மூவர் உயிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூவர் உயிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 செப்டம்பர், 2011

கொலை வெறியர்களைத் தூக்கிலிடுங்கள் (காணொளி)

அன்புடையீர்

மூவர் உயி்ரைக் காக்க வேண்டும் என்னும் மனித நேயர்களும்
மூவர் உயிரைப் போக்க வேண்டும் என்னும் கூலிக்கு மாரடிப்பவர்களும்

காண வேண்டிய என் உரை  நட்பு இணை ய இதழில் காணுங்கள்.

தொடர்பு   :

http://www.natpu.in/?p=15899

கொலை வெறியர்களைத் தூக்கிலிடுங்கள் (காணொளி)

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 25/09/2011



மூவர் உயிரைக் காக்க வேண்டுமா? போக்க வேண்டுமா?

3
Tags: 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

--

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

life of 3 :மூவர் உயிர்



”இருந்து சாதிக்கவேண்டிய கடமை நிறைய இருக்கிறது, உயிர்க்கொடை பகுத்தறிவாத செயல் அல்ல” எங்கள் தாய் அற்புதம் அம்மாள்.
 
”வீரத்தமிழச்சி செங்கொடிக்கு எங்கள் வீரவணக்கம்”
“மரணதண்டனை ஒழிப்போம் மனிதநேயம் காப்போம்”
 
 
மூன்றுத்தமிழர் உயிரைக்காக்க இனஉணர்வு கொண்டு எழுச்சியோடு பங்குபெறுங்கள்....
 
மூன்றுயிரைக் காப்பதே முதன்மையா
கக் கொள்வீர் உலகத் தமிழரே!