உண்மையிலேயே வருததப்பட்டார் எனில் ௧௬௦ தொகுதிகளில் ௨௧ இடங்களை ஒதுக்கலாமே! நேரில் சென்று சந்திக்க இயலா விட்டாலும் தொலைபேசியில் அவரிடம் பேசலாமே! என்றாலும் தன் கட்டளைக்கு அடிபணியாத எதிர்க்குரல் வந்தது என்று வருத்தம் இருக்கலாம். ( நவாசு கருத்தில் உள்ள செய்தி நாவலரைப்பற்றி அல்லவா? ௨.) எதற்கெடுத்தாலும் சசிகலா அல்லது அவர் குடும்பம் மீது பழி சுமத்துபவர்கள் இவருக்கென்று தற் சிந்தனை இல்லை என்று எண்ணுகிறார்களா?)
வெண்ணெய் திரண்டு வரும் பொழுது தாழியை உடைக்க வேண்டா எனக் கருதினால், செயாதான் தன் முடிவை மாற்றிக் கொண்டு ம.தி.மு.க. கேட்கும் தொகுதிகளை விட்டுத்தர வேண்டும்.
வெண்ணெய் திரண்டு வரும் பொழுது தாழியை உடைக்க வேண்டா எனக் கருதினால், செயாதான் தன் முடிவை மாற்றிக் கொண்டு ம.தி.மு.க. கேட்கும் தொகுதிகளை விட்டுத்தர வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
சென்னை, மார்ச் 20- சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பது என்ற மதிமுகவின் முடிவு தனக்கு வருத்தமளிப்பதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோவுக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது."உங்கள் கட்சியின் செயல்பாட்டை முடிவு செய்யும் அனைத்து உரிமையும் உங்களுக்குத்தான் உள்ளது. எனினும், உங்கள் சகோதரி என்ற முறையில் உங்கள் மீதான மதிப்பு அப்படியே உள்ளது. கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருப்பதால் நீங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்க இயலவில்லை. ஒரு மூத்த அரசியல்வாதி என்ற முறையில் இச்சூழ்நிலையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்." என்று ஜெயலலிதா அந்த கடிதத்தில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மதிமுக சார்பில் 21 தொகுதிகள் கேட்டதாகவும், ஆனால் 12 தொகுதிகள் வழங்க அதிமுக முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்
By Nawaz
3/20/2011 10:27:00 PM
3/20/2011 10:27:00 PM
By Abdul rehman
3/20/2011 9:22:00 PM
3/20/2011 9:22:00 PM
By Varadh
3/20/2011 9:15:00 PM
3/20/2011 9:15:00 PM
By மதன் ராஜா
3/20/2011 9:15:00 PM
3/20/2011 9:15:00 PM
By lakshminarayanan
3/20/2011 8:45:00 PM
3/20/2011 8:45:00 PM
By ராஜா ரத்தினம்
3/20/2011 8:14:00 PM
3/20/2011 8:14:00 PM
By Karisal
3/20/2011 8:11:00 PM
3/20/2011 8:11:00 PM
By வ.க. சேகரன்
3/20/2011 7:47:00 PM
3/20/2011 7:47:00 PM
By mohan
3/20/2011 7:45:00 PM
3/20/2011 7:45:00 PM
By சுகுமாரன்
3/20/2011 7:36:00 PM
3/20/2011 7:36:00 PM
By nrm
3/20/2011 7:00:00 PM
3/20/2011 7:00:00 PM
By thamizhan
3/20/2011 6:59:00 PM
3/20/2011 6:59:00 PM
By கோபால்
3/20/2011 6:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *3/20/2011 6:53:00 PM
தினமணியில் வெளியிட வில்லை. வாழ்க தினமணியின் நடுநிலைமை!
பதிலளிநீக்குஅன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
நேற்று இரவு 8.30 மணிக்கு மீள் பதிவு செய்தேன். தினமணியில் வந்து விட்டது.
பதிலளிநீக்குஅன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!