செவ்வாய், 21 மார்ச், 2017

இலக்குவனார் இலக்கியப்பேரவையின் விழா, அம்பத்தூர்




மாசி 13, 2048 / ஞாயிறு / மார்ச்சு 26, 2047

மாலை 5.30

தமிழ்நடைப்பேரவையின் பதின்ம ஆண்டுவிழா

பண்டாரகர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நிறைவு விழா

விருது வழங்கும் விழா

தொல்காப்பியர் விருது : முனைவர் இரா.மதிவாணன்

திருவள்ளுவர் விருது:     முனைவர் விவேகானந்த கோபால்

இலக்குவனார் விருது:     மரு.தி.பழனிச்சாமி

விருது வழங்குநர்:            முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன்
சிறப்புரை :                          முனைவர் சுப.வீ.

பண்டாரகர் வ.சுப.மாணிக்கனாரின் தன்னேரிலாத் தமிழ்த் தொண்டு

வெளியிடப்பெறும் நூல்கள்:

1. தமிழ்நடைப்பேரவையின்பதின்ம ஆண்டு
2. கவிஞர் செம்பை சேவியரின் ஒன்றில் மூன்று
திருக்குறள் ‘பா’ விளக்க நூல்
பெறநர் :  மு.சுப.அருணாசலம்

கவிஞர் செம்பை சேவியர், ஒருங்கிணைப்பாளர்
புலவர் உ.தேவதாசு, செயலர்
 இலக்குவனார் இலக்கியப்பேரவை
அம்பத்தூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக