arts and language லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
arts and language லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 அக்டோபர், 2010

சங்கப்பலகை :கலைகள் மொழிகளுக்கு அப்பாற்பட்டனவா? 30.10.10

பேரன்புசால் நண்பர்களே!

வணக்கம்.
                 சங்கப்பலகை நிகழ்ச்சிகளைப் பார்த்து ஒத்த உணர்வை வெளிப்படுத்துவதற்கு நன்றி. வரும் 30.10. 10  சனி இரவு 10.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் தோழர் தியாகுவின் சங்கப்பலகை நிகழ்ச்சியில் திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்  கலைகள் மொழிகளுக்கு அப்பாற்பட்டனவா என்பது குறித்துக் கலைகளின் மொழிகள் என்னும் தலைப்பில் உரையாடுகிறார் .
அனைவரும் காண வேண்டுகிறோம்.
மக்கள் தொலைக்காட்சியின் சங்கப்பலகை நிகழ்ச்சியை பின்வரும் இணையத் தளத்தில் பார்க்கலாம்
http://goo.gl/ORRj
http://livetvchannelsfree.net/makkaltv.html