parvathy velupillai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
parvathy velupillai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 பிப்ரவரி, 2011

insult to parvathy ammal sacred ash: பார்வதி அம்மாள் திருச்சாம்பலுக்கு அவமதிப்பு?

பரிவுடன் கூடிய மூடநம்பிக்கைக்கு எதிரான வெறியுடன் கூடிய மூடநம்பிக்கை. நாட்டைக் கவர்ந்து உயிர்களை அழித்து  உடைமைகளைப் பறித்தும் மன அமைதி கொள்ளாமல் வெறியுடன்திரிபவர்களுடன் தமிழ் மக்கள் எவ்வாறு வாழ முடியும் என்பதை உலகம் உணர்ந்தால் சரி.  வீரத்தாய் புகழ் ஓங்குக! வெல்க தமிழ் ஈழம்!  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
 
பார்வதி அம்மாள் அஸ்திக்கு அவமதிப்பு?

First Published : 23 Feb 2011 02:43:10 PM IST

Last Updated : 23 Feb 2011 03:04:53 PM IST

கொழும்பு, பிப்.23- பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தியை நேற்றிரவு யாரோ அவமரியாதை செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.வல்வெட்டித்துறை அருகேயுள்ள ஊரணி எரியூட்டு மைதானத்தில் அவரது உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்குப் பின்னர் இறுதி அஞ்சலிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.இன்று காலை அங்கு சென்று பார்த்தபோது, அவரது அஸ்தியை யாரோ அள்ளி வீசியிருந்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அத்துடன் சுட்டுக் கொல்லப்பட்ட 3 நாய்களும் அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் அவரது அஸ்தி இருந்த இடத்தில் போடப்பட்டு இருந்ததாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, நேற்றிரவு மயான இடத்தில் ராணுவ வாகனங்களின் நடமாட்டம் காணப்பட்டதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.பார்வதி அம்மாளின் அஸ்தி அவமதிப்புக்குள்ளான சம்பவத்துக்கு பிரபாகரனின் உறவினரும் முன்னாள் எம்.பி.,யுமான சிவாஜிலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும், நேற்று மாலை அங்கே வந்த சிலர் சிங்களத்தில் இறுதிச் சடங்குகளை நடத்திய ஐயர் யார்? என்று கேட்டு மிரட்டிச் சென்றதாகவும் இலங்கை இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கருத்துகள்

மனோகரன் இது நடந்தது உண்மை. உம்மைப் போன்ற குதர்க்கவாதிகளால் தான் தமிழ் உணர்வு இன்று அற்றுப்போயுள்ளது.இந்த விடயத்தில் சிங்களவனையோ அன்றி வேறு யாரையுமோ குற்றம் சொல்லத் தேவையில்லை. உம்மைப் போன்ற தமிழன்கள் இருக்கும் வரை....................... உன்னை ஒரு தாய்தான் பெற்றாளா?
By Mannarmannan
2/23/2011 7:12:00 PM
இதை யாரும் உசிப்பி விட வேண்டிய அவசியம் இல்லை, ஒவொரு தமிழனுக்கும் இறுக்கும் ஆதங்கம், சிங்கள நாய்கள் அழிக்க பட வேண்டிய ஒன்று. உலகத்தில் சிங்களன் இறுக்க கூடாது. இந்தியாவில் உள்ள தமிழின துரோகிகள், காட்டி கொடுக்கும் எச்சில் பொருக்கி நாய்களும் இறுக்கும் வரை தமிழனுக்கு கேடு காலம் தான்,
By KM
2/23/2011 7:07:00 PM
இந்த சின்ஹல அரசுக்கு உதவி செய்த அத்தனை பேறும் நாசமாகபோவது நிட்சயம்.தெய்வம் நின்று கொல்லும்.
By ப.kasippillai
2/23/2011 5:09:00 PM
hitlar rajabaksay itis true ,you are going to see this , you know newtons third law of motion , eve ry action there will be equal and opposit reaction, these words aretold for you man.truth never fails.
By guru.j
2/23/2011 4:53:00 PM
இது கடும் கண்டனத்திற்குரிய அநாகரீக செயல். வீர அன்னையின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவன் அருள் வழங்குவது நிச்சயம், ஏனெனில் என்னைப்போன்ற லட்சோப லட்ச மக்களின் இதயத்தில் பார்வதி அம்மாள் குடி கொண்டுள்ளார். கண்ணீருடன்.
By தஞ்சை ராஜு
2/23/2011 4:48:00 PM
அந்த அம்மா உயிருக்காக போராடிக் கொண்டிருந்தபோது நம் தமிழ் நாட்டில் சிகிச்சை பெறுவதுற்குக் கூட நாம் அவரை அலைக்களித்தோம். அவருடைய அஸ்திக்கு என்ன ஆனால் நமக்கு என்ன?
By முனி
2/23/2011 4:41:00 PM
ராஜபக்ஷே இன் கை கூலிகள் இந்தியாவில் இருக்கும் போது இந்த அவமரியாதை நம் தமிழர்களது கண்களை திறக்குமா?
By shiva
2/23/2011 4:31:00 PM
பெலோஎடி, நாடு இலங்கை ,
By prabhakaran
2/23/2011 4:05:00 PM
இந்த மாதிரி குழப்பத்தை விளைவிக்கும் செய்திகளை ஏன் பிரசுரிக்கிறீர்கள். ஆதாரத்துடனோ அல்லது திடடவட்டமாகவோ அறியாமல் மக்களை ஏன் உசுப்பி விடுகிறீர்கள். இங்கு சில பேர் மெல்ல ஏதாவது கிடைக்காதா என்று இருக்கும் தருணத்தில் இது அவர்களுக்கு அல்வா. அமைதி காக்க நல்செய்திகளை மட்டும் பிரசுரியுங்கள்.
By மனோகரன்
2/23/2011 3:52:00 PM
why prabakaran take wepon on hand becasue the srilankan does not understant the basic culture of human beings... so in future they not understand the language, they want dandam only, sama, bedha, thana, dhandam,
By ravi
2/23/2011 3:41:00 PM
இது என்ன புதுக் கூத்து ?
By முட்டாள்
2/23/2011 3:32:00 PM
Boycotting products & services from Sri Lanka "As many as 40,000 civilians could have been killed during the final stages of the Sri Lankan civil war" - Former UN spokesperson in Sri Lanka , Gordon Weiss, ABC, 9 Feb 2010 . . "An average of 1,000 civilian deaths every day." - The Times, UK , 29 May 2009
By James Ratnam
2/23/2011 3:23:00 PM
ரோசமுள்ள எந்த தமிழனும், இது போன்ற அநாகரிக செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டான். ராசபக்சே வின் எதிர்கால அஸ்திக்கும், இதுமாதிரி நடக்காது என்று சொல்லமுடியுமா? சிங்களர்கள், அடக்கி வாசிப்பது நல்லது.
By பி.டி.முருகன் திருச்சி
2/23/2011 3:15:00 PM
சிங்களக்காடைகளின் வன்முறைக்கு அளவே கிடையாதா.? இது போன்ற கயவாளிகளைப் பற்றி உலக வரலாற்றில் கேள்விப் பட்டதே இல்லையே! இது தமிழினத் துரோகிகளும்,எச்சில் பொறுக்கிகளும் உடந்தை இன்றி நந்திருக்க வாய்ப்பில்லை!
By வேந்தன்
2/23/2011 3:13:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *





செவ்வாய், 9 நவம்பர், 2010

பிரபாகரன் தாயாரை சந்திக்க சிங்களர்கள் ஆர்வம்

கொழும்பு, நவ.8- இலங்கையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாரை சந்திக்க தமிழர்கள் மட்டுமல்லாமல் சிங்களர்களும் ஆர்வத்துடன் வந்து செல்வதாக தகவல்கள வெளியாகியுள்ளன.பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் (82) அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உறவினரும் முன்னாள் எம்.பி.,யுமான சிவாஜிலிங்கம் உடனிருந்து கவனித்து வருகிறார்.வல்வெட்டித்துறை பகுதிக்கு சுற்றுலா வரும் சிங்களர்களில் பெரும்பாலானோர் பார்வதியம்மாளை நேரில் சந்தித்துவிட்டு செல்கின்றனர். சிலர் அவரது காலை தொட்டு வணங்கிச் செல்கின்றனர். இவ்வாறு வாரம்தோறும் சுமார் 10 ஆயிரம் பேர் அவரை பார்த்துவிட்டுச் செல்வதாக தகவல்கள் கூறுகின்றன.
கருத்துகள்

முன்பும் இது போன்ற செய்தி வந்திருந்தது. எனவே, தொடர்ந்து சிங்களப் பொதுமக்கள் வீரத்திருமகனைப் பெற்றெடுத்த வீரத்தாயை வணங்க விரும்புகிறார்கள் என்று தெரிகிறது. எனவே, சிங்கள மக்களே! இத்தகைய வீரத்தாய்களும் வீர மக்களும் இருக்கும் பூமிதான் தமிழ் ஈழம்! அவர்களிடம் பரிவு இருந்தமையால்தான் உங்கள் முன்னோர் அங்குக் காலூன்ற முடிந்தது. எனவே, மண்ணின் மைநதர்களை தாய்மண்ணில் உரிமையுடன் வாழ விடுங்கள். நீங்கள் வழங்கியதால் ஏற்பட்ட நற்பேறு உங்களிடம் நிலைத்து நிற்கும்! உங்கள் தலைவர்களிடம் உண்மையைக் கூறத் தமிழ் ஈழம் மலர நீங்களும் துணை நில்லுங்கள்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 3:48:00 AM
அட பைத்தியக்கார karups2fd@gmail.கம, நீ கேட்டவுடன் நான் எதுவும் செய்ய முடியாது. செய்து இருந்தால் இந்த 60 ஆண்டு காலப் பிரச்சினை இருந்து இருக்காது. எனக்கும் ஆட்சி தொடர்ந்து கிடைக்காது. உலக நாடுகளை ஏமாற்ற ஒரு அறிவிப்பு கொடுத்தால் உடனே நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அரித்தெடுக்கிறாயே.
By ராஜபட்சே
11/9/2010 1:01:00 AM
prabakarans Mothers deserve our care and comfort. But anyone thought of Mrs Amirtha lingam and others . Let us be honest .Let us bring the two communities together as they have no choice but to co exist together. Let the Tamil nadu " LTTE supporters ' accept the fact that Love and trust needs to be renewed , for the Tamils in Srilanka need to be peaceful and LIVE now on . Let them live together and let us help them ,let us ask Sri lanka Govt to be speed the reconstruction. Not Blaming Rajapakshe any longer as this would spoil the lives of Srilankan tamils. At the maximum we can shout at street meetings and after the meeting Order Tea. Let us give peace one more chance..
By karups2fd@gmail.com
11/9/2010 12:30:00 AM
தாயே உன்னை வனங்குவதை விட இந்த சிங்கல இனதால் என்ன செய்ய முடயும்...
By sozharaja
11/8/2010 11:20:00 PM
WHAT SINHALESAE ARE DOING IS ....SHOWING THEIR RESPECT TO THIS MOTHERS WHO GAVE A GREAT WARRIOR..NOT A CARD BOARD THALIVERS IN TAMIL NADOO...THIS WALKING CORPSE CHEAP MINSTER IS TAKING EVERYTHING FOR HIS FAMILY BUT PARVATHI AMALS SON GAVE EVERYTHING TO HIS TAMIL PEOPLE...
By KOOPU
11/8/2010 10:41:00 PM
BUT IN TAMIL NADOO THIS WALKING CORPSE IS NAMING ALL PROJECTS PAID BY TAX PAYERS HIS MOTHER`S NAME..WHAT A DIFFERENCE`......
By K
11/8/2010 10:37:00 PM
BUT IN TAMIL NADOO THIS WALKING CORPSE IS NAMING ALL PROJECTS PAID BY TAX PAYERS HIS MOTHER`S NAME..WHAT A DIFFERENCE`......
By K
11/8/2010 10:37:00 PM
தன்னை சிங்களர்கள் வந்து பார்ப்பதை பார்வதி அம்மாள் அவர்கள் உணரும் அளவிற்கு உடல்நலத்தோடு இருந்தால், " உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் தனக்கு சிகிச்சை தர மறுத்து திருப்பி அனுப்பிய மனிதாபிமானமற்ற தமிழ்நாட்டு தமிழர்களைவிட நம் மீது பாசமும் மரியாதையும் வைத்து இருக்கும் இலங்கை மக்களிடம் அதிக அன்பு செலுத்த வேண்டும் " என்றுதானே நினைப்பார்.
By ராஜபட்சே
11/8/2010 9:30:00 PM
WELL SAID ABDULRAHMAN. SEMMALAI
By SEMMALAI
11/8/2010 9:29:00 PM
இந்தியா தான் போர் குற்றவாளி.,உலகம் அறியும்., தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறியும். இந்திய தலைமை இதற்கு காரணம்.,கடவுளும் அறிவார்., அதனால் தான் இப்போ உலகமே ஆபத்தான பின் விளைவுகளை சந்தித்து கொண்டு இருக்கிறது!பூமா தேவி அமைதி அடைய தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு
By Boomaa Devi
11/8/2010 8:25:00 PM
முதலில் தமிழ் பேசும் முஸ்ஸீம்கள், தமிழர்களுக்கான எந்த போரட்டத்தையும் ஆதரிப்பதில்லை ஏன்! ஈழத்தில் வாழும் முஸ்ஸீம்கள் பதில் சொல்ல வேண்டும். எங்குமே ஏன் தூரோகத்தில் ஈடு படுகிறீர்கள்!அதனால் புலிகள் உங்களை வெளியேற்றினர்.,கொல்லவில்லை.,ஆனால் முஸ்ஸீம்கள் போர் சமயத்தில் காட்டி கொடுத்தும்,கொலையும் செய்தீர்கள்!இதற்கு நீங்கள் அல்லாவிடம்(ஈஸ்வர்)கருணை எதிர் பார்க்காதீர்கள்
By Allavukku Nikaraanavan
11/8/2010 8:20:00 PM
Hats off Abdul Rahman, I appreciate your humanity and very just views. Keep it up
By Varadharaj
11/8/2010 8:18:00 PM
முதலில் தமிழ் பேசும் முஸ்ஸீம்கள், தமிழர்களுக்கான எந்த போரட்டத்தையும் ஆதரிப்பதில்லை ஏன்! ஈழத்தில் வாழும் முஸ்ஸீம்கள் பதில் சொல்ல வேண்டும். எங்குமே ஏன் தூரோகத்தில் ஈடு படுகிறீர்கள்!அதனால் புலிகள் உங்களை வெளியேற்றினர்.,கொல்லவில்லை.,ஆனால் முஸ்ஸீம்கள் போர் சமயத்தில் காட்டி கொடுத்தும்,கொலையும் செய்தீர்கள்
By பூமா தேவி மகன்
11/8/2010 8:16:00 PM
she is my my national leader we wll salute her.
By indepent
11/8/2010 8:01:00 PM
அப்துல் ரஹ்மான் சகோதரனே ! உள்ளத்தால் உயர்ந்தவனே !! நன்றி...!!!
By garan
11/8/2010 7:28:00 PM
திரு அப்துல் ரஹ்மான் அவர்களே உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்
By k.p.sabapathy
11/8/2010 6:51:00 PM
திரு அப்துல் ரஹ்மான் அவர்களே உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்
By k.p.sabapathy
11/8/2010 6:51:00 PM
அன்புச்சகோதரர் திரு அப்துல் ரஹ்மான் அவர்களே உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் பல.
By தஞ்சை ராஜு
11/8/2010 5:46:00 PM
பிரபாகரன் நல்லவரா - கெட்டவரா என்ற விவாதத்திற்குள் செல்லாமல், இவர் ஒரு வயதான பெண்மணி - கணவனை இழந்து, தன்னிலை மறந்த நிலையில் வயதில் இருக்கும் ஒரு மூதாட்டி. அரசியல் காரணங்களுக்காக இந்த ஒரு மூதாட்டிக்குகூட வைத்தியம் பார்க்க மறுத்த கொடியவர்கள் நிச்சயமாக கண்டிக்கப்பட / தண்டிக்கப்பட வேண்டியவர்கள் - அவர்களுக்கு அஹிம்சை பற்றி பேச எந்த தகுதியும் இல்லாதவர்கள். இந்த மூதாட்டி விடுதலைப் புலியும் கிடையாது - அந்த இயக்கத்தின் ஓர் அடிப்படை உறுப்பினர்கூட கிடையாது - எவ்வித ஆயுதம் தாங்கியும் யாரையும் தாக்கியவரும் கிடையாது. இந்தப் பெண்மணியை தூற்றுபவர்கள் நிச்சயமாக மனித உள்ளம் கொண்டவர்களாகவே இருக்க முடியாது. // மற்றொரு கோணத்தில் பார்த்தோமானால், இலங்கையின் சரித்திரத்தில் என்றுமே யாராலுமே மறக்க முடியாத ஒருவர் பிரபாகரன். அந்த ஒரு சகாப்தத்தை பெற்றது இந்த பெண்மணிதான் என்பதில் இவருக்கு நிச்சயம் பெருமையே உள்ளது.
By Abdul Rahman - Dubai
11/8/2010 5:14:00 PM
Hi All paid writers, DINAMANI belongs to Tamil Daily because of that publishing the great warrior Mr Prabhakaran news, He is the great Protector of Tamil, Rajiv was not PM at that time.
By The Observer
11/8/2010 4:23:00 PM
i do not know why dinamani is focussing on a terrorist mother. Unnecessary news. Prabhakaran was a mass murderer and a coward who hid himself behind innocent tamils. He is a branded terrorist who killed our PM.
By Observer
11/8/2010 3:58:00 PM
உண்மையிலேயே பார்வதி அம்மாள் வணங்கப்படவேண்டியவரே.
By தஞ்சை ராஜு
11/8/2010 3:38:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English