commonwealth games லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 நவம்பர், 2011

Colombo fails bid to host 2018 Commonwealth games

Colombo fails bid to host 

2018 Commonwealth games

[TamilNet, Saturday, 12 November 2011, 00:59 GMT]
Gold Coast, located in the eastern shores of Southern Queensland, Australia, a popular tourist destination, leveraging its experience in hosting large-scale sporting events and the well-developed infrastructure facilities, beat Sri Lanka to host the 2018 Commonwealth games Friday. Colombo furiously pursuing its goal of erasing memory of the massacre of 40,000 Tamil civilians in 2009, went after the bid to transform Sri Lankan President's home electorate, Hambantota, as a "sports city," but was voted down 27 to 43 by the voting members of the Commonwealth, according to reports.

The 71 members of the Commonwealth Games Federation met in the Caribbean nation of Basseterre, St. Kitts, on Friday and voted. Commonwealth Games President Michael Fennell of Jamaica was not required to exercise his casting vote.

Sri Lanka sent a team of 60, including cricket legend Muralitharan, in a last minute effort to lobby the voting nations in St Kitts.

The Gold Coast's bid was built around the tagline 'It's our time to shine' and the hope of being 'the greenest games ever held'.

Queensland Premier Anna Bligh and Gold Coast Mayor Ron Clarke, a former Olympian and Commonwealth Games athlete, played major parts in the campaign to bring the game to Gold Coast.

"We are thrilled that our adopted home has won the bid. The Gold Coast has always stood out as the better venue for many reasons but it is also likely that the war crimes past of Sri Lanka would have played on the conscience of the Commonwealth Federation. Given the overwhelming margin of victory we are grateful that the more deserving city was recognized in this instance," Dr Sam Pari, spokesperson for Australian Tamil Congress, commented on Gold Coast win.

The Gold Coast will be the fifth Australian city and the first of Australia's regional cities to host the games. Sydney was the first to have that honour, hosting the then British Empire Games in 1938, followed by Perth (in 1962), Brisbane (1982) and Melbourne (2006).

The only consolation for Colombo arises from the questions being asked in Australia on the economic benefits such large-scale games are to bring to the local economy.

Sports economist at the Royal Melbourne Institute of Technology (RMIT), Mark Stewart, said extensive research on major sporting events, including the Sydney Olympics, showed such spectacles "very rarely" reaped economic benefits across a whole economy, The Australian reported.

"So why do cities bid for them? There is research that shows major events result in a great amount of happiness, so politicians are probably seizing on this potential for their political ends," the paper added quoting Prof Stewart.

The Commonwealth Games primarily features nations that were formerly part of the British Empire and is held every four years.

External Links:
AU: Gold Coast Bid for 2018 Commonwealth Games
AU: 18th Commonwealth Games in Melbourne 2006

திங்கள், 18 அக்டோபர், 2010

பெண்ணை வைத்து மன்மோகன் சிங்கை கவிழ்த்த மகிந்தா – பொதுநலவாய விளையாட்டுக்கள் அம்பலம்: கொழும்பு ஊடகம்

இந்தியாவின் புகழை காமன்வெல்த் போட்டி குறைத்துவிட்டது: மணிசங்கர் ஐயர் குற்றச்சாட்டு

நியூயார்க், அக்.17: இந்தியாவின் புகழை தில்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டி குறைத்துவிட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் கூறினார்.  காமன்வெல்த் போட்டியில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று முதலில் குற்றச்சாட்டு கூறியவர் மணிசங்கர் ஐயர்தான். அதன் பின்னர் அதில் பல்வேறு புகார்கள் வரத் தொடங்கின. இருந்தபோதும் திட்டமிட்டபடி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்தேறின. இந்த நிலையில் காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார்.  இந்த நிலையில் நியூயார்க்கிலுள்ள மணிசங்கர் ஐயர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி: கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தில்லி விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இந்த நிதியின் மூலம் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருக்கலாம். ஆனால் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது.  இந்த போட்டியால் இந்தியாவின் புகழ் உயர்ந்துவிடவில்லை. நாட்டின் புகழ் குறைந்துவிட்டது.போட்டி நடந்தபோது பெரும்பாலான ஸ்டேடியங்களின் காலரிகள் காலியாகவே இருந்தன. காலியாக இருந்த இடங்களில், ஸ்டேடியங்களைக் கட்டிய தொழிலாளர்களின் குழந்தைகளை அமர வைத்துப் பார்த்திருக்கலாமே. ஆனால் செய்யவில்லை. நடுத்தரக் குடும்பத்தினர் மட்டுமே போட்டியைக் காண வந்தனர். ஆனாலும் அவர்களும் போதுமான எண்ணிக்கையில் வரவில்லை.  |960 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம். இந்தத் தொகையை வேறு காரியத்துக்கு பயன்படுத்தியிருக்கலாம். கடந்த 63 வருடங்களில் எந்த ஒரு போட்டியும், இந்த அளவுக்கு இந்தியாவின் புகழைக் குறைத்திருக்குமா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு நாட்டின் புகழை மங்கச் செய்துவிட்டது தில்லி போட்டி.  |70 ஆயிரம் கோடியை செலவு செய்து கெட்ட பெயரைத் தேடிக் கொண்டோம். போட்டியில் 2-ம் இடத்தைப் பிடித்த போதிலும் உலக அளவில் இந்தியா விளையாட்டில் ஒரு முன்னணி நாடு என்பதை நிலைநிறுத்த நாம் தவறிவிட்டோம். விளையாட்டு வெற்றிகரமாக நடந்ததா? இல்லையா? என்பது முக்கியமல்ல. இந்த விளையாட்டுக்கு இவ்வளவு பெரிய தொகையை செலவழிக்க வேண்டுமா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.  ஸ்டேடியங்களை கட்ட செலவு செய்வதை விட்டு விட்டு அந்தத் தொகையை தட கள வீரர்களின் பயிற்சிக்குப் பயன்படுத்தினால் நாட்டில் விளையாட்டின் தரம் உயரும். நாட்டிலுள்ள 95 சதவீத இளைஞர்கள், விளையாடுவதற்கு சரியான வசதிகள் இல்லை. அமைப்பு ரீதியான போட்டிகளில் பங்கேற்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்தியாவை ஒரு விளையாட்டு நாடாக மாற்றவேண்டுமே தவிர, விளையாட்டை நடத்தும் நாடாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. சீனாவும், தென் ஆப்பிரிக்காவும் சிறந்த விளையாட்டு நாடுகள் என்பதை நிரூபித்துவிட்டன. விளையாட்டில் சீன நாடு முன்னிலையில் இருக்கிறது.  அங்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் இருக்கின்றன. சீன வீரர், வீராங்கனைகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன. விளையாட்டில் சிறந்து விளங்குவதால் அவர்கள் விளையாட்டுகளை நடத்துவதிலும் சிறந்து விளங்குகின்றனர்.  அதைப் போலவே சில மாதங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்க ஏராளமான நாடுகள் உதவின என்றார் அவர்.        
கருத்துக்கள்

கூறுவது உண்மையாக இருந்தாலும் கூறிய இடம் தவறு. இவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/18/2010 2:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

ராஜபட்சவுக்கு அழைப்பு; படுகொலைக்கு அளித்த பரிசு: தா.பாண்டியன் பேட்டி

ஒசூர், அக். 15: காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்சவை அழைத்தது அவர் இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்ததற்கு அளித்த பரிசு போல உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை ஒசூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. மணல், கிரானைட் உள்ளிட்ட கனிமங்கள் வருவாய்த் துறையினர் உதவியோடு வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன. இதை காவல்துறையும் கண்டுகொள்வதில்லை. கோயில் நிலங்களும், அரசு புறம்போக்கு நிலங்களும் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்படுகின்றன.  நெய்வேலியில் 20 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ள தாற்காலிகத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.  மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் லகுமைய்யா ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துக்கள்

உலகறிந்த உண்மை. பன்னாட்டு அவைக்கு பக்சே சென்ற பொழுது எந்த நாட்டுத் தலைவரும் அவரிடம் பேசவில்லை என்பதைச் சிங்கள இதழ்களே வெளியிட்டு இருந்தன. கூட்டுக் கொலையாளிக்கு அவமானம் வர அமைதியாக இருக்கலாமா? கொலைகாரர்கள் தங்களுக்குள்ளே அங்கீகாரம் கொடுத்துக் கொண்டால்தானே முடியும். எனவேதான் சிறப்பு அழைப்பாளர் என்ற தகுதியைத் தந்தது இந்தியா. நாளைய வரலாறு இவர்களை மன்னிக்காது என்பது மட்டுமல்ல அனைத்து இனப் பகைவர்களும் வரலாற்றில் இருந்து துடைத்தெறியப்படுவார்கள். அவர்களின் வழிமுறையினரும் களங்கப்படுத்தப்படுவார்கள். நாளை விடியும் என்ற நம்பிக்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் வெல்வார்கள். 
இவண் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/17/2010 4:06:00 AM
Y MODI WAS NOT INVITED IT SHAME TO GANDHI
By raj
10/17/2010 1:34:00 AM
ALL SHOULD UNDERSTAND ALL THESE PROBLEMS CREATED WHEN A FREEDOM MOVEMNET TURNED AWAY IN TERROR PATH WITH THANKLESSNESS.ALL FOREING RAN REFUGEES USE THIS PROBLEM TO EARNMONEY AND LUXURIOUS LIFE.THEY USED ALL ILLEGAL THINGS SUCH AS KINNAP,FAKE PASSPORT,DRUG,ARM SUMGGLING TO MAKE MONEY.EVEN NOW THEY DONOT WANT A REAL EELAM BUT TO EXTEND THEIR STAY.TO HIDE THIER REAL FACE NO OTHERWAY IN TAMIL PAPERS THEY CREAT A IIMAGE THAT INDIA IS THE MAIN REASON.WHY CANNOT THEY BLAME CHINA PAKISTAN. THEY EVEN PREPARED SOME THIRD RATE POLITICIANS IN TAMILNADU WITH MONEY AND NOW CREATING DANGER TO INDIAS UNITY.WE TAMIL PEOPLE SHOULD UNDERSTAND AND DONOT APPROACH EMOTIONALLY TO THIS ISSUE.WE SHOULD REALLY CARE FOR THE PEOPLE WHO STILL LIVE IN SRILANKA,THEY SHOULD GET THEIR PEACEFUL LIVES.THESE REFUGEES WHOARE ALWAYS GIVE NEGATIVE COMMENTS AGAINST INDIA SHOLLD UNDERSTAND WE INDIANS UNDERSTAND THEIR REAL COLOUR.
By RAMMAYYA
10/16/2010 10:27:00 PM
ஒரு நாட்டு அதிபர் நமது நாட்டிற்கு வந்தால் அவருக்கு மரியாதை கொடுப்ப்து நமது கடமை. அமிர்தலிங்கம், சீறிசபாரத்தினம், பத்மனாபா மற்றும் எராள்மான்வர்களை புலிகள் கொன்றார்கள். இவர்கள் எல்லாம் இருந்திருந்தால் தழிழ்ர்களுக்கு நல்ல முடிவு கிடைத்திruக்கும்.
By M.Natrayan
10/16/2010 10:04:00 PM
இலங்கைவாழ் இந்தியப் பூர்விகக் குடியை கொன்றொழிக்க இந்தியாவே முன்வந்து முயற்சித்தது உலக வரலாற்றில் இதற்கு முன்னர் எங்கேனும் நடைபெற்றது இல்லை இனிமேலும் வேறு எங்கேனும் நடைபெறப் போவதுமில்லை. தன்னிகரில்லா இந்தியமே வாழ்க.
By மானுடன்
10/16/2010 8:59:00 AM
காந்தியோடு அவரது கொள்கைகளை குழியில் புதைத்தாகிவிட்டது. தமிழனுக்கு தமிழன் என்ற உணர்வு வந்துவிட்டால் இன்று கோலோச்சும் தெலுங்கு திராவிட ஈனத் துரோகி குடும்பம் செழிக்க முடியாது. எனவே, திராவிடம் இருந்தால் தமிழ் தமிழன் என்று தான் ஏமாற்ற முடியும். ஆனால், ”நாம் தமிழர்” என்று யாராவது சொன்னால் அவர்களுக்கு தேசிய பாதுகாப்பு சிறையில் தான் கிடைக்கும். கொலைகாரர்களின் கொடும்பாவி கூட எரிக்க கூடாது கைது தான். என்று தமிழனுக்கு உண்மை தெரிந்து இந்த கூட்டத்தை விரட்ட போகிறான் ...?
By Unmai
10/16/2010 8:20:00 AM
Mr. Pandiyan I respect and appreciate your stand on the Tamil issues. May I suggest you something, if all the leaders who are willing to fight for the Tamils throughout the world, why don’t you come under a same umbrella and fight. Parties like yours, Mr. Vaiko’s, Mr. Vijakanth’s Mr. Tholthirumavalavan, Mr.Seeman, Mr. Veeramani, Mr.Ramadoss to keep the corrupt parties of the state and central away and give good governance to the people of Tamilnad? You can form united party and go to the people with your propaganda house to house and enlighten the Tamils. It is time we did something to the ailing Tamils all over the world. Tamils are treated cruelly like animals and it is very sad to know that the Tamils in Tamilnad do not realize this. Anyway keep the old man and the traitor out of the CM’s chair this time. We want Tamilnad a sovereign state now. We have had enough from the barmaid Sonia and the treatments she has given to the Tamils in Srilanka. Please do something to make the people
By John Christopher
10/16/2010 8:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 15 அக்டோபர், 2010

காமன்வெல்த் போட்டி நிறைவு: 101 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 2-வது இடம்

புது தில்லி, அக்.14: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 101 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது.  தில்லியில் காமன்வெல்த் போட்டிகள் கடந்த 3-ம் தேதி கோலாகலமாக துவங்கின. 4-ம் தேதி முதல் போட்டிகள் நடைபெற்றன. 11 நாள்கள் நடைபெற்ற போட்டி வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது.  101 பதக்கம்: வியாழக்கிழமையன்று நடந்த போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களைப் பெற்ற இந்தியா 2-வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்தது. காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக பதக்கப் பட்டியலில் 2-வது இடத்தை இந்தியா பிடித்தது.  2002-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடைபெற்ற காமன்வெல்த்தில் இந்தியா அதிகபட்சமாக 69 பதக்கங்களைக் கைப்பற்றியதே இதுவரை சாதனையாக இருந்தது.  38 தங்கம்: தில்லி போட்டியில் இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்களை வென்றது.  ஆஸ்திரேலியா 74 தங்கம், 54 வெள்ளி, 48 வெண்கலங்களுடன் முதலிடத்தையும், இங்கிலாந்து 37 தங்கம், 59 வெள்ளி, 45 வெண்கலங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தது.  கடைசி நாள் ஆட்டத்தில் பாட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நெவாலும், மகளிர் இரட்டையர் பிரிவில் ஜுவாலா குட்டா-அஸ்வினியும் தங்கம் வென்றனர். ஆடவர் ஹாக்கிப் பிரிவில் இந்திய அணி வெள்ளியை வென்றது. ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸில் தமிழக வீரர் சரத் கமல் வெண்கலம் வென்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெண்கலம் வென்றது.  நிறைவு விழா: போட்டிகள் நிறைவடைந்ததும் இரவு 7 மணியளவில் நிறைவு விழா நிகழ்ச்சிகள் துவங்கின.  நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குருசரண் கெüர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இலங்கை அதிபர் ராஜபட்ச, வெசக்ஸ் இளவரசர் எட்வர்ட், பூடான் இளவரசர் ஜிக்மே வான்சுக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவு விழா நிகழ்ச்சி இசை விருந்தாக அமைந்தது. முதலில் "சக் தே இந்தியா' விளையாட்டு தீம் பாடலை சுக்விந்தர் பாடினார். இதைத் தொடர்ந்து கைலாஷ் "கர் அல்லாஹ் கே பந்தே' பாடலையும், சுபா முத்கல் "அப்கே சவான்' பாடலையும் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.  பின்னர் 2,010 பள்ளிக் குழந்தைகளின் வந்தே மாதரம் நிகழ்ச்சி 50 நிமிடங்களுக்கு நடைபெற்றது.  வந்தே மாதரம் நிகழ்ச்சி நிறைவுற்ற பின்னர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 400 கலைஞர்கள், ஸ்காட்லாந்தின் பழமையான பேக்பைப்பர் இசையை வாசித்து பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.  பின்னர் தமிழகம், கேரளம், பஞ்சாப், மணிப்பூர், மகாராஷ்டிரம், குஜராத்தைச் சேர்ந்த 800 கலைஞர்களின் தற்காப்புக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.  பிரபல பாடகர்கள் சுனிதி செüகான், சங்கர் மகாதேவன் பாடி ரசிகர்களை மயக்கினர்.  நிறைவு விழாவுக்காக மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 60 ஆயிரம் பார்வையாளர்கள் மைதானத்தில் குழுமியிருந்தனர்.  2014-ல் கிளாஸ்கோவில் காமன்வெல்த்: அடுத்த காமன்வெல்த் போட்டி 2014-ம் ஆண்டு பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது.
கருத்துக்கள்

செய்திக்கான படம் ந்னறாக உள்ளது. 101 என்பதுபோல் மேலும் விருதாளர்களின் படங்களையும் சேர்த்து வடிவமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். 
வேண்டுகோளுடன் 
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/15/2010 3:48:00 AM
மத சார்பற்ற நாடு! அப்புறம் ஏன் அல்லா பாட்டு? துலுக்கன் வோட்டு போய் விடுமா?
By Solomon
10/15/2010 2:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 14 அக்டோபர், 2010

ராஜபட்ச அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: சென்னையில் ம.தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை, அக். 13: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்ததற்காக சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர் ராஜபட்ச.  ஆனால், அவரை தில்லியில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவுக்கு அழைத்து கெüரவப்படுத்துவது, தமிழர்களுக்கு எதிரான செயல் ஆகும்.  எனவே, ராஜபட்சவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவும் ம.தி.மு.க. சார்பில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வியாழக்கிழமை (அக். 14) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

தமிழின அழிப்பில் தனக்குரிய பங்கை வெளிப்படுத்துவதில் வெட்க உணர்வோ அவமான உணர்வோ குற்ற உணர்வோ சிறிதும் இல்லாத இந்திய ஆட்சியாளர்களை அப்புறப்படுத்தி உரிய தண்டனை வாங்கித்தர அனைத்து மனித நேயர்களையும் ஒன்றுபடுத்திப் போராட வேண்டும். சிறு சிறு போராட்டங்கள் எங்கோ நடைபெறுவது கண்டு கொலைகாரக் குற்றவாளிகள் யாரும் கவலைப்படுவது கிடையாது. அவர்கள் திட்டமிட்டுக் காய்களை நகர்த்தித் தம் அழிப்பு வேலைகளைச் சரியாகச் செய்துவிடுகிறார்கள். எனவே நாம்தான் விழிப்பாக இருந்து அனைத்துப் போர்க்குற்றவாளிகளுக்கும் இனப்படுகொலைகாரர்களுக்கும் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். 
மனித நேயத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/14/2010 3:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 13 அக்டோபர், 2010

காமன்வெல்த் நிறைவு விழாவை புறக்கணிப்பேன்: திருமாவளவன்

சென்னை, அக்.12- தில்லி காமன்வெல்த் போட்டியின் நிறைவு விழாவை புறக்கணிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தில்லி காமென்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக ராஜபட்சவை மத்திய அரசு அழைத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி லட்சக் கணக்கில் கொன்றுகுவித்த ராஜபட்சவை தில்லிக்கு அழைத்துச் சிறப்பிக்க விரும்பும் மத்திய அரசின் அணுகுமுறையானது சுமார் 10 கோடிக்கும் மேலான ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது. அத்துடன் பிறர் துன்பத்தில் இன்பம் காணும் கொடூர வன்மம் நிறைந்த வக்கிரபுத்தியை இதன்மூலம் மத்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது.ராஜபட்சவும் சிங்கள அரசும் போர் மரபுகளை மீறி மனிதநேயமற்ற முறையில் போர்க் குற்றம் இழைத்துள்ளனர் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள சர்வதேச நாடுகள் கண்டித்து வருகிற நிலையில், மத்திய அரசு அதற்கு நேர்மாறாக ஒரு போர்க் குற்றவாளிக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது அத்தகைய போர்க் குற்றத்தில் மத்திய அரசின் பங்களிப்பு எத்தகையது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மத்திய அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ராஜபட்சவை அழைக்கும் முடிவை  உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் தமிழினத்தின் சார்பில் வற்புறுத்துகிறோம்.நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நிறைவு விழாவில் பங்கேற்பதற்கு எனக்கும் அழைப்பு வந்துள்ளது. ஆனால் மத்திய அரசின் தமிழின விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் அவ்விழாவை நான் புறக்கணிக்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தமிழின ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அவ்விழாவைப் புறக்கணிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

இராசபக்சேவின் விருந்தினராகச் செல்லலாம்; அவர் இங்கு விருந்தினராக வரக்கூடாதா என்றும் இவர் ஒருவர் புறக்கணிப்பால் என்ன நிகழப்போகிறது என்றும் கேட்கப்படுவது நியாயமே. எனவே, திருமா அவர்கள், இன்றே தில்லி சென்று அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து அனைவரும் புறக்கணிக்க வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்த வேண்டும். காங.உறவை விரும்பும் கலைஞர் மத்திய அரசிற்கு எதிரான முடிவை எடுக்க மாட்டார். எனவே,இந்தியஅளவில் மனித நேயமற்ற செயலைக் கொண்டு சென்று கொலைகாரக் கூட்டாளி வருவதைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/13/2010 3:49:00 AM
Tamil Enathin peyarai Kondrolitha Congress pakkam nindru MP pathavi Vangiya pothu Theriavillaiya Elangaikku Poi Rathakai Padintha Rajapakshevodu Kai kulukkum pothu ithellam Theriavillaiya Viduthalai Puligal Thadai Meethana Vivathathil Kalanthu Kollave Manam Varatha pothu intha thurogam Theriavillaiya. Thodarnthu Elangai tamilar nalanukku eithiraga seyal pattu vittu Ippothu VAIKO Kural Kodukkindraar enbatharkkaga Vakkathu Vaanguvthu Yaar Solliyo
By VAIKOPRIYAN
10/13/2010 1:15:00 AM
GOOD, one seat useful for people who can enjoy the game. Who is worried in case THIRUMA not attended this function. IN FACT MOST BENEFICIAL TO OUR COUNTRY AND PEOPLE OF INDIA.
By Raja
10/12/2010 11:06:00 PM
yes mr. tamizan do you have kidney in your head? If you have that, you won't rise the question like this. The coalition between sonia, karuna, thiruma is still now in active condition, then you dont have any rights to arise the question against sonia karuna actions.
By by a MONKEY
10/12/2010 10:10:00 PM
Hello Pamaran, Do u have brain, Because of people like you sonia is doing what ever she likes and .......
By Tamizan
10/12/2010 8:12:00 PM
IN SRILANKA RAJABAKSE AND RAW'S(INDIA)CRIME INTELLIGENT UNITS KIDNAPPED IN WHITE VAN AND KILLED SO MANY THOUSANDS OF TAMIL PEOPLE(EDUCATED AND CULTURED),THATWHY NOW FAST FLOOD(NO FOOD) AND TAKING AWAY THOUSANDS OF CAR ALL OVER THE WORLD. GOD IS GREAT!!! AND GOD IS SUPER TERRORIST!!! GOD IS MERCIFUL SO SONIAJI! PLEASE GETS BACK TO ITALY !!! YOU ARE WHITE SHAANI FOR TAMIL PEOPLE AS WELL FOR INDIANS ALSO. YOU ARE LOOTING HERE SENDING TO ITALY AND AMERICA(SELF SAFETY OTHERWISE AMERICA WILL KILL YOU)
By KANNANUKKU ANNAN
10/12/2010 8:10:00 PM

WHY EARTHQUAKE ON REPUBLIC DAY ON 26-01-2001?,WHY TSUNAMI ON 26-12-2004?,(NEXT DAY OF X'MAS DAY),WHY SO MANY FAST FLOOD NOW ONLY ALL OVER WOLRD?,WHY SO MANY STORMS NOW ONLY ALL OVER WOLRD PARTICULARY IN AMERICA.?,VALCANO'S AWAITING TO ERUPT IN SO MANY PLACES,(PARTICULARLY UNDER ITALY) WHY ?,PLEASE SIT AND PRAY IN CHURCH !!! YOU WILL COME TO KNOW WHO I AM ?ONE OF OLDSET AND WELL ORGANIZED WITH CULTURED PEOPLE ARE TAMILS. TAMILS ARE HARDWORKING MOST IMPORTANTLY INNOCENT PEOPLE IN THE WORLD, Thatwhy MGR ruled,Jayalalithaa ruled,Rajinikanth get popularity and even Karunanidhi gets going with his anti-Tamil stand(talks Dravidam)
By Kannanukku Annan
10/12/2010 7:34:00 PM

10/12/2010 7:33:00 PM
அண்ணே அண்ணே என்ன இப்படிச் சொல்லிட்டீங்க... இந்த மகாமனிதர் ராஜாபட்சியுடன்தானே போன வருடம் நீங்க சிரிச்சி சிரிச்சி பேசி, எவ்வ்வ்ளோ மகிழ்ச்சியா கை குலுக்கினீங்க? நீங்க எதையோ அவருக்கு சாதகமா செஞ்சி குடுத்தீங்கன்னு உங்க தோள்ல வேற தட்டி, வெல்டன் வெல்டன்னு பாராட்டு தெரிவிச்சாரு. நீங்க வேற பல்ல இளிச்ச்சி எவ்ளோ சந்தோசமா இருந்தீங்க... அவரு கேட்டதுக்கெல்லாம் சந்தோசம் சந்தோசம்னு சொல்லிக்கிட்டிருந்தீங்க. இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குது அண்ணே. அதுக்குள்ள இப்படி சொனீங்கண்ணா நாங்க எதன்னே உண்மைன்னு நம்புறது? இப்டி போட்டு கொளபுறீங்களே... திருமா அண்ணே. உங்க மேல எங்களுக்கு இருக்கற சந்தோச பாசம் தீருமா அண்ணே? இப்போ போய் ராஜாபட்சிய சந்திச்சி எதுனாச்சும் பரிசு குடுத்தார்னா தமிழனுக்காக கேட்டு வாங்கிட்டு வருவீங்களா.. அத வுட்டுட்டு... மானம் கீனம்னு இதெல்லாம் நல்லாவா இருக்கு?
By பாமரன்
10/12/2010 7:12:00 PM
Mr. WILLIAMS, MAN TO MAN PERCPTION, WHETHER IT IS BELOW OR MEDIUM TO HIGHER standard, MY RACE PEOPLE SUFFERING THEIR IN SRILANKA WITH 90,000 WIDOWS . HOW MANY PEOPLE MIGHT HAVE DIED B'COS OF SONIA…… .WE ARE DEEPLY AFFECTED BY CRIME INTELLIGENT PEOPLE OF INDIA,THESE RAW Dept.PEOPLE NOT ONLY RAPE IN TAMIL EELAM ALSO IN TAMIL NADU. WORST MANKIND FOR ME CUNNING INDIANS ONLY.
By cbi kku yeman
10/12/2010 7:09:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *