யாழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 டிசம்பர், 2012

Canadian youth mobilises global community

Canadian youth mobilises global community in showing solidarity with Jaffna students

[TamilNet, Saturday, 08 December 2012, 06:34 GMT]
The rally organized in Canada showing solidarity with Jaffna University students by the York University Tamil Students Association was participated by Students Against Israeli Apartheid (SAIA), Middle Eastern Students Association (MESA), Indian Cultural Association (ICA), York University Graduate Students Association (YUGSA) and the York Federation of Students (YFS). “We condemn in the strongest possible terms the attack on our brothers and sisters at Jaffna University. What is necessary in order to ensure the safety and democratic rights of the Tamil people is for the IC to immediately recognize the nation, territoriality and right to self-determination of the Tamils,” said Tanya McFadyen, Vice President of the Graduate Students Association of the York University.

Student protests in Canada


Student protests in Canada
The International Community should question its continued support to the reconciliation model preached by genocidal Sri Lanka, she further said.

The rally organized by the York University Tamil Students Association was one of many such demonstrations coordinated globally by the Tamil Youth Organization.

"It is outrageous that international silence continues to take place in Sri Lanka. In 2009, when our people were subjected to genocide the entire world stood and watched. Now 3 years later, the international community is silent again when the basic rights of our people are denied and this has emboldened Sri Lanka continue to the systematic destruction of the Tamil people. It is up to the Diaspora youth to continue to build solidarity and advocate for the rights of our people" Priyanth Nallaratnam, spokesperson for TYO Canada, told TamilNet.

Student protests in Canada


Student protests in Canada
Speaking at the rally, members of SAIA highlighted the similarities between the Palestinian and Tamil liberation struggles and called on all solidarity groups to fight in unison against these forms of oppression.

Guled Arale from the Scarborough Campus Student Union stressed the importance of Tamil students understanding the interconnectedness between oppressed peoples and actively engaging with other communities to strengthen all movements including their own.

Earlier this week the Canadian Peace Alliance- Canada’s largest anti-war coalition representing over 180 Labour, Faith and Community groups - had released a statement condemning the attacks as well.

On Tuesday MP Patrick Brown from the ruling Conservative Party in Canada released a statement calling on the Sri Lankan authorities to “exercise restraint, to respect peaceful demonstrations and to release the student leaders immediately.”

He also urged Sri Lanka to “remove the military from the Tamil populated areas and leave the administration to civilian officials… It is time for the International community to play a meaningful role to bring a speedy resolution to the Tamil grievances in Sri Lanka.”

Speaking on the comments of Mr.Brown, activists in Canada told TamilNet that, “ the ‘meaningful role’ Canada and the IC could play in resolving Tamil grievances would be to first recognize the nation, territoriality and right to self-determination of the Tamils. Relying on the LLRC based reconciliation model will not address Tamil grievances.”

Chronology:

செவ்வாய், 4 டிசம்பர், 2012

தமிழர்கள் வெல்லப்பட முடியாதவர்கள்! சிங்கள மாணவி"

"தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள்! யாழ் ப் பல்கலை. சிங்கள மாணவி"
===================

தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற உண்மையை முழுமையாக உணர்ந்தேன். இவ்வாறு யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மா
ணவியொருவர் டிவீட்டரில் தனது கருத்தை பதிவுசெய்துள்ளார்.


நாங்கள் புலிகளை அழிக்கிறோம் என்று தமிழ் மாணவர்களை புலிகளாக்கி விட்டிருக்கிறோம்.

26 ம் திகதி மாலையிலிருந்தே சக தமிழ் மாணவிகளின் கண்களில் ஒருவித வெறி ஏறியிருந்தது.

மாணவர்களை படையினர் தாக்க மாணவிகளே புலிகளுக்கான விளக்குகளை ஏற்றினார்கள்.

தாமுண்டு தமது படிப்புண்டு என்று திரிந்த தமிழ் மாணவிகள் அன்று திடீரென புலிகளாக மாறியிருந்தார்கள்.. அவர்கள் கைகளில் துப்பாக்கி மட்டுமே இல்லை.. உணர்வால் புலிகளாகவே இருந்தார்கள்..

மாலை 6.05க்கு படையினர் தாக்க தாக்க மாணவிகள் விளக்கை ஏற்றியபோது தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற உண்மையை முழுமையாக உணர்ந்தேன்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நன்றி.

இவ்வாறு யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவியொருவர் டிவீட்டரில் தனது கருத்தை பதிவுசெய்துள்ளார்.

திங்கள், 3 டிசம்பர், 2012

யாழ் மாணவர்களை விடுதலை செய்- தா. பா

யாழ் பல்கலை மாணவர்களை விடுதலை செய்ய தா. பாண்டியன் வலியுறுத்தல்

First Published : 03 December 2012 06:00 PM IST
இலங்கையில், கைது செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து  தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கையிலுள்ள யாழ்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 20க்கு மேற்பட்டவர்கள் மிகவும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். நான்கு மாணவர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர், மனித உரிமை மீறல்கள் மிகவும் கூடுதலாகியுள்ளது என்பதை மனித உரிமை அமைப்புகள் அனைத்தும் மிகவும் கடுமையாக கண்டனம் தெரிவித்து வரும் இன்றைய சூழலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக்குழு, இந்த செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
பயங்கரவாத சட்டத்தில் மாணவர்கள் கைது செய்யபட்டிருப்பதையும், மாணவர்கள் மீதான தாக்குதலையும் இலங்கையின் மாத்ரேயிலுள்ள அமைந்தள்ள பல்கலைக் கழக மாணவர் சங்கமும், கண்டியிலுள்ள பல்கலைகழக மாணவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் எதிர்ப்பு தெரித்துள்ளது.
பயங்கரவாத சட்டத்தில் கைது செய்யபட்டுள்ள யாழ் பல்கலைகழக மாணவர் சங்க செயலாளர் பி.தர்ஷன், சாலமன், கணேச  மூர்த்தி, சுதர்சன கனக சுதந்தரம் ஆகிய நால்வரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும். என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

திங்கள், 8 ஜூன், 2009

சிங்களர்களை மிகுதியாகக் குடியேற்றி அவர்களுக்கு வாக்குரிமையும் அளித்துத் தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் வாக்குரிமை யில்லாதவர்கள் என ஆக்கி நடக்கப் போகும் நாடகம் . மேலும் தேர்தலுக்கு முன்பு தமிழ் அல்லது ஈழம் என்ற பெயரில் எக்கட்சியும் இருக்கக் கூடாது என்று தடை செய்யப் போவதாகவும் சிங்கள அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர். 'இம் மென்றால் சிறைவாசம் ஏனென்றால் உயிர் பறிப்பு' என்பதையே தொழிலாகக் கொண்டுள்ள சிங்களஅரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களையே படு கொலை செய்துவரும் சிங்கள அரசு போட்டியிடுபவர்களை என்ன செ5ய்யும என்றும் தெரியவில்லை. துரோகிக் கருணாவால் பறிக்கப்பட்ட பகுதியின் முதல்வரே தனக்கு ஊராட்சிக்குரிய அதிகாரம் கூட இல்லை என்று சொல்லும் பொழுது நகராட்சிகளுக்கு என்ன அதிகாரம் இருக்கப் போகின்றது என்றும் தெரியவில்லை.ஆனால், 'பயங்கரவாதிகளை அழித்து விட்டு மக்களாட்சியை மலரச் செய் துவிட்டோம்' எனக் குறுக்கு வழிகளில் போலி நகராட்சியை அமைக்கும் என்பது மட்டும் உறுதி.


வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/8/2009 4:09:00 AM

COUNTRIES CAN BE CREATED NEW (TAIMOR) COUNTRIES CAN VANISH(MALDIVES) IN WATER, COUNTRIES CAN SPLIT(FORMER SOVIET STATES), COUNTRIES CAN MERGE(WEST GERMANY/EAST GERMANY), YOUC CHANGE CITIZENSHIP, BY INTERCASTE MARRIAGE YOU LOOSE YOUR CASTE, RELIGION YOU CAN CONVERT. ALL RELIGION,CASTE AND COUNTRIES ARE CREATED BY HUMAN KNOWINGLY. LANGUAGE IS THE ONE WHICH CAME WHEN HUMAN EVOLVED WITHOUT HUMAN EXPLICIT CREATION.IT EVOLVED FOR GENERATIONS. IT WAS NOT A CHOICE ITS A BIRTH RIGHT. WHEN GEONICIDE HAPPENS ANYWHERE AGAINST INNOCENTS I WILL RAISE MY VOICE.

By tamizhan
6/8/2009 1:40:00 AM

SO, Mahind thinks He does not need next karuna the duglas and ect ect ect iyo iyoo

By ravishankar
6/8/2009 1:40:00 AM

I DONT SEE WHEN LILLIONS AR IN JAILS AND CONCENTRATION CAMPS WHO WILL VOTE ? SINHALESE OR TAMILS. ONE DAY SL HAD TO ANSWER TO THE ATROCITY THEY HAVE CREATED. WHEN WE POTRAY BAGATH SINGH AND SUBASH CHANDRA BOSE AS FREEDOM FIGHTERS, SAME HOLD GOOD GOT MAVEERAN PRABHAKARAN. WASHINGTON DC GOT FREEDOM BY FIGHTING WITH GUNS AGAINST BRITISHERS. FOR THE RULERS ALL OF THEM ARE TERRORIST. SL TAMILS FOUGHT NON-VIOLENCE WAY FOR WHICH THEY GOT WAS HANGING AND PLUCKING EYES. THEN THEY STARTED ARM STRUGGLE. WHO EVER WRITES HERE IF THEY ARE CORNERED AND INSULTED IN SOCIETY WILL KNOW WHAT THEY WILL DO NEXT. AUTOMATICALLY YOU WILL FIGHT. IF YOU DONT FIGHT THEN YOU ARE AN ANIMAL.

By tamizhan
6/8/2009 1:40:00 AM

Oh, Who is this Duglas? You Know, What is going on in Eastern Srilanka? Karuna and Duglas together kidnapped Mr Pillaiyan In Polanaruwai. mr Pillaiyan now in Karuna N Dugky's custody

By KARUNA
6/8/2009 1:35:00 AM

If our leader did not take care about sinhalese, or humanitarian, International law. He could do same thing Srilankan Government what they did in Vanni! think about it Moothevi EPDP or ENDLF or KARUNA or RAW agent

By Duglos Devananda
6/8/2009 1:26:00 AM

Idiot Ravi! You don't need to worry about Tamil Tiger, We don't need Our leader's Eduvation certificate. If our leader dosn't worry about Intl low, What could be happen? Think about it DOG Mundam

By Viduthali Virumpi
6/8/2009 1:19:00 AM

manamulla thamilan pulikalai aathariththathil enna thappu kanndupidiththai virunththaliththamila?

By arun
6/8/2009 1:14:00 AM

ஆமா வெளிநாட்டுத் தமிழர்களே இரண்டு பெக் அடிச்சுட்டு குப்புறப் படுங்க. பிரபாகரன் கனவிலாது வருவார்

By Pillai
6/8/2009 12:23:00 AM

Srilanka govt hires Sihnala jobless people to put their comments on all online news sites. RAVI is one among them Shame on Sinhalas

By Jabir
6/8/2009 12:11:00 AM


SRILANKAN GOVT.NEVER RESPECT OR TREAT THE TAMILS AS EQUAL,OR EVEN TREAT AS A HUMAN BEINGS. SO, THE ELECTIONSIN TAMILEEZHAM IS ONLY AN EYEWASH.THE SL GOVT CHEAT NOT ONLY THE TAMILS BUT ALSO THEENTIRE WORLD. THE EEZHAM TAMILS KNOW THAT FACT.

By VEZHAVENDHAN.Ka.
6/7/2009 11:02:00 PM

ELECTION IN SO CALLED CAPTURED AREAS IS A BIG JOKE.TAMILS HAVE SENT ELECTED MEMBERS TO PARLIMENT FROM 1948 TO 1983 WHAT HAPPENED?SO THEY TOOK ARMS.SINHALA GOVT AND SONIAS GOVT HAS JUST CUT THE BRANCH OF A MASSIVE TREE(REBELS)THATS ALL.THIS IS NOT 1983 REMEMBER.OVER TO MALAYALIES AT SOUTH BLOCK AND SO CALLED PATRIOTIC INDIAN TAMILS SLAVES.

By NANBI
6/7/2009 8:44:00 PM

Mr. Shanmugam!!! Though you know truth, you are trying to hide the fact. The sri lankan govt is not letting tamils and tamil MPS alive. How come they can serve the people. Dont try to fool the on line readers. they are smart.

By senthil
6/7/2009 8:02:00 PM

SL Tamils used to blame indian politicians that they are not intereseted in serving the people but only for their own profit.The so called TNA MPs had never served for the tamil community whom they represent but most of the time stayed in India.TNA MP Sivagilingam is a good example of them.

By Shanmugam
6/7/2009 4:03:00 PM

Good! finally they (TNA)are contesting, otherwise any unwanted eagle may rule the Tamils without any contest.

By MGS
6/7/2009 3:21:00 PM

புதன், 27 மே, 2009

கட்டுரைகள்
தமிழ் இலக்கியங்களில் யாழிசை

First Published : 24 May 2009 12:52:00 AM IST


இயற்கையோடு எழுந்த இசை தமிழிசை. ஆற்றொலி, அருவியொலி, வண்டொலி, தும்பியிசை, குயிலின் கூடி ஒலிக்கும் இசை தமிழிசையாம். யாழ் நூல் என்ற பழந்தமிழ் நூல் விபுலாநந்தரால் இயற்றப்பட்டதாம். அதன் சிறப்பியல்புகளை விபுலாநந்தர் விளக்கியுரைத்தபோது ஈர்க்கப்பட்ட பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், யாழை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சி செய்தது தனிச் சிறப்புடையதாம். வில்யாழ், பேரியாழ், சீறியாழ், செங்கோட்டியாழ், மகரயாழ், சகோடயாழ் என அதன் பகுப்புகள் அமையும். பண்டை நாளில் சிறப்புப் பெற்றிருந்த மிசரம் என்னும் எகிப்து நாட்டிலும், பாரசீகக் கடற்கரை நாடான அழிந்து விட்ட சுமேரியாவிலும் "சால் தேயா' எனச் சிதைந்த சோழ தேசத்திலும், சேரர் வென்று ஆட்சி புரிந்த கிரேக்கத் தீவு, அதனருகே இருந்த யவனபுரத்திலும், உரோமர் வருதற்கு முன் இத்தாலியிலும், பழைய ஸ்பெயின் தேசத்திலும், தமிழ் மக்கள் வாழ்ந்து நாகரிகம் பரப்பினர் என மேற்றிசை அறிஞர்கள் தம் ஆராய்ச்சியில் கண்டு வெளியிட்டுள்ளனர். இந்நாடுகளில் யாழிசைக் கருவி தெய்வமாகவே போற்றப்பட்டது என விபுலாநந்தர் அறுதியிட்டுக் கூறுகின்றார். சிந்து நதி தீரத்தில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் "முகிஞ்ட தரை' எனப் பொருள் தரும் மொகஞ்சதாரோவின் இறந்தோர் மேடான இடத்திலும் மிதுனராசி யாழ் என்ற பெயரால் அழைக்கப்பட்டு திணையாழுருவக் குறியீடு செய்யப்பட்டுள்ளதை விபுலாநந்தர் சுட்டிக் காட்டுவது காணத்தக்கது. அடிகளார் பத்து ஆண்டுகள் யாழ் நூலை ஆய்ந்து பல நுண்ணிய விளக்கங்கள் தருதல் காணலாம். கி.மு.3000-த்தில் சுமேரியர் பயன்படுத்திய கலைப்பொருள்களுள் யாழும் ஒன்றாம். அது ஆங்கிலத்தில் "ஆர்ப்' எனப்படும். எகிப்தியர் பயன்படுத்திய யாழ், பிரமிடுகள் எழுந்த காலத்தில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. யாழ் பழந்தமிழகத்தில், சங்க காலத்திற்கு முன்னரே காணக் கிடைத்துள்ளது. யாழ் உருப்பியலுள் வில்யாழ் பற்றிய விளக்கம் கடைச்சங்கப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் தொண்டைமான் இளந்திரையனைப் பாடிய பெரும்பாணாற்றுப்படை பாடலடிகளில் காணலாம்.""தொடுதோல் மரீஇய வடுவாழ் நோனடிஒன்றமர் உடுக்கை கூழார் இடையன்கன்றமர் நிரையொடு கானத் தல்கிஅந் நுணவிர் புகை கமழகத்தை முயன்றுஞெலி கோற் கொண்ட பெரவிறல் நெகிழாசெந்தீத் தொட்ட கருந்துளைக் குழலின்இன்தீம் பாலை முனை குமிழின்புழற்கோட்டுத் தொடுத்த மரபுரி நரம்பின்வில்யாழ் இசைத்தம் விரலெறி குறிஞ்சிபுல்லார் வியன்புலம் போகி'' என்பதாம். வில்யாழின் இசை வண்டின் இமிரிசையை ஒத்த காரணம் ஒலியைப் பெருக்கிக் காட்டக் கூடிய பத்தர் குமிழும் கொம்பே இதில் கோடாக-பத்தராக அமைந்துள்ளது. புதியதாகச் செய்யும் முறைக்குரிய அளவுகளையும் நூலில் தந்துள்ளமையைக் காணலாம். கல்லாடம் கூறும் நாரதப் பேரியாழ் 32 விரல் அளவு அகலம், நான்கு விரல் அளவு நீளம் முனைகளைக் கொண்ட இந்த யாழ் ஆயிரம் தந்திகளைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதில் 1008 விதமாக இசை வேதங்களை வாசிக்க இயலும் மும்முனை என்பது மந்திர, மத்யம் கேட்க அமைக்கப்பட்டிருந்தது. இக்கருவி இத்தாலி தேசத்தவர் பயன்படுத்தும் அரமண்டிலம் என்ற கருவியை ஒத்தது என ஆபிரகாம் பண்டிதர் கருத்துத் தெரிவிக்கின்றார். தொல்காப்பியம் தொடங்கி பல சங்க இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் யாழைப் பற்றிய இனிய செய்திகளை நமக்குத் தருகின்றன. தொல்காப்பியத்தில்,............இசையொடு சிவணியநரம்பின் மறைய என்மனார் புலவர் எனவரும் நரம்பின் மறை என்பது இசைக்குறிப்பு மட்டுமன்று, நச்சினார்க்கினியர் கூறும் யாழ் நூலையும் நினைக்கச் செய்யும். குழலை விட யாழை விட இனியது மழலை என்பார் திருவள்ளுவர். இக்கருவிகளில் வரும் ழகரச் சிறப்புப் போன்றே மழலைச் சிறப்பு இனியதாம். மழலை மொழிச் சிறப்பு எவ்வாறோ அவ்வாறே யாழிசைச் சிறப்பு. பதிற்றுப்பத்தில் பகைவர்க்குப் பணியாத தன்மையுடைய மன்னரை பேரியாழ் துணையுடன் பாணர் பண்பாடிப் போற்றுவதாக அமையும் பாடலொன்று,வண்டுபடு கூந்தல் முடி புனை மகளிர்தொடைபடு பேரியாழ் பாலைப் பண்ணிப்பணியா மரபின் உழிஞை பாடஇனிது புறந்தந்தவர்க் கின்மகிழ் சுரத்தலின்என அமையும். நெடுநல்வாடையில் ஆடல், பாடல் இரண்டிலும் வல்லமை வாய்ந்த மகளிர், யாழை மீட்டி, இனிமையுறப் பாடல் பாடும் செய்தி குறிப்பிடப்படுகிறது. யாழின் நரம்புகள் முறுக்கவிழ்ந்திருந்தால், தம் மார்பில் ஒற்றிச் சூடுபடுத்தி யாழை மீட்டிய நிலையினை,ஆடல் மகளிர் பாடல் கொண் புணர்மார்தண்மையில் திரிந்த தண்குரல் தீந்தொடைகொம்மை வருமுலை வெம்மையில் தடைஇகருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப(நெடுநல்.67-70) என விளக்கும். யாழின் கோடாகிய கொம்பு பெரும்பாலும் கரிய நிறத்துடன் விளங்கியமையைப் பல சங்க இலக்கியங்கள் சான்று காட்டுகின்றன. யாழின் இனிமைக்கு விளக்கம் காட்டும் மதுரைக் காஞ்சிப் பாடலொன்று,தாதுண் தும்பி போது முரன்றால்கோதில் அந்தணர் வேதம் பாடசீரினது கொண்டு நரம்பின் தியக்கியாழோர் மருதம் பண்ண(மதுரை.655-658) எனக்கூறும். வேதம் பாடுநர் இசையுடன் மருதப் பண்ணும் கலந்து ஒலிப்பது யாழிசையின் சிறப்பாக உள்ளது. யாழில் பண்ணல், பரிவட்டணை ஆராய்தல், தைவரல், நண்ணிய செலவு, குறும்போக்கு ஆகிய குற்றங்கள் நீங்கிய யாழைக் கையில் தொழுது வாங்கும் இயல்பால் யாழின் தெய்வீகத் தன்மை புலனாகும். அத்தகைய யாழை பண்ணாராய்ச்சி வித்தகர் விருப்பப்படி மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியும் தக்கதே எனக் கருதத் தோன்றுகிறது.