ஞாயிறு, 14 நவம்பர், 2010

ஆங் சான் சூ கீ விடுதலை

ஆங் சான் சூ கீ விடுதலை

யங்கூன், நவ. 13: மியான்மர் ஜனநாயகத் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூ கீ இன்று வீட்டுக் காவலிருந்து விடுவிக்கப்பட்டார்.வீட்டுக் காவல் விலக்கிக் கொள்ளப்பட்ட செய்தி வெளியானதும் சூ கீ வீட்டைச் சுற்றிலும் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் "நாங்கள் சூ கியுடன் இருக்கிறோம்" என்கிற வாசகம் கொண்ட டி-சர்ட் அணிந்திருந்தனர். இந்த நிகழ்வுகளை போலீஸார் வீடியோவில் பதிவு செய்தனர்.வீட்டுக் காவல் விலக்கிக் கொள்ளப்பட்டதற்கான அறிவிப்பை அதிகாரி ஒருவர் சூ கியின் வீட்டுக்குள் சென்று படித்ததார். இதையடுத்து வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்து போலீஸ் தடுப்புகள் அகற்றப்பட்டன.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற சூ கி ராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதன் பிறகு அவ்வப்போது வீட்டுக் காவலில் வீட்டுக் காவலை விடுவித்தாலும் பின்னர் மீண்டும் அவரைக் கைது செய்வதை ராணுவ அரசு வழக்கமாகக் கொண்டிருந்தது. கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டில் அவர் விடுவிக்கப்பட்டார்.
கருத்துகள்

சூகி அம்மையார் விடுதலை பருமா மக்களின் அரசியல் விடுதலைக்கு வழி வகுக்கும் என்றே சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இனி அவர் தளர்ந்திருப்பார் எனப் படைஆட்சியர் கருதினாலும் மக்களின் ஆதரவும் அடைத்து வைக்கப்பட்டிருந்த உரிமை உணர்வும் மக்களின் உண்மையான தலைவரான அவரை வீராங்கனையாகவே வைத்திருக்கும். அவர் தமிழர் நலனுக்கு எதிரானவராக நடந்து கொண்டவர் எனக் கேள்விப்பட்டுள்ளேன். இனி, அவ்வாறு இல்லாமல் தன்னைப்போல் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் தமிழினத்தின் உரிமைக்கும் பாடுபடவேண்டும். அம்மையாரின் அருந்தொண்டு தொடரட்டும்! நலமுடனும் வளமுடனும் திகழட்டும்! அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2010 3:04:00 AM
அதிகார பசி மிக்கவர்கள் இருக்கும் போது ஜனநாயகம் எப்போதும் கலங்கமடைகிறது. இருபது ஆண்டுகள் காவலில் இருந்தும் கொள்கையில் உறுதியாக இருந்து வந்த சூகி இழந்தது எவ்வளவோ அதை அந்த அதிகார வெறி கொண்டவர்கள் திரும்ப தர முடியாது. அதன் மதிப்ப அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமும் இல்லை. அவர்கள இழைத்த இன்னல்கள் சூகி இழந்துவிட்ட நாட்கள் அணைத்தும் அவரது கோரிக்கைக்கு வலுவே சேரத்தது. உறுதியான கொள்கை தோற்பதில்லை என்பது மீண்டும் நிறுபிக்க பட்டுள்ளது.
By Unmai
11/13/2010 10:52:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஆங் சான் சூ கீ விடுதலை
First Published : 13 Nov 2010 05:08:36 PM IST

சூகி அம்மையார் விடுதலை பருமா மக்களின் அரசியல் விடுதலைக்கு வழி வகுக்கும் என்றே சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இனி அவர் தளர்ந்திருப்பார் எனப் படைஆட்சியர் கருதினாலும் மக்களின் ஆதரவும் அடைத்து வைக்கப்பட்டிருந்த உரிமை உணர்வும் மக்களின் உண்மையான தலைவரான அவரை வீராங்கனையாகவே வைத்திருக்கும். அவர் தமிழர் நலனுக்கு எதிரானவராக நடந்து கொண்டவர் எனக் கேள்விப்பட்டுள்ளேன். இனி, அவ்வாறு இல்லாமல் தன்னைப்போல் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் தமிழினத்தின் உரிமைக்கும் பாடுபடவேண்டும். அம்மையாரின் அருந்தொண்டு தொடரட்டும்! நலமுடனும் வளமுடனும் திகழட்டும்! 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/14/2010 3:04:00 AM
அதிகார பசி மிக்கவர்கள் இருக்கும் போது ஜனநாயகம் எப்போதும் கலங்கமடைகிறது. இருபது ஆண்டுகள் காவலில் இருந்தும் கொள்கையில் உறுதியாக இருந்து வந்த சூகி இழந்தது எவ்வளவோ அதை அந்த அதிகார வெறி கொண்டவர்கள் திரும்ப தர முடியாது. அதன் மதிப்ப அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமும் இல்லை. அவர்கள இழைத்த இன்னல்கள் சூகி இழந்துவிட்ட நாட்கள் அணைத்தும் அவரது கோரிக்கைக்கு வலுவே சேரத்தது. உறுதியான கொள்கை தோற்பதில்லை என்பது மீண்டும் நிறுபிக்க பட்டுள்ளது.
By Unmai
11/13/2010 10:52:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக