கோவனுக்கு வாய்ப்பு தராதவர்களுக்குப்பாராட்டுகள். தோல்வி அடைவோம் என்று தெரிந்தும் போட்டி இடுபவர்களுக்கும் பாராட்டுகள். போட்டியிடும் வாய்ப்பினால் பணம் பண்ணலாம் என எண்ணிப் போட்டி இடுபவர்களுக்கு வாக்காளர்கள் தண்டனை அளிப்பார்கள். தமிழ் இனத்தை அழிக்கும், அனைத்துத் தேசிய இனங்களையும் ஒடுக்கும், ஊழல் மாளிகையின் அடிக்கல்லாகவும் கோபுரமாகவும் இருக்கும் காங்.கின் வேட்பாளர்களைத் தோற்கடிக்கப் போகும் வாக்காளர்களுக்கு முன்னதான பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /
சென்னை, மார்ச் 23- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.வேட்பாளர்கள் விவரம்:திருத்தணி - டிஎல் சதாசிவலிங்கம்ஆவடி - ஆர். தாமோதரன்திருவிக நகர் தனி - டாக்டர் சி. நடேசன்ராயபுரம் - ஆர். மனோகர்அண்ணா நகர் - வி.கே. அறிவழகன்தி. நகர் - டாக்டர் ஏ. செல்லகுமார்மயிலாப்பூர் - ஜெயந்தி தங்கபாலுஆலந்தூர் - டாக்டர் காயத்ரிதேவிஸ்ரீபெரும்புதூர் தனி - டி. யசோதாமதுராந்தகம் தனி - டாக்டர் கே. ஜெயகுமார்சோளிங்கர் - அருள் அன்பரசுவேலூர் - சி. ஞானசேகரன்ஆம்பூர் - ஜெ. விஜய் இளஞ்செழியன்கிருஷ்ணகிரி - திருமதி ஹஸினா சயத்ஓசூர் - கே. கோபிநாத்செங்கம் தனி - எஸ். செல்வபெருந்தகைகலசப்பாக்கம் - டி.எஸ். விஜயகுமார்செய்யார் - டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத்ரிஷிவந்தியம் - எஸ். சிவராஜ்ஆத்தூர் தனி - எஸ்.கே. அர்த்தனாரிசேலம் வடக்கு - ஜி. ஜெயப்பிரகாஷ்திருச்செங்கோடு - எம்.ஆர். சுந்தரம்ஈரோடு மேற்கு - எம். யுவராஜ்மொடக்குறிச்சி - ஆர்.எம். பழனிச்சாமிகாங்கேயம் - விடியல் எஸ். சேகர்உதகமண்டலம் - ஆர். கணேஷ்அவிநாசி தனி - ஏ.ஆர். நடராஜன்தொண்டாமுத்தூர் - எம்.என். கந்தசாமிசிங்காநல்லூர் - மயூரா ஜெயகுமார்வால்பாறை தனி - கோவை தங்கம்நிலக்கோட்டை தனி - எஸ்.டி. ராஜாங்கம்வேடசந்தூர் - எம். தண்டபாணிகரூர் - திருமதி ஜோதிமணிமணப்பாறை - டாக்டர் எஸ் சுபசோமுமுசிறி - எம். ராஜசேகரன்அரியலூர் - பாளை டி. அமரமூர்த்திவிருத்தாசலம் - நீதே ராஜன்மயிலாடுதுறை - எஸ். ராஜ்குமார்திருத்துறைபூண்டி தனி - பி. செல்லதுரைபாபநாசம் - எம். ராம்குமார்பட்டுக்கோட்டை - என். ஆர். ரங்கராஜன்பேராவூரணி - கே. மகேந்திரன்திருமயம் - ராமசுப்புராம்அறந்தாங்கி - எஸ். திருநாவுக்கரசுகாரைக்குடி - கே.ஆர். ராமசாமிசிவகங்கை - வி. ராஜசேகரன்மதுரை வடக்கு - கே.எஸ்.கே. ராஜேந்திரன்மதுரை தெற்கு - எஸ்.பி. வரதராஜன்திருப்பரங்குன்றம் - பி.ஆர். சுந்தரராஜன்விருதுநகர் - நவீன் ஆம்ஸ்ட்ராங்பரமக்குடி தனி - கே.வி.ஆர். ராம்பிரபுவிளாத்திகுளம் - கே. பெருமாள்சாமிஸ்ரீவைகுண்டம் - எம்.பி. சுருளியாண்டிவாசுதேவநல்லூர் தனி - எஸ். கணேசன்கடையநல்லூர் - எஸ். பீட்டர் அல்போன்ஸ்நாங்குநேரி - எச். வசந்தகுமார்ராதாபுரம் - பி. வேல்துரைகுளச்சல் - ராபர்ட் புரூஸ்விளவங்கோடு - திருமதி எஸ். விஜயதரணிகிள்ளியூர் - ஜார்ஜ் ஜேக்கப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக