ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுப்பு



சென்னை, ஏப். 16: சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவிலிருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை இரவு சென்னை வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு (80) (படம்) அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் அவர் மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது, பிரபாகரனின் பெற்றோர்களான வேலுப்பிள்ளை, பார்வதி ஆகியோர் இலங்கை அரசின் முகாமில் தங்கியிருந்தனர். போர் முடிந்த நிலையில், அண்மையில் வேலுப்பிள்ளை மரணமடைந்தார். இந்நிலையில் நோயால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாள் மலேசியா சென்றார். சென்னையில் சிகிச்சை பெற விரும்பிய பார்வதி, இந்தியாவில் 6 மாத காலம் தங்குவதற்காக விசா பெற்றுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சை பெறுவதற்காக வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணிக்கு மலேசியா நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அவருடன் உதவிக்கு ஒரு பெண்ணும் வந்ததாகத் தெரிகிறது. எனினும் அவர்கள் இருவரையும் தமிழகத்துக்குள் அனுமதிக்க மாநில போலீஸôர் மறுத்துவிட்டனர். அவர்கள் இருவரும் உடனடியாக மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப் பட்டுவிட்டனர். இதற்கிடையே விமான நிலையத்திலிருந்து பார்வதி அம்மாளை அழைத்துச் செல்வதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் விமான நிலையம் வந்தனர். எனினும் விமான நிலைய நுழைவாயிலிலேயே வைகோவும், பழ. நெடுமாறனும் போலீஸôரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் கடுமையான வாக்குவாதத்துக்குப் பின் அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.இது குறித்து வைகோ, நெடுமாறன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:80 வயது நிறைந்த பார்வதி அம்மாள் தள்ளாத வயதில், நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக இந்திய அரசின் முறையான விசா அனுமதி பெற்று, சென்னை வந்தார். ஆனால், தமிழக போலீஸôர் அவரை சென்னைக்குள் நுழைய முடியாதவாறு தடுத்து விட்டனர். தமிழக போலீஸôரின் இந்த செயல் சட்ட விரோதமானது மட்டுமல்ல, மனிதாபிமானமற்றதும் ஆகும்.ஏற்கெனவே 4 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்து வந்த பார்வதி அம்மாளை, உடனே திருப்பி அனுப்பியதால், அவரது உயிருக்கு எந்த பாதிப்பாவது ஏற்பட்டால் அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

2/2)நாம் இலவசங்களாலும் தேர்தல் பரிசுகளாலும் பயன்அடைய அவை ஒன்றும் தடையில்லையே!உலக மனித நேயர்கள் முன்னால் ஏற்பட்டுள்ள தலைகுனிவைப் பொருட்படுததாத, தன்மானத்தை யிழந்த நம்மைப்பற்றி வருங்காலமும் வரலாறும் என்ன சொன்னால் நமக்கென்ன? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் நேயர்களின் அனைத்துப் பதிவுகளையும் வெளியிடத் தினமணிக்கு அன்பு வேண்டுகோள். 50 என்னும் வரையறை வேண்டா.)

By Ilakkuvanar Thiruvalluvan
4/18/2010 4:24:00 AM

1/2)பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஈவிரகக்க மின்றிப் படுகொலை செய்தபின்பும் பகட்டாகத் திரிந்து வாழத் தடையில்லை! இனக்கொலைத் தலைவனைச் சிவப்புக் கம்பள விரிப்பு வரவேற்பு அளிக்கத் தடையில்லை!கொலைகாரக் கூ்ட்டணியைத் தேர்தலில் தோற்கடிக்கச் செய்ய வழியில்லை! பகைநாடாக உருவகப்படுத்தப்படும் நாட்டினர் வந்து செல்லத் தடையில்லை. தமிழ்நாடு தமிழரல்லாதவர்கள் கையில் சிக்கிச் சீரழிவதை நிறுத்த வழியில்லை! அப்படியாயின் காங்கிரசு காலில் விழுந்து அமைச்சர்பதவிகள் பெறுவதற்கு மனித நேயம் தடையாகத்தான் இருக்கும். சில மேதைகள் இங்கே பதிந்துள்ளதுபோல் மூதாட்டியை வரவேற்கப் பெருமபடை சென்றிருந்தால் அதனை அரசியல் என்று சொல்லியிருக்கலாம். ஆனால், குடும்ப நண்பர் இருவர்தான் சென்றுள்ளனர். தன் நினைவற்ற மூதாட்டியை இறங்க விடாமல் அரசியலாக்கியது ஆளுவோரே! கறைமேல் கறையாகப் படிந்து கொண்டே போவது இன்றைய ஆட்சியாளர்கள்மீது மட்டுமல்ல. வரலாற்றில் இதனைச் சகித்துக் கொண்டு வாழும் நாமும் குற்றவாளிகள் என்ற பதிவுதான் கிட்டும். இருந்தால் என்ன? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/18/2010 4:22:00 AM

MK has proved again and again how much of courage he has. He lives for his people and he will die for his people. People=Stalin, Alagiri, Kanimozhi and Maran bros.

By Tamizhan
4/18/2010 4:18:00 AM

This is an act we all should be ashamed of. My Sincere apologies to her on behalf of Tamil Nadu Tamilians – who still have humanity left with them

By Tamilan
4/18/2010 2:46:00 AM

ஆஃப்கானிஸ்தானிலிருந்தோ அல்லது ஏதாகிலும் பெயர் விளங்காத ஆஃப்ரிக்கதேசத்திலிருந்தோ இந்த அம்மையாரை சென்னைக்கு இவர்கள் கொண்டுவரவில்லை.மலேஷியாவும் உலகத்தரம்வாய்ந்த மருத்துவவசதிகள் கொண்டதொரு மிகவும்முன்னேறியநாடுதான்.கருணாநிதியிடம் தங்களுக்குள்ள, அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை தீர்த்துக்கொள்ள இம்மூதாட்டியையும் ஒரு உதைபந்தைப்போல பாவிப்பது மகாகேவலம். அகதிகளாக ஓடியொளிவதற்குக்கூட மிகவும் முன்னேறிய பணக்கார நாடுகளாகப் பார்த்துத்தேர்ந்தெடுத்து புலம்பெயர்ந்து, இலங்கைத்தமிழர்கள் வாழும் நாடுகளில் இல்லாத மருத்துவ வசதிகளா இந்தியாவில் கொட்டிக்கிடக்கின்றது. எல்லாம் இன்னும் சிலமாதங்களில் தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தல்படுத்தும்பாடு.வழக்கம்போல, இவ்விசயத்தில் நம்மொழியும் ஒரு எரிசாராயமாய் பயன்படுத்தப்படுகின்றது தம்மகனை கொலைக்குற்றவாளியாக இந்தியநீதிமன்றங்கள் பிரகடனப்படுத்தியபிறகும் பன்னெடுங்காலம் மிகவும் சுதந்திரமாக, தம்பதியர்சமோதரமாய் நமது நாட்டில் வாழ்ந்தவர்தான் இவர்.எனவே இந்த அம்மையாரிடம், தமிழகத்திற்கு எந்தவெறுப்புமில்லை.இவரது நலனில் உண்மையான அக்கறையிருந்தால் வைகோவும், நெடுமாறனும் இவரது விசயத்தில் மூக்கை நுழைக

By மாயன்
4/18/2010 1:41:00 AM

HITLER sonia

By raja
4/18/2010 1:15:00 AM

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தாய் பார்வதி அம்மாள் தனது உடல் நலம் குன்றியதால் சிகிச்சை பெறுவதற்காக முறைப்படி விசா பெற்று இந்தியாவிற்கு வந்தவரை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் ஈவிரக்கமின்றி மத்திய மாநில அரசுகள் திருப்பி அனுப்பியுள்ளன. உரிய அனுமதி பெற்று வந்த ஒருவரை தடுத்த இது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல சட்ட விரோத செயலுமாகும். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறுவனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய இந்தியா உதவியது என்று புகைப்படம் எடுத்து உலகுக்கு தங்கள் மனிதாபிமானத்தை வெளிச்சமிட்டுக்காட்டுபவர்கள் இதில் இரட்டை வேடம் இடுவது ஏன்? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுக்கெல்லாம் பாடிச்சென்ற எம் பாட்டன் வாழ்ந்த மண்னில் இன்று இந்த மண்ணிற்குத் தொடர்பில்லாத இத்தாலியர் தொடங்கி மார்வாடி குஜராத்தி, மலையாளி, தெலுங்கர்கள் வரை அனைவரும் உல்லாச வாழ்வு வாழ்கையிலும் அதிகாரத்தில் இருக்கையிலும் எங்கள் அன்னையின் உடல் நலத்திற்கு சிகிச்சை பெற இந்த மண்ணில் அனுமதி மறுக்கப்படுகின்றது என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான ஒன்று?

By maan
4/18/2010 12:28:00 AM

முசோலினியின் சொந்தக்காரியின் காலை நக்கிப்பிளைக்கும் நாய்க்கு தமிழச்சியென்றால் என்ன இளக்காரமா?

By thirumalai golundhu
4/18/2010 12:03:00 AM

80 வயது கடந்த மு.க. தன் இனம் அழிக்கப்படும் போது தன் குடும் பத்தினருக்கு பதவிக்காக அழைந்த எங்கே ... ? ஈழத்தமிழர் உரிமைக்காக உன்னத தலைவனாக தன்மகனை தந்த 80 வயது தாய்மட்டுமல்ல உலகத் தழிழரை யெல்லாம் ஒருமித்த கருத்து கொள்ள செய்து எழுச்சி பெறவும் செய்துவிட்டார். போராட வயது தடையல்ல வெற்றி திருமதி பார்வதி அம்மாளுக்கே! தலைகுணிவு காந்தி கொள்கைக்கே!!

By Unmai
4/17/2010 11:44:00 PM

Hello "SlaveTamilOfIndi" Well said. -Arumugam >> மூதாட்டி என்றும் பாராமல், மனித தன்மை இல்லாமல், நடந்து கொள்ள எப்படி துணிவு வந்தது? தலைவர்களின் கோழைத்தனம், தமிழர்களை கீழே இழுத்து கொண்டு செல்கிறது.

By Arumugam
4/17/2010 10:50:00 PM

இது மன்னிக்க முடியாத மாபெரும் அவமானமே...நமக்கு கிடைத்த ஒரு பரிகாரத்தையும் இழந்து விட்டோம்..!

By Gopalakrishnan Vembu
4/17/2010 10:39:00 PM

shame shame indians sorry tamilans.

By raja
4/17/2010 10:33:00 PM

Brutal & barbaric act. I feel guilty of remaining calm without trying to do anything in this regard.

By Kathikeyan
4/17/2010 10:27:00 PM

please boycott the sentamil makanadu.Now kalainyar belongs to the ani-tamil allaiance.....please boycott the conference

By Suganthy
4/17/2010 10:26:00 PM

WHAT HAPPN TO INDIAN GOVT ??? 1ST AREST HI N INDIAN COUNSLET STAFF N MALASEYA

By rafeiq 4rm.riyadh
4/17/2010 9:47:00 PM

தீவிரவாதிகளை ஊக்குவித்து இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான் மக்கள் இந்திய வந்து சென்னை, பெங்களூர் மற்றும் பல நகரங்களில் மருத்துவத்திற்காக வந்து பயன்பெற்றுசெல்கின்றனர். மேலும் சொல்லப்போனால் உயர் சிகீழ்சை இருதய மற்றும் கண் மாற்று சிகீழ்சை மூலம் இந்தியர்களினால் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்தபோது நமக்கும் பெருமையாக இருந்தது. ஆனால் இப்போது நடந்த நிகழ்வு மிகவும் கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் , மனிதநேயமற்ற, இரக்கமற்ற செயலாக உள்ளதை பார்த்து இந்தியர்களாகிய , தமிழர்களாகிய நாம் தலைகுனியதான்வேண்டும், வெட்கப்படவேண்டும். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு, சென்னை என்கிறார்கள். ஆனால் இதெற்கு பிறகு நாம் எப்படி இதை சொல்லமுடியும்? எதிரியாக பாவித்துவரும் பாகிஸ்தான் மக்களுக்கு நமது அரசாங்கம் காட்டிவரும் அந்த பரிவுகூட, ஈழத் தமிழர்களுக்காக போராடும் மற்றும் உலக தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்திருக்கும் அந்த மேதகு தலைவரை ஈன்றெடுத்த இந்த அம்மையாருக்கு காட்டாததை எண்ணி உள்ளம் வருந்ததேண்டியிருக்கிறது. அதுவும் இந்த கொடுமையெல்லாம் சென்னையில் நடந்திருப்பது அதைவிட கொடுமை.

By பா.விஜய். சிங்கப்பூர்
4/17/2010 9:35:00 PM

வந்தாரை வாழவைக்கும் தமிழகமே! உன் மண்ணிலே உலகத்தமிழர் தலைவனின் தாயை வரவேற்று வாழவைக்க நாதியற்றுப்போனாயே! என்ன கொடுமை இது. தமிழினத் துரோகி, தமிழனின் சாபக்கேடு, கருநாகம் கருணாநிதியை தமிழகத்தை விட்டே குடும்பத்தோடு துரத்தியடிக்க வேண்டும். தெலுங்கன் கருநாய்க்கு இருக்கும் உரிமைகூட உலகத்தமிழனின் தாய்க்கு இல்லாமல் போனதேன்? தள்ளாத வயதிலே தஞ்ச‌ம் கேட்டு வந்த தாயை இரக்கம் என்பது சற்றும் இல்லாமல் திருப்பியனுப்பியது உலகத்தமிழன் ஒவ்வொருவருக்கும் பெரும் அவமானம். ஒவ்வொரு தமிழனின் இரத்தமும் கொதிக்கின்றது. சோனியாவின் ஆட்சியைக் குறைகூறமுடியாது. ஏனெனில் சோனியாவின் ஆட்சி விசாவழங்க மறுக்கவில்லை. ஆனால் கயவன் கருநாநிதிதான் திட்டம்போட்டு சதிசெய்திருக்கின்றான்.இவன் நினைத்திருந்தால் தாயை சகல மரியாதையோடும் வரவேற்றிருக்கலாம்.முசோலினியின் சொந்தக்காரியின் காலை நக்கிப்பிளைக்கும் நாய்க்கு தமிழச்சியென்றால் என்ன இளக்காரமா? தமிழ்நாடு தமிழனின் ஆட்சியில் இருந்தால் தமிழனுக்கு இந்தத் தாழ்வெல்லாம் வருமா எம் உடன்பிறப்புக்களே? சிந்தியுங்கள் உறவுகளே! தமிழ்நாடு தமிழருக்கே! அது தெலுக்கனுக்கும் கன்னடத்திக்கும் சொந்தமல்ல!

By K.vijayakumar Dubai.
4/17/2010 9:20:00 PM

திராவிடம் பேசி தெலுங்கனான பெரியார் எப்படி தமிழரை கவுட்டார் திராவிடம் பேசி தெலுங்கனான அண்ணா எப்படி தமிழனை முட்டாளாக்கினான் திராவிடம் பேசி தெலுங்கனான கருணாநிதியாகிய( உண்மையான தெலுங்கு பெற்றோர் இட்டபெயர் தட்சணாமூர்த்தி) நான் தமிழ் தமிழர் திராவிடர் என்று கூறியும் மறந்து விட்டேன் தெலுங்கன்( மருமகனும்) முரசொலிமாறனும் நானும் சேர்ந்து தமிழரை முட்டாளாக்கி அழிப்பதற்கு எப்படி பாடுபட்டோம் அதனால் எல்லோரும் தமிழ் தமிழன் திராவிடன் என்று கூறி தமிழனை அழிப்போம் அதை பற்றி இப்போது விவாதிப்போம் அதனால் தமிழரை கொல்வதை பற்றி விவாதிப்போம் தமிழர் இருந்தால் கலைந்து செல்லுங்கள் தெலுங்கர்களான நாங்கள் திராவிடத்தை பற்றியும் தெலுங்கை விரிவாக்கம் செய்வதை பற்றி விவாதிக்கப்போகிறோம். எனது குடும்பத்தினருக்கும் தமிழையும் தமிழரையும் அழிப்பதற்குரிய ஆலோசனைகளையும் வழிகளையும் வகுத்துள்ளேன் அதனால் திராவிடம் வாழ்க‌ முத்தமிழ்

By முத்தமிழ்
4/17/2010 9:13:00 PM

manithaneyam atra seyal

By m.erulandi
4/17/2010 9:04:00 PM

HEE, HEEE...if that lady is for treatment where comes the pazham nedumaram and poiko. Once these two tamil parasites shown their head at the airport, then it is normal for the administrators that the arrival of this lady will create problems. what the govt done is right thing. pazham nedumaram and poikko should not have shown themselves up in the arrival. they spoiled the whole thing. they wanted to get name out of the treatment entry. that cannot be allowed. then all poiko, pazham nedumaram, pol.kuruma ezhavu and keerimani, soomaaan will one by one start procession in the name of this old lady. this is mischievous. this lady should not be allowed inside the country till these tamil parasites hang themselves up for the wrong guidance given to the eezham tamil. these parasites' guidance lead to the mullivaaikkal.

By Also Tamil
4/17/2010 8:36:00 PM

Shame to all Tamils in the world

By Selvaraj
4/17/2010 8:14:00 PM

SUPERB !!!!!!!! Mr.Karikalsozhan Asathiteenga !!!!

By subburam
4/17/2010 8:05:00 PM

Well said Ajmeer Ali

By subburam
4/17/2010 8:01:00 PM

bala பாலா என்ற தெரு பொறுக்கி நாயே நோயாளி களை புலிகள் தடுத்து வைத்திருந்தனர் என்றும் பிணை வைத்து போக சொன்னது என்று எந்த தேவடியாள் பெத்தவன் கூறினான் அல்லது நீதான் இந்திய படையும் இலங்கை படைக்கும் உன்னுடைய தேவடியாள் தாய் உன்னை விரித்து பெத்தாளா நாயே செஞ்சிலுவை சங்க த்தில் தமிழருக்கு கடைமையாற்றியதற்காக கிசோரை ஒருவருடம் சிறையிலிட்டது சிங்களம் செஞ்சிலுவை சங்கத்தை தமிழருக்கு உதவி செய்ய விடாமல் தடுத்தது சிங்களமும் இந்தியாவும் புலிகள் தங்களுடைய மருந்தை யும் மருத்துவரையும் பயன்படுத்தி தமிழரை காத்தனர் தமிழரை தங்களுடைய உயிரிலும் மேலாக நினைத்து தமிழருக்காக உயிரையே துறந்தனர் நாயே தேவடியாள் மகனே சிங்களவனிடமும் இந்தியதிராவிடமிடமும் நக்கி பிழைக்கும் நாயே உணக்கு ஏதாவது வேண்டுமாயின் தமிழரிடம் கேட்டுவாங்கு கொடுப்பதற்கு பலர் இருக்கின் றனர் பொய் பிரச்சாரம் செய்யாதே நாயே

By கரிகால்சோழன்
4/17/2010 7:46:00 PM

இந்திய தமிழர் என்றும் , தேச ஒருமைப்பாடு என்றும் பேசுபவர்களே உங்களுக்கு சொரணை இருந்தால், மனசாட்சி இருந்தால் யோசித்து பாருங்கள். காவிரி நீருக்கு பிட்சை, முல்லை பெரியாறுக்கு பிட்சை, நாட்டின் மூலையில் நாம் மத்திய வேலை வாய்ப்புக்கள் இழந்து பிட்சை, தகுதியற்ற ஹிந்தி மொழியினர் ஆளும் பீடத்தில் இருப்பதால் தமிழை காக்க பிட்சை, இதுவரை பிரதமராக ஒரு தமிழனும் ஆகாததால் எல்லா தேவைகளுக்கும் பிட்சை, மானமிழந்து மதியிழந்து நதி நீர் இணைக்க பிட்சை .. இந்த தமிழர் பிரச்சினைகள் தீர்க்ப்பட்டுத்தா? என்று பார்ருங்கள் முதலில் இந்தியானவ துக்கி போசுவனத பிரகு பார்க்கலாம்

By usanthan
4/17/2010 7:21:00 PM

தமிழே என் மூச்சு ,தமிழினமே என் உயிர் என்று வெறும் வாயில் பந்தல் போடும் வாய்பேச்சு வீரர்கள் , தமிழினத்தின் தலைவர்களாக தங்களை கூறிக்கொள்பவர்கள் ., இனிமேல் அவ்வாறு சொல்வதற்கு எவ்வித அருகதையும் கிடையாது . வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாட்டில் ஒரு உலகறிந்த வீரத்தமிழனின் தாயாருக்கே இந்த நிலைமை என்றால்...................... வயது மூதாட்டிய பார்த்து வல்லரசு இந்தியாவுக்கு பயம்....வெங்காயம்! எல்லாரும் நாசமா போவிங்க mr."கருங்காலி" கருணாநிதி இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்

By r.senthil kumar
4/17/2010 7:13:00 PM

பிள்ளை செய்ததற்கு பெற்றவளுக்கு தண்டனையா?எதற்கு விசா தர வேண்டும்?அசிங்கப்படுத்தி அனுப்பவேண்டும் ?என்பது வயதில் நோயுடன் விமான பயணம் கொடுமை .பாகிஸ்தான் காரன் உக்கு சலமுடன் சிகிச்சை .தமிழன் என்றால் கேவலம் .என்பதை உருவாகிய மஞ்சள் துண்டு வாழ்க உன் குடும்பம் அடுத்த தளி முறை பல்லாக்கு தூக்கிகள் வளர்க

By sumban
4/17/2010 7:08:00 PM

Medaiyil mattum vaikizhiya pesum purampokkugal, intha kizhattu payal thamizhan oruvanidam seruppadi vaangamal sagamattan

By muttal
4/17/2010 7:03:00 PM

Eenappiravigal

By sushi
4/17/2010 6:59:00 PM

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் கருணாநிதியின் புகழ் ஓங்குக!

By மடத்தமிழன்
4/17/2010 6:58:00 PM

இனத பார்க்கும் போது இந்தியா ஒரு கோழைத்தனமான நாடு என்றுதான் எனக்கு தொணுது மனிதாபிமானம் என்றால் என்ன என்று தெரியாத பல காட்டு மிரட்டி தனலவர்கள் வாழும்.நாடு

By usanthan
4/17/2010 6:56:00 PM

M.RAJENDRAN,M.Sc.,(Psycho) says IN OLDEN DAYS CHILDRENS SUFFERED FOR THEIR PARENTS SINS NOW PARENTS SUFFERED FOR THEIR CHILDREN SINS. BUT IN PALLAVARAM FATHER Dr.Veeraraghavan& his SON Dr.Ethirajan posing as a registerd Medical practitioners who will suffer by this idiots grandsons or childrens Beware of Medical quacks Dr.Veeraraghavan &Dr.Ethiraj Mob :9790855027 & o44 22 384787

By M.Rajendran
4/17/2010 6:54:00 PM

இது மனதாவிமானம் அற்ற செயல் தான் என்றாலும் புலிகளின் கட்டுபாட்டில் தமிழ் மக்கள் இருந்த போது, எத்தனை நோயாளிகள் கொழும்பில் வந்து வைத்தியம் செய்ய வேண்டிய நேரத்தில், கொழும்புக்கு வர்றதுக்கு புலிகள் அனுமதியாமல், பாஸ் கொடுக்காமலும், பினைக்கு இன்னொருவரை விட்டுட்டு போகும் படி அடாவடியாக நின்றதனால் எத்தனை நோயாளிகள் இறந்துள்ளார்கள். அனால் மகிந்த ராஜபக்ஷே இந்த அம்மையாரை மலேசியாவுக்கு விட்டுள்ளார். இவர் பிரபாகரனைவிட மேல். எத்தனை அநியாயம் புலிகள் செய்துளார்கள் என்று இங்குள்ளவைக்கு தெரியவில்லை போல.

By bala
4/17/2010 6:49:00 PM

Hey Ravi, let the regional super power answer the reason for denial after permited visa for 6 months for this elderly woman. WHAT A SHAME!

By khan
4/17/2010 6:28:00 PM

இந்த செயல் சட்ட விரோதமானது மட்டுமல்ல, மனிதாபிமானமற்றதும் ஆகும்.

By Jagan
4/17/2010 6:23:00 PM

80 வயது மூதாட்டிய பார்த்து வல்லரசு இந்தியாவுக்கு பயம்....வெங்காயம்!...Well said Karigalan. you are 100 % correct.

By sinna
4/17/2010 6:23:00 PM

வா‌ய்‌கி‌ழிய பெ‌ண்ணு‌ரிமை பேச கூடியவ‌ர்க‌ள் ஊனமு‌ற்றோரையு‌ம் கூட மா‌ற்று ‌திற‌ந்த கொ‌ண்டோ‌ர் என்று அழகுபட வர்ணிப்பவர்கள் 80 வயது நிரம்பிய ஒரு மூதாட்டிக்கு இந்த தமிழ்மண்ணில் சிகிச்சை பெறும் உரிமையை மறுத்தது ஏன்? வானாளாவிய அரசியல் அதிகாரத்தை கொண்டிருக்ககூடிய முதல்வர் பிரபாகரன் தாயார் என்பதற்காக அல்ல சாதாரணமான ஒரு பெண் மீது காட்ட வேண்டிய இரக்கத்தை கூடக் காட்ட தவறியது ஏன்?.... தமிழை சொல்லியும், தமிழ் இனத்தின் பெயராலும் ஆட்சி நடத்த கூடியவர்கள் வீர தமிழ் தாய்க்கு மருத்துவ ரீதியான உதவிகளை தடுப்பதற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. பிரபாகரனின் தாயார் நாடு கடத்தப்பட்டவரோ அல்லது சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியோ அல்ல. அவர் புறநானூற்றில் இடம் பெற்ற எடுத்துகாட்டான வீரத் தாய்.

By க‌ிரு‌ஷ்ணசா‌மி
4/17/2010 6:19:00 PM

பாவம் 80 வயது மூதாட்டியை பார்த்து பயப்படும் நிலைக்கு தமிழின திரோகிகள் தள்ளப்பட்டுள்ளனர்...இதுதான் உண்மை.

By kathir
4/17/2010 6:15:00 PM

கடந்த தேர்தலில் மஞ்சத்துண்டுக்கு ஓட்டுப்போட்டவர்களே , ஒட்டுப்போட்ட கைகளை வெட்டிக்கொள்ளுங்க

By Karthi
4/17/2010 6:10:00 PM

It is really very shamful activities to Indian and DMK goverment I am very shamful being Tamil/Indian What to do there is useless congrass people and DMK are ruling in India When this situation will change, only time will say because time always changes. Now tamils are wantering in many places, but time will come they will rule with self respect Regards, Velan

By velan
4/17/2010 6:06:00 PM

80 வயதிலும் இந்த மூதாட்டியை வைத்து காசுபண்ண நினைக்கும் கொடியவர்களே குற்றவாளிகள். இவரின் பிள்ளைகள் கனடா, நெதலாந்து போன்ற நாடுகளில் வசதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் போது இவரைத் தனியாக இந்தியாவிற்கு அனுப்பவேண்டிய தேவை என்ன? பாவம் 80 வயது மூதாட்டியை வைத்து அனுதாபம் பெற வேண்டிய நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

By Ravi
4/17/2010 5:54:00 PM

வயது மூதாட்டிய பார்த்து வல்லரசு இந்தியாவுக்கு பயம்....வெங்காயம்! எல்லாரும் நாசமா போவிங்க.

By Karigalan-Malaysia
4/17/2010 5:54:00 PM

Karunanidhi kudumbam, dmk supporters, sonia Kudumbam,Congress supporter.and. inhumanity peolpe all will destroy . GOD is There. Ellanm nasama bovinga....இதன் தமிழாக்கம்! கருணாநிதி குடும்பம், திமுக ஆதரவாளர்கள், சோனியா குடும்பம், காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் மனிதாபிமானம் அற்றவர்கள் அனைவரும் ஒழிந்து போவார்கள். கடவுள் இருக்கிறார். எல்லாரும் நாசமா போவிங்க.

By Natchimuthu
4/17/2010 5:48:00 PM

அட பாவிகளா! அறிவிழிகள், கோழைகள், அடிமைகள் ஆட்சியாளர்களாக உள்ள இந்தியாவின் குடிமகனாக இருப்பதில் வெட்கப்படுறேன்! வேதனைப்படுறேன்! வருத்தப்படுறேன்!

By Koodandi, Rajapalaiyam
4/17/2010 5:38:00 PM

Dear All, If the DMK govt did not allow to enter in tamilnadu for Brabhakaran mother treatment so god will see, so we have to keep silent and we need to prayer for them and she will get heel from our God...Let's pray for them and she will get relief from god.

By Kalai from kanyakumari
4/17/2010 5:34:00 PM

மறுபடி அரசு தன் சொந்த செலவில் அழைத்து வைத்தியம் செய்யவேண்டும், இதுபோன்ற ஈனத்தனமான செயலை அரசு செய்ய வாய்ப்பில்லை போலீசாரே இதற்கு பொருப்பு,வைகோ.பழநெடுமாறன் போன்றோர் முயன்றும் மரியாதை கொடுக்காத போலீசார்மே நடவடிக்கை எடுக்கவேண்டும்,அரசு இதில் தலையிடாமல் போலீசாரே இவ்வாறு செய்ய அதிகாரம் உள்ளதா என்பதை அரசு தெரிவிக்கவேண்டும்,

By முஹைதீன் துபாய்
4/17/2010 5:33:00 PM

"வ‌ருவ‌தில் வ்ருப்ப‌ம் இல்லையென்றால் விசா வ‌ழ‌ங்கிய‌தேன் 80 வ‌ய‌து மூதாட்டியை பார்த்து வ‌ல்ல‌ர‌சு இந்தியா ப‌ய‌ப்ப்டுகிற‌தென்றால் பிர‌பாக‌ர‌னை பார்த்து இந்தியா சிங்க‌ள‌ அர‌சு ப‌ய‌ந்த்த‌தில் த‌ப்பிலை மிக‌வும் கோழைத‌ன‌மான‌ செய‌ல் வ‌சைபாட வார்த்தை இல்லை"...WELL SAID Mr Ajmeer

By Martin Selvam
4/17/2010 5:27:00 PM

hitler m k k

By tamil
4/17/2010 5:22:00 PM

IT is a idiotic behaviour of Indian Government which has given visa for 6months and return back. Why??? What is the basis return? Sonia doesn't like??? Old women coming for treatment only then what for returning???? Shame for India. India doesn't have rights to talk about human rights. God will punish sure.

By Vijay
4/17/2010 4:54:00 PM

இந்த‌ ஈன‌செய‌ல் மான‌ங்கெட்ட‌ செய‌லை செய்த‌வ‌ர்க‌ள் யாராக‌ இருந்தாலும் மிக‌ க‌டுமையான‌ க‌ன்ட‌ன‌த்துக்குரிய‌வ‌ர்க‌ள். வ‌ருவ‌தில் வ்ருப்ப‌ம் இல்லையென்றால் விசா வ‌ழ‌ங்கிய‌தேன் 80 வ‌ய‌து மூதாட்டியை பார்த்து வ‌ல்ல‌ர‌சு இந்தியா ப‌ய‌ப்ப்டுகிற‌தென்றால் பிர‌பாக‌ர‌னை பார்த்து இந்தியா சிங்க‌ள‌ அர‌சு ப‌ய‌ந்த்த‌தில் த‌ப்பிலை மிக‌வும் கோழைத‌ன‌மான‌ செய‌ல் வ‌சைபாட வார்த்தை இல்லை எரிச்ச‌லுட‌ன் எம்.ஜே.அஜ்மீர் அலி

By M.J.AJMEERALI
4/17/2010 4:41:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக