thozhar thiyagu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thozhar thiyagu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 25 ஜூலை, 2011
புதன், 29 டிசம்பர், 2010
சனி, 27 நவம்பர், 2010
சங்கப்பலகை : கிரந்தத்தால் தமிழுக்கு ஏற்படும் சீர்கேடுகள்
சங்கப்பலகை :
கிரந்தத்தால் தமிழுக்கு ஏற்படும் சீர்கேடுகள்
பேரன்புசால் நண்பர்களே!வணக்கம்.
சங்கப்பலகை நிகழ்ச்சியில் ஒருங்குறி பற்றிய உரையாடல் தொடர்ச்சியாகப் பலரும் கிரந்தம் குறித்து விளக்க வேண்டியமையால் கிரந்தத்தால் வரும் சீர்கேடுகள் குறித்து
27.11.10 சனி இரவு 10.30 மணிக்கு
மக்கள் தொலைக்காட்சியில்
தோழர் தியாகுவுடன் உரையாடுகிறேன்.
அனைவரும் காண வேண்டுகிறோம்.மக்கள் தொலைக்காட்சியில்
தோழர் தியாகுவுடன் உரையாடுகிறேன்.
மக்கள் தொலைக்காட்சியின் சங்கப்பலகை நிகழ்ச்சியை பின்வரும் இணையத் தளத்தில் பார்க்கலாம்
http://goo.gl/ORRj
http://livetvchannelsfree.net/makkaltv.html
வழக்கம் போல் மீனகம் இணைய தளத்திலும் (meenagam.org) பார்க்கலாம்.
சனி, 30 அக்டோபர், 2010
சங்கப்பலகை :கலைகள் மொழிகளுக்கு அப்பாற்பட்டனவா? 30.10.10
பேரன்புசால் நண்பர்களே!
வணக்கம்.சங்கப்பலகை நிகழ்ச்சிகளைப் பார்த்து ஒத்த உணர்வை வெளிப்படுத்துவதற்கு நன்றி. வரும் 30.10. 10 சனி இரவு 10.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் தோழர் தியாகுவின் சங்கப்பலகை நிகழ்ச்சியில் திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் கலைகள் மொழிகளுக்கு அப்பாற்பட்டனவா என்பது குறித்துக் கலைகளின் மொழிகள் என்னும் தலைப்பில் உரையாடுகிறார் .
அனைவரும் காண வேண்டுகிறோம்.
மக்கள் தொலைக்காட்சியின் சங்கப்பலகை நிகழ்ச்சியை பின்வரும் இணையத் தளத்தில் பார்க்கலாம்
http://goo.gl/ORRj
http://livetvchannelsfree.net/makkaltv.html
சனி, 23 அக்டோபர், 2010
செம்மொழி விருதுகள் - யாருக்கும் வெட்கமில்லை
நட்பூ இணைய இதழ்


24.10.10 ஞாயிறு இரவு 10.30மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் தோழர் தியாகுவின் சங்கப்பலகையில் ஆட்சித்தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் செம்மொழி விருதுகள் குறித்து உரையாடுகிறார். மக்கள் தொலைக்காட்சியின் சங்கப்பலகை நிகழ்ச்சியை இந்த இணைய தளத்தில் பார்க்கலாம்
http://livetvchannelsfree.net/makkaltv.html
http://goo.gl/ORRj
யாருக்கும் வெட்கமில்லையின் எதிரொலி
24.10.10 ஞாயிறு இரவு 10.30மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் தோழர் தியாகுவின் சங்கப்பலகையில் ஆட்சித்தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் செம்மொழி விருதுகள் குறித்து உரையாடுகிறார். மக்கள் தொலைக்காட்சியின் சங்கப்பலகை நிகழ்ச்சியை இந்த இணைய தளத்தில் பார்க்கலாம்
http://livetvchannelsfree.net/makkaltv.html
http://goo.gl/ORRj
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)