55puthiyapaarvai_ilakkuvanar

தமிழே இலக்குவனாரின் மூச்சு!


  “பேராசிரியர் இலக்குவனார் கூர்த்த அறிவு படைத்தவர்; முறையாக நூல்களைக் கற்றவர்; சிறந்த ஆராய்ச்சியாளர்; சிந்தனையாளர்; கருத்துக் களஞ்சியம் என்றால் மிகையாகாது.
தமிழுக்காக எத்தகைய தியாகமும் அவர் செய்யத் தயங்காதவர். சிறந்த தமிழ்க் காவலர்.
அவர் குறிக்கோள் கொள்கை எல்லாம் தமிழ் வளர்ச்சியே! தமிழே! ஆயுள் முழுவதுமே சிறப்பாகத் தொண்டாற்றியவர்.’’

_ அண்ணலார் பு.அ. சுப்பிரமணியன்

- புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம்44
தரவு : பாபு கண்ணன்