அன்புடையீர்,
உத்தமத்தின் (Infitt) 16–ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும்
கனடாவில் புகழ்மணக்கும் தொராண்டோ பெருநகரில்
ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017
ஆகிய நாள்களில் நடக்கவிருக்கின்றது. உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்கள் சிறப்பு ஆய்வுரை நிகழ்த்தவிருக்கின்றார்கள்.தமிழ்க்கணிமை சார்ந்த எல்லாத் தலைலப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
கருத்தரங்க முழக்கங்கள்:
ஆழ்தமிழின் அழகும் ஆழக்கற்றல் திறனும் (Deep Learning)
தமிழில் தரவு அறிவியல் (Data Science)
நினைவில் கொள்க:
2 பக்க ஆய்வுச்சுருக்கம் அனுப்ப இறுதி நாள்: சித்திரை 02 / ஏப்பிரல் 15
ஏற்பு முடிவு அறிவிப்பு : வைகாசி 01 / மே 15
அச்சடிக்க இறுதி வடிவில் 4-6 பக்க
முழுக் கட்டுரை அனுப்ப இறுதி நாள் : ஆனி 01 / சூன் 15
மாநாடு : : ஆவணி 09,10 & 11, 2048 2017 ஆகத்து மாதம் 25, 26, 27
விரிவான அழைப்பறிக்கை காண :
தமிழில் / ஆங்கிலத்தில் உரியதைச் சொடுக்குக!
அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றேன்.
அன்புடன்
செல்வா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக