?
The statement of Ms.Jeyalalitha is acceptable one.
There are some DMK people here, they always support karu&co's corruption. They just don't care about country. People should change instead of just blindly following this corrupt leaders.
Tamil naatin kulavilakka putum amma ungal pothani. please better sell out your corruption property Koda estate first.
MS JJ madam your comment absolutely correct. we will welcome your comment. by Indian
Mr. Raja, please accept this irrugality and give your correct explanations if any.
ஒரு தவறை வைத்து மற்றொரு தவறை நியாயப்படுத்த முடியாது. ஒரு கொலையாளி தான் சிக்கியவுடன், தன்னைப் போன்ற வேறொரு கொலைகாரன் சிக்காமல் தப்பி ஓடிவிட்டான் Mothathil evargal ellorum thamiz makkalai kolai saiyum mega kolaiyaligal....enenral kanimozi poi rajapatche vidam parisu porul vangalam?????
OK JJ THANKS FOR YOUR KIND INFORMATION AND WE TAKE ACTION MK
this is old statement vijayakanth already told like this statement so waste ur statement and u time.