script லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
script லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

Tamil-Brahmi script discovered on Tirupparankundram hill

Tamil-Brahmi script discovered on Tirupparankundram hill


  • The picture shows the estampage on the Tamil-
Brahmi script discovered on January 20, 2013 on a
step leading to a pond on top of the
Tirupparankundram hill, near Madurai. Photo: R. Ramesh
    The picture shows the estampage on the Tamil- Brahmi script discovered on January 20, 2013 on a step leading to a pond on top of the Tirupparankundram hill, near Madurai. Photo: R. Ramesh
  • Handwritten copy of the Tamil-Brahmi script
discovered on January 20, 2013 on top of the
Tirupparankundram hill, near Madurai. The script,
in two lines, reads “Muu-na-ka-ra” and “Muu-caka-
ti.” The script is datable prior to the first
century BCE. Photo: M. Prasanna
    Handwritten copy of the Tamil-Brahmi script discovered on January 20, 2013 on top of the Tirupparankundram hill, near Madurai. The script, in two lines, reads “Muu-na-ka-ra” and “Muu-caka- ti.” The script is datable prior to the first century BCE. Photo: M. Prasanna
The lines read as “Muu-na-ka-ra” and “Muu-ca-ka-ti”
Young archaeologists M. Prasanna and R. Ramesh like to climb the hills around Madurai, which have pre-historic rock art, Tamil-Brahmi inscriptions on the brow of natural caverns, beautiful bas-reliefs of Jaina “tirthankaras” and beds cut on the flat rock surface for the Jaina monks to sleep on. These hills include Mankulam, Keezhavalavu, Tiruvadavur, Varichiyur, Mettupatti, Anaimalai, Kongar Puliyankulam and Muthupatti.
The duo aspired to discover a Tamil-Brahmi script on the hills. While Prasanna is an assistant archaeologist in the Archaeological Survey of India, Ramesh works in the University Grants Commission-Special Assistance Programme under Professor K. Rajan of the Department of History, Pondicherry University.
On January 20, 2013, they climbed the Tirupparankundram hill, where three Tamil-Brahmi inscriptions, datable to the first century BCE, were discovered many decades ago. As they climbed the several hundred steps leading to the Kasi Viswanathar temple, they wondered whether they would be lucky this time. Behind this temple are bas-reliefs of Jaina tirthankaras on the rock surface. There are also recently carved images of Ganesa, Muruga, Bhairava and others. Near the temple, there is a pond and a shrine dedicated to Machchamuni (matsya muni), meaning fish god. The pond is full of fish. There are steps cut on the rock, leading to the pond.
As they were scanning the rock surface, their eyes fell on the steps leading to the pond and they saw what looked like a Tamil-Brahmi script in two lines. Excited, they turned the pages of the book titled “Tamil-Brahmi inscriptions,” published by the Tamil Nadu Archaeology Department in 2006. They read the pages on the earlier discoveries of the Tamil-Brahmi script at Tirupparankundram and found that this was a new discovery. They rang up Dr. Rajan who confirmed that it had not been documented earlier.
The lines, each having four letters, read as, “Muu-na-ka-ra” and “Muu-ca-ka-ti.” The first line has a trishul-like symbol as a graffiti mark at its end. The first letter “muu” can mean “three” or being ancient or old. “In the present context, the meaning of ancient is more probable,” Ramesh and Prasanna said. The na-ka-ra/na-kar-r represents a town or city. So the first line could be read as “ancient town,” probably meaning Madurai, they suggested. In the second line, the first letter “muu” again stands for “ancient or old.” The remaining three letters, ca-ka-ti/ca-k-ti may represent a “yakshi,” they said. (Yakshis are women attendants of the 24 Jaina tirthankaras). “So the inscription can be read as goddess of the ancient city. But it is open to different interpretations,” they said.
V. Vedachalam, retired senior epigraphist, Tamil Nadu Archaeology Department, said the first line stood for an elderly Jaina monk and the second one could mean “motcha/moksha gadhi.” So the script could stand for a Jaina monk who, facing north, went on a fast unto death there. That is, he attained nirvana. This is the first time that a Tamil-Brahmi script, referring to a Jaina monk who fasted unto death, had been discovered. Other Tamil-Brahmi inscriptions referred to donors who cut beds on rocks for Jaina monks or sculpted rock-shelters for them.
A. Karthikeyan, Professor, Department of Tamil Studies in Tamil University at Thanjavur, suggested that the inscription could be read as “the attainment of liberation or salvation (moksha) of a female monk (saadhvi), namely elderly naakaraa. “Moksha gadhi” could be changed into muccakati. “It is difficult to assign a date to this inscription but it can be dated prior to the first century BCE,” said Dr. Rajan.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

அகர எழுத்தில் பத்து எண்களும் அடங்கும்

அகரத் தத்துவம்

  நட்பு பதிவு செய்த நாள் : 31/08/2012
அ என்ற எழுத்தில் 1 2 3 4 5 6 7 8 9 10
ஆகிய எண்கள் வருவதை படத்தில் காணலாம் ..


திருவள்ளுவ நாயனார் குறித்த பரிபாசை அகர மற்றும் முதல இந்த அகர ஓவியத்தை மெய் கண்ட சாத்திரங்கள் கூறும் தசைநிலைகளையும் அறிவிக்கும் கருவியாம்.
இதனையே தத்துவமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அகர தத்துவ விளக்கத்தை பெயர் வெளியிடாத சமாதியடைந்த மகன் ஒருவரால் சொல்லப்பட்டது ..

திங்கள், 11 ஜூலை, 2011

Ilakkuvanarin padaippumanigal 10: இலக்குவனாரின் படைப்பு மணிகள் : 10. ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக்கொண்டது.

இலக்குவனாரின் படைப்பு மணிகள் : 10. ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக்கொண்டது.

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : July 11, 2011

“பிராமணர்கள், தமிழ் நாட்டில் குடியேறுவதற்கு முன்னரே தமிழர்கள் எழுத்துக் கலையினை அறிந்திருந்தனர்.  பிராமணர்கள் அப்போது அங்கு வழக்கத்திலிருந்த தமிழ் வரி வடிவெழுத்துக்களோடு சமசுகிருத ஒலிகளை வெளியிடக் கூடிய சில வடி வெழுத்துக்களையும் சேர்த்துத் தமிழ் வரி வடி வெழுத்துக்களைத் திருத்தி(த் தம் எழுத்துகளை) அமைத்தனர்” என்று திரு. எல்லிசு கூறுகின்றார்.
-          செம்மொழிச்சுடர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(தொல்காப்பிய ஆராய்ச்சி:  பக்கம்: 39)

திங்கள், 17 மே, 2010

தமிழ் எழுத்து வடிவ மாற்​றம் தமிழ் அறிந்​த​வர்​கள் மீண்​டும் புதிய தமிழை படிக்க வேண்​டும்



தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாட்​டில் புல​வர் இரா.இளங்​கு​ம​ர​னார் ​(இட​மி​ருந்து 4-வது)​ தொகுத்த தமிழ் வரி​வ​டிவ சீர்​தி​ருத்​தமா சீர​ழிப்பா
புதுச் ​சேரி,​​ மே 16:​ தமிழ் எழுத்து வடிவ மாற்​றம் கொண்டு வந்​தால் தமிழ் அறிந்​த​வர்​கள் மீண்​டும் புதிய தமிழை படிக்க வேண்​டும் என்று தமி​ழ​றி​ஞர் ஆர்.இளங்​கு​ம​ர​னார் தெரி​வித்​துள்​ளார்.​÷பு​துச்​ சே​ரி​யில் புதுச்​சேரி வலைப்​ப​தி​வர் சிற​கம் அமைப்பு சார்​பில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு,​​ புதுவை வணிக அவை​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடந்​தது.​÷இ​தில் ஆர்.இளங்​கு​ம​ர​னார் பேசி​யது:​ தமி​ழக அரசு வரும் ஜூன் மாதத்​தில் கோவை​யில் உல​கத் தமிழ் செம்​மொழி மாநாடு நடத்த உள்​ளது.​÷இ​தில் தமிழ் மொழி​யில் எழுத்து சீர்​தி​ருத்​தம் குறித்து அறி​விப்பு வெளி​யி​டப்​ப​டும் என செய்தி வெளி​யா​கி​யுள்​ளது.​ அவ் ​வாறு சீர்​தி​ருத்​தம் கொண்டு வந்​தால் தமிழ் அறிந்​த​வர்​கள் மீண்​டும் புதிய தமிழை படிக்க வேண்​டிய நிலை உள்​ளது.​ தமி​ழில் குறைந்த கல்​வி​ய​றிவு பெற்​ற​வர்​கள் முற்​றி​லும் கல்​லா​த​வர்​க​ளாக மாற நேரும்.​÷த​மி​ழக அர​சின் இந்த முயற்​சிக்கு பல்​வேறு தரப்பி​லி​ருந்து எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது.​ உலக அள​வில் தமிழ் அறி​ஞர்​க​ளும்,​​ கணினி வல்​லு​நர்​க​ளும் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்​துள்​ள​னர்.​÷த​மி​ழக அரசு இது குறித்து எந்த விளக்​க​மும் இது​வரை அளிக்​க​வில்லை.​ தமிழ் எழுத்தை மாற்​றும் முயற்​சி​யில் முன்​னாள் துணை வேந்​தர் வா.செ.குழந்​தை​சாமி முதன்​மை​யாக உள்​ளார்.​÷அ ​வர் எழு​தி​யுள்ள கட்​டு​ரை​யின்​படி உயிர் மெய் இகர,​​ ஈக​ரஸ உகர,​​ ஊகர எழுத்​துக்​கள் 72-க்கும் மாற்​றாக குறி​யீ​டு​க​ளு​டன் கூடிய எழுத்​துக்​கள் பயன்​ப​டுத்த வேண்​டு​மென அறி​கி​றோம்.​÷இ​தன்​படி எழுத்து மாற்​றம் செய்​தால் தமிழ் மொழி அறி​வி​யல் மொழி​யா​க​வும்,​​ கணி​னி​யில் எளி​தில் பயன்​ப​டக்​கூ​டிய மொழி​யா​க​வும்,​​ வளர்ச்சி பெறும் என்று கருத்து முன்​வைக்​கப்​பட்​டுள்​ளது.​÷72 எழுத்​துக்​க​ளில் மாற்​றம் என்​பது தமி​ழில் 59 சத​வீ​தம் மாற்​றத்தை ஏற்​ப​டுத்​தம் என்று ஆய்​வா​ளர்​கள் கணக்​கிட்டு கூறி​யுள்​ள​னர்.​ 59 சத​வீத எழுத்து மாற்​றம் தமிழ் மொழி​யையே மாற்​றி​வி​டும்.​÷இ​த​ னால் தமி​ழில் ஏற்​கெ​னவே உள்ள பல்​லா​யி​ரக்​க​ணக்​கான அரிய நூல்​க​ளும்,​​ இணை​ய​த​ளத்​தில் உள்ள பல்​துறை சேர்ந்த ஆயி​ரக்​க​ணக்​கான பக்​கங்​க​ளில் உள்ள செய்​தி​க​ளும் பய​னற்று போகும்.​÷உ​லக அள​வில் பல்​வேறு நாடு​க​ளில் தமி​ழர்​கள் உள்ள நிலை​யில் தமிழ்​நாட்​டில் மட்​டும் இந்த எழுத்து மாற்​றம் தமி​ழர்​க​ளி​டையே பிரி​வி​னையை ஏற்​ப​டுத்​தும்.​ தமிழ்​நாட்டு தமி​ழர்​களை உல​கத் தமி​ழர்​க​ளி​ட​மி​ருந்து தனி​மைப்​ப​டுத்​தும்.​÷இ​த​னால் தமிழ் மொழி​யின் வளர்ச்சி பின்​ன​டை​யும் என்​ப​தோடு,​​ தமி​ழர்​க​ளின் நிலை மேலும் பின் தள்​ளப்​ப​டும்.​ எழுத்து மாற்​றம் குறித்து வற்​பு​றுத்​து​வோர் கூறும் கார​ணங்​கள் எது​வும் ஏற்​கும்​ப​டி​யாக இல்லை.​÷எ​ழுத்து மாற்​றத்​தால் கணிப்​பொ​றி​யில் உழைப்பு குறை​யும்,​​ விரை​வாக செயல்​பட முடி​யும் என கூறப்​ப​டும் கருத்தை கணினி வல்​லு​நர்​கள் சான்​று​க​ளு​டன் மறுத்​துள்​ள​னர்.​÷த​மிழ் எழுத்து வடி​வத்​தில் மாற்​றம் கொண்டு வர எவ்​வித கார​ண​மும் இல்​லா​த​போது,​​ தமி​ழக அரசு இவ்​வா​றாக முயற்சி மேற்​கொள்​வது தமிழ் மீது கொண்​டுள்ள பற்று கார​ண​மல்ல.​÷மா​றாக பல்​வேறு அர​சி​யல் கார​ணங்​க​ளுக்​கா​க​வும்,​​ தன்​னல விளம்​ப​ரங்​க​ளுக்​கா​க​வும் தான் என்​ப​தில் மாற்​றுக் கருத்​தில்லை.​÷எ​ழுத்து மாற்​றம் செய்​ய​வேண்​டு​மா​னால் பல்​துறை சேர்ந்த அறி​ஞர்​கள் கொண்ட குழு அமைத்து,​​ மிக நுணுக்​க​மாக ஆராய்ந்து படிப்​ப​டி​யாக மக்​கள் ஏற்​கும்​படி செய்ய வேண்​டும்.​ ÷அதை விடுத்து அவ​சர கோலத்​தில் அள்​ளித் தெளித்​தது போல் தமிழ் எழுத்து மாற்​றம் செய்​வது என்​பதை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது என்​றார்.​÷இ​வர் எழு​திய தமிழ் வரி​வ​டிவ சீர்த்​தி​ருத்​தமா சீர​ழிப்பா என்ற நூலை பேரா​சி​ரி​யர் ம.லெ.தங்​கப்பா வெளி​யிட,​​ மக்​கள் உரிமை கூட்​ட​மைப்பு செய​லா​ளர் கோ.சுகு​மா​ரன் பெற்​றுக் கொண்​டார்.​÷வி​டியோ கான்​ப​ரன்​சிங் முறை​யில் அமெ​ரிக்​கா​வில் உள்ள தமிழ்​ம​ணம் வலைப்​ப​தி​வு​க​ளின் திரட்​டி​யின் நிர்​வாகி சொ.சங்​க​ர​பாண்டி,​​ செüதி அரே​பி​யா​வில் உள்ள பொறி​யா​ளர் நாக.இளங்​கோ​வன் உள்​ளிட்​டோர் பேசி​னர்.​÷பு​துவை வலைப்​ப​தி​வர் சிற​கம் ஒருங்​கி​ணைப்​பா​ளர் ரா.சுகு​மா​ரன்,​​ பேரா​சி​ரி​யர் நா.இளங்கோ,​​ மென்​பொ​ருள் வல்​லு​நர் க.அரு​ண​பா​ரதி,​​ பொறி​யா​ளர் மு.மணி​வண்​ணன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​
கருத்துக்கள்

உண்மையான கருத்து. வரிவடிவச் சிதைவு என்பது நம் வாழ்விற்கு அழிவு என்பதைஉணர வேண்டும். தமிழ் இணையப்பல்கலைக்கழகங்களில் விதிமுறைக்கு மாறாக எழுத்துச் சீரழிப்பு குறித்து விளம்பரப்படுத்துவதையும் உடனே நிறுத்த வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/17/2010 3:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வியாழன், 29 ஏப்ரல், 2010

jkpoh;f;F vOj;jwptpj;jtd; ,iwtdh?

my;yJ

nkshpa kd;dd; mNrhfdh?

njhy;ypaywpQh; eld. fhrpehjd;>

jkpo; ehl;luR njhy;ypay; Jiw Nkdhs; ,af;Feh;

‘vOj;jwptpj;jtd; ,iwtd; MFk;”1 vd;W jk; E}yhd ‘ntw;wpNtw;if”apd; Kjy; mbahf mjptPuuhk ghz;bad; vd;Dk; jkpo;ehl;L kd;dd; rpy E}w;whz;LfSf;F Kd;G $wpg;Nghe;jhd;. MdhYk; jw;fhyj;jpa mwpQh;fs; rpyh; jkpoh;f;F ,w;iwf;F 2300 Mz;LfSf;F Kd;ghf vOj;jwpT vd;gJ ,k;kpasTk; fpilahJ. tlehl;by; Ml;rp nra;j nkshpa murd; mNrhfd;jhd; ,e;jpahtpNyNa vOj;ij cUthf;fpdhd;. mjpypUe;Jjhd; jkpoh;fs; jkpo; vOj;ij cUthf;fpf; nfhz;lhh;fs; vd;Wk;2> NtW rpyh; tlehl;L tzpfh;fs; njhpe;J itj;jpUe;j vOj;jpypUe;Jjhd; jkpo; tzpfh;fs; vOj;ij cUthf;fpf; nfhz;ldh;3 vd;Wk; $wptUfpd;wdh;. ,th;fs; $WtJ rhpahdJjhdh vd;W Muha;tNj ,f;fl;Liuapd; Nehf;fkhFk;.

cyf ehLfs; midj;jpYk; kf;fs; vOj;jwpT ngw;w gpd;dNu ,yf;fpa mwpT ngw;wpUg;gh;. mjw;Ff; fhuzk; vOj;Jf;fspd; tsh;r;rp cUt vOj;J (Pictograph)> fUj;njOj;J (Ideograph)> xypnaOj;J (Phonograph) kw;Wk; jd;ik vOj;J (Standard Script - epiyahd vOj;J) vd;W Rkhh; 20000 Mz;LfSf;F Kd;gpUe;J gbepiy tsh;r;rp ngw;wpUf;fpwJ vd;gjhFk;4.

vOj;jpy; Vw;gl;l ,g;gbepiy tsh;r;rp gw;wp ,w;iwf;Fr; Rkhh; 800 Mz;LfSf;F Kd;NgNa jkpoh;fs; mwpe;jpUe;jdh; vd;gJ jkpo; ,yf;fz ciu E}y;fshYk;> epfz;LfshYk; njhpate;Js;sd5.

‘cUNt> czh;Nt> xypNa> jd;iknad” ,UtifnaOj;Jk;

xt;nthU vOj;Jk; vt;thW mwpaf;$baJ vd;gijAk; kpf tpsf;fkhfg; ghly;fshNyNa Nkw;Fwpg;gpl;l E}y;fs; njhptpj;Js;sd. cjhuzkhf cUt vOj;ij>

    ‘fhzg;gl;l cUtnky;yhk;

    khzf;fhl;Lk; tifikehb

    tOtpy; Xtpad; iftpidNghy

    vOjg;gLtJ cUntOj;jhFk;”

vd;W $WfpwJ.

Mjyhy;> xypnaOj;J Vw;gl;l fhyj;jpy;jhd; kf;fs; ,yf;fpa mwpT ngw;wpUg;gh;. mjw;Fg;gpd;Gjhd; ,yf;fpaq;fs;> ,yf;fzq;fs; cUthfpapUf;Fk;.

jkpofj;jpy; vOj;jpy; Vw;gl;Ls;s gbepiy tsh;r;rpia ehk; gy ,lq;fspy; fhz KbfpwJ. jpUtz;zhkiy> tpOg;Guk;> fpU\;zfphp> jpz;Lf;fy;> Njdp> ePyfphp> Nfhak;Gj;J}h; khtl;lq;fspy; kiyfspy; jPl;lg;gl;bUf;Fk; Xtpaq;fs;;; vOj;J> gl vOj;jhfTk; (pictograph)> fUj;njOj;jhfTk; (Ideograph) tsh;r;rp ngw;w fhyj;ijr; rhh;e;jitfshFk;6.

xypnaOj;J (Phonograph) epiy vOj;Jf;Fr; (Standard Script) rhd;Wfshf kapyhLJiw khtl;lk;> nrk;gpad; fz;bA+hpy; fz;nlLf;fg;ngw;w Gjpa fw;fhyf; fUtp kPJ nghwpf;fg;ngw;Ws;s cUt vOj;Jf;fisAk;7> tpOg;Guk; khtl;lk;> fPo;thiy ,uj;jg; ghiwapy; jPl;lg;ngw;Ws;s Xtpa vOj;Jf;fisAk;8 kw;Wk; Nfhit khtl;lk;> #Y}h; RLkz; jl;by; nghwpf;fg;ngw;Ws;s cUt vOj;Jf;fSk;> ngUq;fw;fhyg; ghid XLfs;kPJ vOjg;ngw;Ws;s cUt vOj;Jf;fisAk;> nfhLkzy;9> ,uhkehjGuk; khtl;lk;> mofd;Fsk;10> flY}h; khtl;lk;> kUq;$h;11 Mfpa ,lq;fspy; fpilj;Js;s ghidNahLfspd;kPJ vOjg;ngw;Ws;s epiynaOj;Jf;fNshL fhzg;ngWk; cUt vOj;Jf;fisAk;> f&h; khtl;lk;> f&hpy; fpilj;Js;s Nkhjpuj;jpd;kPJ fhzg;ngWk; cUt vOj;Jf;fisAk;11> kJiu khtl;lk;> nfhq;fh;Gspaq;Fsk;> tpf;fpukq;fyk; Mfpa Ch;fspd; kiyfspy; nghwpf;fg;ngw;Ws;s epiynaOj;Jf;fNshL $ba cUt vOj;Jf;fisAk;12> Nfus khepyk;> vlf;fy; kiy kPJk;13> ,yq;if Midf;Nfhl;il nrg;G Kj;jpiuapYk;14 nghwpf;fg; ngw;Ws;s epiynaOj;Jf;fNshL vOjg;ngw;Ws;s cUt vOj;Jf;fisAk; Fwpg;gplyhk;.

,t;nthyp vOj;Jf;fSf;Fr; rw;W Ke;ija fhyj;ijr; rhh;e;jjhf `ug;gd; ehfhpf cUt vOj;Jf;fs; ,Uf;fyhk;. Vnddpy;> mit nrhy; - mir (Logo-Syllabi) vOj;Jf;fs; vd;W fUjg;ngWtjhyhFk;15. ,e;j `ug;gd; cUt vOj;Jf;fs; jpuhtpl nkhopfNshL - Fwpg;ghfg; goe;jkpNohL cwTilajhfj; njhpfpwJ vd;W `ug;gd; cUt vOj;J Ma;T mwpQh; gpd;yhe;J ehl;L m];Nfh gh;Nghyh $Wfpwhh;16 vd;why; goe;jkpo; nkhopf;F vOj;J ,Ue;jJ vd;WjhNd nghUs;.

`ug;gd; ehfhpf nrhy; - mir vOj;Jf;fspd; tsh;r;rpiaj;jhd; NkNy Fwpg;gplg;gl;Ls;s Gjpa fw;fhyf;fUtp cUt vOj;Jf;fs;> #Y}h; RLkz; jl;L cUt vOj;Jf;fs;17> ngUq;fw;fhyg; ghidNahl;L cUt vOj;Jfs;> epiy vOj;Jf;fNshL (njhd;ikj; jkpo; vOj;Jf;fs;) fhzg;ngWk; cUt vOj;Jf;fs; Mfpait Rl;Lfpd;wd.

`ug;gd; ehfhpf cUt vOj;Jf;fisAk;> `ug;gd; ehfhpff; fhyj;njhlh;r;rpahd nrg;Gf;fhy kw;Wk; ngUq;fw;fhyg; ghid XLfspd;kPJ vOjg; ngw;Ws;s cUt vOj;Jf;fisAk; jPtpu Ma;Tf;F cl;gLj;jpa eLtz; muR njhy;ypay;Jiw Nkdhs; ,af;Feh; Kidth; gp.gp. yhy;> 100-f;F 89 gq;F ngUq;fhyg; ghidNahl;L cUt vOj;Jf;fs; nrg;Gf;fhy> `ug;gd; ehfhpff;fhy cUt vOj;Jf;fNshL xw;WikAilajhfTk;> 100-f;F 85 gq;F `ug;gd; ehfhpf> nrg;Gf; fhy cUt vOj;Jf;fs; ngUq;fw;fhy cUt vOj;Jf;fNshLk; xw;WikAilajhfTk; cs;sd vd;W Fwpg;gpl;Ls;shh;18. Mjyhy;jhd; ,Jehs; tiu ngUq;fw;fhyf; FwpaPLfs; vd;W njhy;ypayhsh;fshy; miof;fg;ngw;W te;jij cUt vOj;Jf;fs; vd;Nw Fwpg;gpl;Ls;Nsd;.

`ug;gd; ehfhpff; fhy cUt vOj;Jf;fs; jpuhtpl nkhopf; FLk;gj;ij - Fwpg;ghfg; goe;jkpo; nkhopiaf; Fwpf;fpwJ vdpy;> ngUq;fw;fhy cUt vOj;Jf;fs; (Hitherto called Graffiti) tsh;r;rpaile;j jkpo; nkhopf;F chpa vOj;Jf;fs; vd;gjpy; fUj;J NtWghL ,Uf;f KbahJ.

,tw;wpd; mLj;jf;fl;l tsh;r;rpjhd; epiy vOj;jhd (standard script) njhd;ikj;jkpo; vOj;J. ,e;jj; njhd;ikj; jkpo; vOj;jpy; fy;ntl;Lfs; mz;ikf;fhyq;fspy; Fwpg;gplj;jFe;j mstpy; kiyf; FiffspYk;> ghid XLfspYk;> Nkhjpuq;fspYk;> fhRfspYk;> Kj;jpiufspYk; fpilj;Js;sd.

rq;f ,yf;fpaq;fspy; Fwpg;gplg;ngWk; KbAil %Nte;jh;fspd; jiy efuq;fs;> JiwKfg; gl;bdq;fs;> tzpfj;jyq;fs; vd;W kl;Lky;yhJ> rhjhuz Ff;fpuhkq;fspy; mfoha;T Nkw;nfhz;lhYk; mq;nfy;yhk;$l njhd;ikj;jkpo; vOj;J vOjg;ngw;w ahidNahLfs; fpilj;J tUfpd;wd. cjhuzj;Jf;F> jpUtz;zhkiy khtl;lk;> Mz;bg;gl;b> tpOg;Guk; khtl;lk;> khspifNkL> flY}h; khtl;lk;> kUq;$h;> jpz;Lf;fy; khtl;lk;> nghUe;jy;> ,uhkehjGuk; khtl;lk;> NjhpUNtyp> tpUJefh; khtl;lk;> khq;Fsk; Nghd;wtw;iwf; Fwpg;gplyhk;. mJ kl;Lky;yhky; kd;dh;fs; ngah;fs; kl;Lky;yhJ rhjhuzf; Fbkfdpd; ngah;$l njhd;ikj;jkpo; vOj;jpy; nghwpf;fg;ngw;w Nkhjpuq;fSk; f&hpy; fz;nlLf;fg; ngw;wpUf;fpd;wd.

,J vtw;iwg; Gyg;gLj;JfpwJ? rhjhuzf; FbkfDf;Fk; njhd;ikj; jkpo; vOj;J kpfTk; gof;fkhd xU vOj;jhf tpsq;fpaJ vd;gijNa MFk;. rpy mwpQh;fs; $WtJ Nghd;W fp.K. %d;whk; E}w;whz;bd; ,WjpiaNah my;yJ fp.K. ,uz;lhk; E}w;whz;bd; njhlf;fj;ijNah mg;ghidNahLfSk;> gpw nghUl;fSk; rhh;e;jitnadpy;> mj;njhd;ikj; jkpo; vOj;J rhjhuzf; FbkfDf;Fk;$l kpfTk; gof;fkhd vOj;jhf MfptpLtjw;F vt;tsT fhyk; Njitg;gl;bUf;Fk;! Fiwe;jJ xU E}W Mz;LfshfthtJ MfpapUf;Fky;yth! Mjyhy; fp.K.4-Mk; E}w;whz;lstpNyNa njhd;ikj; jkpo; vOj;J jkpo;ehl;by; toq;fp te;jpUf;fpwJ vd;gJjhNd cz;ikapYk; cz;ik. mt;thUf;ifapy; fp.K.3-Mk; E}w;whz;bd; ,uz;lhk; fhy; gFjpapy; Ml;rp Ghpe;j nkshpa kd;dd; mNrhfd; jkpo;ehl;Lf;F mtd; ehl;L vOj;ij mwpKfg;gLj;jpdhd; vd;W $WtJ vq;qdk; nghUj;jkhFk;?

`ug;gd; ehfhpff; fhyk; (fp.K.2500 - 1700) kw;Wk; nrg;Gf; fhyk; Kjy; goe;jkpOf;Fhpar; nrhy; - mir vOj;J> gpd;G Gjpa fw;fhyk; kw;Wk; ngUq;fw;fhyj;jpy; xypnaOj;jhf tsh;r;rp ngw;W> ngUq;fw;fhy ,Wjpahd rq;f fhyj;jpy; epiynaOj;jhd njhd;ikj; jkpo; vOj;jhf tsh;r;rp ngw;wpUf;fpwJ. ,t;thW njhlh;r;rpahd xU tsh;r;rpiaj; jkpo; vOj;jpy; fhzKbfpwJ. Mdhy;> ,J Nghd;wnjhU vOj;J tsh;r;rpia mNrhfd; fhyj;J vOj;Jf;Ff; fhl;l KbahJ.

fp.K.300-,y; ,e;jpahtpd; tlgFjpf;F tUif Ghpe;j fpNuf;f ehl;Lj; J}Jth; nkf];jdp]; ,e;jpahtpy; mg;nghOJ vOj;Nj ,y;iy vd;W vOjpapUf;fpwhh;19. NkYk;> fp.gp.1030-,y; ,e;jpahtpd; tlgFjpf;F te;j my;ngUdpAk;> ‘jhk; Kd;Ng Fwpg;gpl;lJNghd;W ,e;jpah vOj;ij ,oe;Jtpl;lJ. kf;fs; vOj;ij kwe;Jtpl;ldh;. mJ gw;wp ahUk; ftiyg;gltpy;iy. Mjyhy; kf;fs; fy;tpawpT mw;wth;fshf Mfptpl;ldh;”20 vd;W vOjpapUf;fpwhh;. ,e;jpahtpd; tlgFjp mt;tg;nghOJ vOj;ij ,oe;jpUf;fpwJ.

mg;gbapUf;ifapy; nkshpa kd;dd; mNrhfd; jpBnud fp.K.3-Mk; E}w;whz;by; ed;F tsh;r;rp ngw;w xU vOj;ij vt;thW ngw;wpUg;ghd;? mtd; ,e;jpahtpd; Ntnwe;j gFjpapyhtJ tof;fpypUe;j xU vOj;ijj;jhd; jk; ehl;bYk; gad;gLj;jpapUg;ghd;.

mf;fhy fl;lj;jpy; jkpo; ehl;by; kd;dh;fs; kw;Wk; rhjhuzg; nghJkf;fs; MfpNahUf;F ed;F mwpKfkhfpapUe;j njhd;ikj; jkpo; vOj;ijj;jhd; mNrhfd; jk; ehl;by; jk; ehl;L nkhopf;F Vw;g rpy khw;wq;fNshL gad;gLj;jpapUg;ghd; vd;W nfhs;tNj epahakhd KbthFk;.

,f;fUj;Jf;F typT Nrh;f;Fk; tifapy; fp.gp.7-Mk; E}w;whz;by; xU epfo;T ele;jpUf;fpwJ. jpNgj;jpa ehl;L murh; ];uhq;-j;nrd; fd;-Ngh jk; ehl;Lf;nfd xU vOj;jpy;yhj epiyapy;> ,e;jpahtpy; toq;fpte;j vOj;ijj; jk; ehl;Lf;Fj; Njitahd rpy khw;wq;fSld; gad;gLj;jpf; nfhz;lhh; vd;W tuyhW $WfpwJ21. vdNt> nkshpa Nte;jd; mNrhfDk;> gpw;fhyj;jpaj; jpNgj;jpa kd;dh; Nghd;W> ,e;jpahtpy; njd;gFjpahd jkpo;ehl;by; toq;fp te;j njhd;ikj; jkpioj;jhd; gad;gLj;jpapUg;ghd;.

njhd;ikj; jkpo;f; fy;ntl;Lf;fs; jkpo;ehl;by; fp.K.5-Mk; E}w;whz;bypUe;J fpilj;jpUf;fpwJ. jpUney;Ntyp khtl;lk;> Mjpr;rey;Y}h; jhopapd; cs;gf;fj;jpy; vOjg; ngw;Ws;s njhd;ikj; jkpo; vOj;Jf;fSk;22> kJiuf;F mUfpy; cs;s khq;Fsk; kiyf;Fiff; fy;ntl;Lk;23 ,tw;Wf;Fr; rhd;WfshFk;.

,it kl;Lky;yhky; fp.K.4-Mk; E}w;whz;ilr; Nrh;e;j Mz;bg;gl;b ‘mjpdd;ndjpuhd;” 24> ghz;bad; ‘nropad; nropad;” fhRk;25 mf;fhyj;jpy; njhd;ikj; jkpo; vOj;J tof;fpypUe;J te;jijg; Gyg;gLj;Jfpd;wd. Gypkhd; Nfhk;ig25 kw;Wk; jhjg;gl;b26 ngUq;fw;fhyr; rpd;dq;fspy; fhzg;ngWk; njhd;ikj; jkpo; vOj;Jf; fy;ntl;Lf;fSk; mNrhfd; fhyj;Jf;F 100 - 200 Mz;LfSf;F Kd;ghfNt jkpo;ehl;by; jkpo; vOj;J toq;fp te;jJ vd;gij cWjp nra;fpd;wd. mwr;rY}h; fy;ntl;L ‘vOJJk; GzUj;jhd; krPa; tz;zf;fd; Njtd; qhj;jd;” vd;W $WtJk; vOj;J ,Ue;jJ vd;gij nka;g;gpf;fpwJ27. vdNt> jkpo;ehl;ilg; nghWj;jtiu ‘vOj;jwptpj;jtd; ,iwtNd” vd;gjpy; ve;jtpj re;NjfKk; ,y;iy.

புதன், 24 மார்ச், 2010

பக்தவத்சலங்கள் இன்னும் இருக்கிறார்களே!



''மொழி என்பது என்ன?​ வெறுஞ் சத்தந்தானே!​ எவனாவது ஒருவன் எங்களுடைய சத்தந்தான் உலகிலேயே சிறந்தது என்று சொன்னால்,​​ அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது'' -​ இவ்வாறு பேசியிருப்பவர் பெரியாரின் அண்ணன் பேரன்;​ ஈ.வே.கி.​ ​ சம்பத்தின் மகன்;​ காங்கிரஸின் ஒரு கும்பலுக்குத் தலைவர்!​ ஈ.வே.கி.ச.​ இளங்கோவன்!​ ''உலகத்திலேயே தமிழ் ஒப்பற்ற மொழி;​ தமிழைப்போல் சிறப்பு வாய்ந்த பல மொழிகள் செத்தொழிந்துவிட்டன.​ தமிழ் ஒரு வாழும் மொழி!​ செம்மொழி!​ செம்மொழிக்குரிய எல்லாத் தகைமைகளும் உள்ள மொழி'' என்று சொன்னவர் பரிதிமாற்கலைஞர்.​ அவர் ஒரு பார்ப்பனர்.​ வடமொழி தேவமொழி என்று போற்றப்பட்ட காலத்தில் தன்னுடைய பெற்றோர் தனக்கிட்ட சூரியநாராயண சாஸ்திரி என்னும் வடமொழிப் பெயரை நீக்கிவிட்டு,​​ அதைத் தமிழ்ப்படுத்திப் பரிதிமாற்கலைஞர் என்று தன்னை அழைத்துக் கொண்ட பெருந்தகையாளர் அவர்.இதேபோல் இன்னொரு பேரறிஞர் கால்டுவெல்.​ கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக வந்தவர்,​​ வந்த வேலையை விட்டுவிட்டு தமிழை ஆராய்ந்து,​​ தனித்தியங்கவல்ல அதன் பெருமையை நிலைநாட்டும் வண்ணம் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் இணையற்ற நூலை எழுதினார்.​ கால்டுவெல் தமிழ் மண்ணை மிதித்திருக்காவிட்டால் திராவிட இயக்கமே தோன்றியிருக்காது.பரிதிமாற்கலைஞரும், ​​ கால்டுவெல்லும் தமிழைப் பற்றி என்ன சொன்னார்கள் என்பதுதான் உலக அரங்கில் பல்வேறு நாட்டு மொழி வல்லுநர்களிடம் அதிர்வை ஏற்படுத்தியதே தவிர,​​ தமிழில் ஆத்திசூடியைக்கூட முழுமையாகப் படித்தறியாத ஈ.வே.கி.ச.​ இளங்கோவன் கூற்று அல்ல.''யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாரதி தன்னை மறந்து போற்றிய தமிழ் வெறுஞ் சத்தமாகத் தெரிகிறது இளங்கோவனுக்கு!''நீ நைந்தாய் என்றால் நான் நைந்து போவேன்;​ நீ வாழ்ந்தாய் என்றால் நானும் வாழ்வேன்'' என்று தமிழ் வேறு,​​ தான் வேறல்ல என்று வாழ்ந்த பாரதிதாசன் இளங்கோவனுக்குக் கிறுக்கனாகத் தெரிகிறார்.''என்றுமுள தென்தமிழ்'' என்னும் கல்வியில் பெரிய கம்பனின் பாராட்டு ஒருவித ​ போதையில் சொல்லப்பட்டதுபோல் தோன்றுகிறது இளங்கோவனுக்கு.''ஆரியம் போன்ற கடின மொழிகளில் என்னுடைய மனத்தைப் பற்றவொட்டாது தடுத்துத் தமிழ்போல் இனிய எளிய மொழியினில் என்னுடைய மனத்தைப் பற்றுவித்த தேவரீற் பெருங்கருணைக்கு வந்தனம் வந்தனம்'' என்று தான் கொள்ள நேரிட்ட தமிழ்ப் பற்றினுக்கு வள்ளலார் கடவுளுக்கு நன்றி தெரிவிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.​ ஆரியச் சத்தத்தைவிட தமிழ்ச் சத்தம்தான் இனியது என்று வேறு கருணைக் கடலான வள்ளலார் சொல்லிவிட்டாரே!​ பொறுத்துக் கொள்ள முடியுமா இளங்கோவனால்!​ சத்தங்களில் மேல் கீழ் பாராட்டுகிறவர்கள் அறிவுடையவர்களாக இருக்க முடியாது என்பது அறிவுவாதியான ஈ.வே.கி.ச.​ இளங்கோவனின் கருத்து.இளங்கோவன் சொல்வதுபோல் மொழி என்பது வெறும் ஒலிதானா?​ ஆம்;​ ஒலிதான்!​ தமிழுக்கு இரண்டு வடிவங்கள் உண்டு.​ ஒன்று ஒலி வடிவம்;​ இன்னொன்று வரி வடிவம்.​ வரிவடிவம் என்பது எழுத்து வடிவம்.​ அது காலத்துக்குக் காலம் மாறி வந்திருக்கிறது.​ தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய கிறிஸ்தவ ஞானி,​​ பெஸ்கி என்னும் தன்னுடைய இத்தாலியப் பெயரை வீரமாமுனிவர் என்று தமிழ்ப்படுத்திக் கொண்ட அந்தப் பெருந்தகை ஒருமுறை தமிழ் எழுத்துகள் சிலவற்றை மாற்றி அமைத்தார்.அதற்குப் பின்னால் தமிழனுக்குத் தன்மான உணர்வை ஊட்டிய பெரியார் ஒருமுறை தமிழ் எழுத்துகளை மாற்றி அமைத்து எம்.ஜி.ஆர்.​ ஆட்சியில் அது நடைமுறைப்படுத்தப்பட்டது.இவர்களெல்லாம் எதை வசதி என்று கருதினார்களோ அதற்கேற்ப எழுத்து மாற்றம் செய்தார்கள்.​ இவர்கள் மாற்றியிருக்காவிட்டாலும் தமிழுக்கு அது ஒன்றும் குறைவில்லை;​ மாற்றியதனாலும் தமிழுக்கு அது ஒன்றும் ஏற்றமில்லை.இளங்கோவன்கூட இப்போது தோற்றுவிட்டுப் பொழுதுபோகாமல் வீட்டில் தான் இருக்கிற காரணத்தால்,​​ அவர்கூட தமிழ் எழுத்துகளில் ஏதாவது மாற்றம் செய்து பார்க்கலாம்.​ தமிழர்கள் சினக்க மாட்டார்கள்.​ ஏனென்றால் தமிழின் உயிர் வரி வடிவத்தில் இல்லை;​ ஒலி வடிவத்தில் இருக்கிறது.நம்முடைய அப்பனுக்கு அப்பனான வள்ளுவன் இப்போது நம்மிடையே வந்து,​​ நாம் அவனிடம் உலகப் பொதுமறையான திருக்குறள் நூலைக் கொடுத்தால்,​​ அப்பெருமகன் திருதிருவென்று விழிப்பான்;​ தான் எழுதிய திருக்குறள்தான் அது என்று அவனால் புரிந்து கொள்ள முடியாது.​ ஏனென்றால்,​​ எழுத்து வடிவம் மாறிவிட்டது.உன்னை எங்களுடைய தாய் பெறத் தவறியிருந்தால் தமிழர்களுக்கு முகவரியே இல்லாமல் போயிருக்கும் என்று நாம் சொன்னால்,​​ வள்ளுவர் வெட்கப்பட்டுப் புன்முறுவல் பூப்பார்.நாம் பேசுவது வள்ளுவனுக்கும் தொல்காப்பியனுக்கும் புரியும்.​ அவர்கள் பேசுவது நமக்குப் புரியும்.​ ஐயாயிரம் ஆண்டுகளாக விட்டுப் போகாத தொடர்ச்சி தமிழுக்கு இருக்கிறது.இன்று சாசர் நேரில் வந்து ஆங்கிலத்தில் பேசினால் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமாவுக்குப் புரியுமா?​ கன்பூசியஸ் நேரில் வந்து சீனம் பேசினால் நேற்றைய மாசேதுங்குக்குப் புரிந்திருக்குமா?​ காளிதாசன் காஞ்சிபுரத்துக்கு நேரில் வந்து சம்ஸ்கிருதத்தில் பேசினால் பெரிய சங்கராச்சாரியாருக்குப் புரியுமா?​ ஒரேகாலத்தில் ஒரே இடத்தில் வாழும் பெரிய சங்கராச்சாரியாரும் சின்னச் சங்கராச்சாரியாரும் சம்ஸ்கிருதத்தில் பேசிக் கொள்வதில்லையே!​ அதை வாழும் மொழியாக இல்லாமல் செய்து கொண்டு விட்டார்களே. ஒரு தாய் வயிற்று மக்களாக சாசரும் ஒபாமாவும் இருந்தும்கூட,​​ கன்பூசியஸýம் -​ மாசேதுங்கும் இருந்தும்கூட,​​ அவர்கள் ஒருவருக்கொருவர் அன்னியப்பட்டுப் போனதற்குக் காரணம் என்ன?​ அந்த மொழிகளுக்கு ஒரு தொடர்ச்சி இல்லை என்பதனால்தானே!​ தமிழ் அந்தத் தொடர்ச்சியைப் பெற்றிருக்கிற காரணத்தால்தான் வள்ளுவரும் நாமும் அன்னியப்படவில்லை -​ என்பது பெருமைக்குரியது இல்லையா?மேலும் மொழி என்பது வெறும் ஒலிதானே என்று கேவலமாகப் பேசுகிறாரே மத்திய அரசின் முன்னாள் இணை அமைச்சர் இளங்கோவன்!காந்தி என்பது கைத்தடியும்,​​ கண்ணாடியும்,​​ மெலிந்த உடலும்,​​ விரிந்த காதுகளும்தானா?​ அந்த அடையாளத்தை நாம் ராஜ்காட்டில் எரித்து விட்டோமே!​ எரிக்க முடியாத காந்தி இன்னும் ஓராயிரம் ஆண்டுகளுக்கு உலகத்தின்மீது பெரிய தாக்கத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தப்போகும் அவருடைய வன்முறையற்ற அரசியல் நெறியிலும் வாய்மையிலும் அல்லவா வாழ்கிறார்!​ அடையாளத்திற்குள் அடங்கி இருப்பது எது என்பதுதானே நோக்கத் தக்கது.தமிழ் என்பது ஒலிதான்.​ அந்த ஒலிக்குள் தொல்காப்பியம்,​​ எட்டுத்தொகை,​​ பத்துப்பாட்டு,​​ உலகப் பெருஞ்சிந்தனையான திருக்குறள்,​​ சிலப்பதிகாரம்,​​ மணிமேகலை,​​ சீவகசிந்தாமணி,​​ வளையாபதி,​​ குண்டலகேசி,​​ பதினெண்கீழ்க்கணக்கு,​​ ஒப்பற்ற திருமூலர்,​​ நாயன்மார்கள்,​​ ஆழ்வார்கள்,​​ கல்வியில் பெரிய கம்பன்,​​ நிகரற்ற புரட்சியாளர்களான சித்தர்கள்,​​ பிறர் பசி பொறுக்காத வள்ளல் பெருமான் ஆகியோரின் ​சிந்தனைகளல்லவா இந்தத் தமிழ் ஒலிக்குள் அடக்கம்.இந்தச் சிந்தனைகளின் உருவாக்கம்தானே மூவாயிரம்,​​ நான்காயிரம் ஆண்டுத் தமிழ்நாடு.​ "தமிழன் என்றோர் இனமுண்டு;​ தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று நாமக்கல்லார் வியந்து ஓதும் தமிழரின் தனிப் பெருங் குணத்தை வடிவமைத்தது தமிழ்மொழிதானே!வெற்றுச் சத்தம் ஓர் இனத்தை வடிவமைக்க முடியுமா?​ எல்லா மொழிகளும் ஒலிகள்தாம் என்றாலும்,​​ பெண் கற்பெனும் திண்மையால் பெருமை பெறுவதுபோல ​(குறள்:​ 54),​ தமிழ் என்னும் ஒலியமைப்பு தன் உள்ளார்க்கு ஒப்பற்ற உள்ளடக்கத்தால் பெருமை பெறுகிறது.காப்பி என்பதைக்கூடத் தூய தமிழில் சொல்ல வேண்டும் என்று தமிழ்ப் பற்றாளர்கள் சொல்கிறார்களே என்று இளங்கோவன் நகையாட,​​ அவையே சிரிப்பில் ஆழ்ந்தது என்று அந்த ஆங்கிலச் செய்தித்தாள் தெரிவிக்கிறது.​ பெற்ற தாயை நகையாடினால்​ கூ​டச் சிரிப்​பார்​கள் இவர்​கள்.​ இவர்​களுக்கெல்லாம் சொரணை எங்கே இருக்கிறது?காப்பி என்பது குளம்பி என்று தமிழில் அறியப்படுகிறது.​ காப்பிக்கொட்டை மாட்டுக் குளம்பின் வடிவத்தில் இருப்பதால் அந்தப் பெயர் ஆங்கிலத்தில் ஏற்பட்டது குறித்து இளங்கோவன் நகையாட மாட்டார்.​ அதே அடிப்படையில் தமிழில் உருவானால் இவர்கள் நகையாடுகிறார்கள்.அயல்மொழியிலிருந்து வரும் சொற்களை அப்படியே ஏற்க வேண்டும் என்னும் கருத்து பக்தவத்சலம் காலத்திலிருந்து பேசப்பட்டு வருவதுதான்.பேருந்து நிலையம் என்றால் புரியாது என்றார் பக்தவத்சலம்.​ அவர் பதவியை விட்டு இறங்கிய பிறகு அண்ணா காலத்தில் அது பேருந்து நிலையமானது.​ அதன் பிறகு அது என்ன என்று புரியாமல் பயணிகளெல்லாம் பெட்டியும் கையுமாகக் காவல்நிலையத்திற்கா வந்தார்கள்?​ காவல் நிலையம் என்றால் என்ன என்று புரியாமல் வானொலி நிலையத்திற்கா போனார்கள்?"மதராஸ் ராஜ்ஜியம்' என்ற பெயர்தான் உலகம் முழுவதிலும் அறியப்பட்டிருக்கிறது.​ அந்தப் பெயரை மாற்றக் கூடாது என்று அடம்பிடித்தார்கள் காங்கிரஸ்காரர்கள்!​ அதற்காக உண்ணாநோன்பிருந்த சங்கரலிங்க நாடாரைச் சாக விட்டார்கள்.​ அண்ணா அதைத் தமிழ்நாடு என்று மாற்றினார்.​ அதனால் தமிழ்நாடு உலக வரைபடத்திலிருந்து மறைந்து விட்டதா?அந்தக் காலத்தில் "பஸ் ஸ்டாண்டு' என்று என் தாயாருக்குச் சொல்ல வராது.​ "காரடி' என்றுதான் சொல்வார்கள்.​ ஒருநாள் என் தாயாரிடம் கேட்டேன்:​ ''ஏன் ஆத்தா!​ இதுக்குக் காரடி என்று எப்படிப் பெயர் வந்தது?''என் தாயார் சொன்னார்கள்:​ ''தேர் நிற்கிற அடி தேரடி என்றால் கார் நிற்கிற அடி காரடிதானே!'' "ஸ்னோ'வை முகவெண்ணெய் என்றும் "டர்க்கி டவலை' தேங்காய்ப்பூத்துண்டு என்றும்தான் என் தாயார் பேசிக் கேட்டிருக்கிறேன்.என் தாயார் தூயதமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்!​ வெளிநாட்டிலிருந்து ஒரு பொருள் வரும்போது,​​ அது வெளிநாட்டுப் பெயரோடுதான் வரும்.​ அது தங்கள் நாக்கில் வழங்காது என்பதால்,​​ அதனுடைய தன்மைக்கு ஏற்ப நம்முடைய தமிழ்த் தாய்மார்கள் அவற்றுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டி விடுவார்கள்.இப்போதுதானா வெளிநாட்டிலிருந்து பொருள்கள் இறக்குமதியாகின்றன?​ குதிரை அரேபியாவிலிருந்து இறக்குமதியான விலங்குதான்.​ அது கப்பலில் வந்து இறங்கியவுடனேயே அதனுடைய அரபுப் பெயர் நீக்கப் பெற்று,​​ தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது.​ அது கரையில் இறங்கியவுடன் "குதித்து' ஓடியதைப் பார்த்துக் குதிரை என்றான்;​ "பரிந்து' ​(வேகமாக)​ ஓடுவதைப் பார்த்துப் பரி என்றான்!மிளகாய் இறக்குமதியானது.​ இட்ண்ப்ப்ண்​ என்​கிற அத​னு​டைய ஆங்​கி​லப் பெயரைத் தூக்கிவிட்டு,​​ மிளகுபோல் காரமான காய் என்பதால் மிளகாய் என்று பெயரிட்டான்.வான்கோழி வந்து கப்பலில் இறங்கியது.​ நாட்டுக்கோழி போலவும் இருந்தது;​ உயரமாகவும் இருந்தது.​ வான் அளவு உயரமான கோழி என்பதால் வான்கோழி எனப் பெயரிட்டான்.​ இவையெல்லாம் மக்களே செய்து கொண்ட மொழிமாற்றங்கள்.காலத்திற்கேற்றவாறு ஒரு மொழியில் அறிவியல்,​​ கணிதம்,​​ பொருளியல்,​​ சட்டம்,​​ பொறியியல்,​​ மருத்துவம் என்று துறைதோறும் துறைதோறும் புதிய சொற்கள் ஆக்கம் பெற வேண்டும்.​ அப்போதுதான் அது காலத்தோடு போட்டியிட்டு வாழும்.​ இல்லாவிடில் அது மிகச்சிறந்த பிறிதொரு மொழியான சமஸ்கிருதம்போல் வழக்கொழிந்து போய்விடும்.மேலும் தமிழ் என்பது வெறும் ஒலிதான் என்று இளங்கோவன் கேவலப்படுத்துகிறாரே!​ இந்த ஒலியில் அயலொலி கலக்கக்கூடாது என்பதைத் தமிழன் வரம்பிட்டு வைத்திருந்தான்.விஷம் என்று சொல்லக்கூடாது;​ நஞ்சு என்றுதான் சொல்ல வேண்டும்.​ ஒருவேளை ஏதோ ஒருநிலையில் சொல்ல நேரிட்டால்,​​ "விடம்' என்று தமிழ்ஒலிக்கு ஏற்ப மாற்றித்தான் சொல்ல வேண்டும்.இது ஒல்காப் புகழ் தொல்காப்பியன் தமிழை ஆடு,​​ மாடு,​​ பன்றிகளெல்லாம் மேய்ந்து விடாதபடி வேலியிட்டுக் காத்த வரலாறு.​ "வடசொற்கிளவி வடவெழுத்து ஓரீஇ' என்று பேசுவான் அவன்.கல்வியில் பெரிய கம்பன் வடமொழிக் காப்பியத்தைத் தமிழ்ப்படுத்தியவன்.​ வடஒலிகளை வடநாட்டிலேயே விட்டுவிட்டான் அந்த மேதை.​ விபீஷணனை வீடணன் என்றான்;​ சீதாவை சீதை என்றான்;​ லெக்ஷ்மணனை இலக்குவன் என்றான்.நம்முடைய காலத்தில் தமிழை அயல்மொழிக் கலப்பிலிருந்து காக்கும் பணியினைத் தனக்கு நிகரே இல்லாத மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை,​​ ஈடு இணையற்ற மறைமலையடிகள்,​​ தமிழுக்குப் பெரியாழ்வாரான தேவநேயப் பாவாணர்,​​ பெருஞ்சித்திரனார்,​​ வ.சுப.​ மாணிக்கம்,​​ கி.ஆ.பெ.​ விசுவநாதம் போன்ற எண்ணற்ற சான்றோர்கள் செய்தார்கள்.​ புலவர்கள் மட்டத்தோடு இந்தத் தூய தமிழ் சுருங்கிப் போகாமல் அதை மக்களியக்கமாக்கிய பெருந்தகை அண்ணாதான்!ஈ.வே.கி.சம்பத் தன் மகனுக்கு இளங்கோவன் எனப் பெயரிட்டமைக்கும்,​​ வைகோ ​ தன் மகளுக்குக் கண்ணகி எனப் பெயரிட்டமைக்கும்,​​ பழனியப்ப பிள்ளை மகன் கிருஷ்ணன் தன் தகப்பனார் சூட்டிய பெயரை வங்கக் கடலில் வீசி எறிந்துவிட்டு நெடுமாறன் ஆனதற்கும்,​​ மருத்துவர் "இராமதாஸ்' தன் பெயரை இராமதாசு எனத் தமிழ் ஒலிக்கேற்ப மாற்றிக் கொண்டதற்கும்,​​ தொல்.​ திருமாவளவனின் தூயதமிழ்ப் பெயர் மாற்றத்திற்கும் அவர்களின் ஈடு இணையற்ற தமிழ்ப் பற்றே காரணம்.​ தாயைப் போற்றுகிறவனெல்லாம் தாய்த் தமிழையும் போற்றுவான்!தமிழ்ப் பற்றுடைய குமரி அனந்தன் தன்னுடைய பிறந்தநாள் விழாவுக்கு இளங்கோவனை அழைத்து வந்து பேச விட்டதற்குப் பதிலாகப் பிறந்தநாளே கொண்டாடாமல் இருந்திருக்கலாம்!பக்தவத்சலங்கள் இன்னும் இருக்கிறார்களே!
கருத்துக்கள்

கோவனைப் பொருட்படுத்தி விடையிறுக்கக்கூடாது என்றாலும் தமிழ்ப்பகைவர்கள் ஊடகத்தில் முதன்மை அளிப்பதால் மறுப்பு தேவைப்படுகின்றது. பழ.கருப்பையா பெரும்பாலும் மிகச்சரியாகவே தெரிவித்துள்ளார். கோவனை அழைத்ததற்கு மாற்றாகப் பிறநத நாளையே குமரிஅனந்தன் கொண்டாடாமல் இருந்திருக்கலாம் என முத்தாய்ப்பாக அழகாகக் கூறியுள்ளார். எனினும் வரி வடிவம் பற்றிய அவரது கருத்து தவறான கருத்தாளர்களின் கருத்தினால் ஈர்க்கப்பட்டு எழுதிய பிழைபட்ட கருத்தாகும். மொழியாம் உயிருக்கு உடலே எழுத்தாகும் என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். இலக்கண நூல்கள் தொன்று தொட்ட காலத்தில் இருந்து வரி வடிவம் மாறாமல் இருந்தமையைக் குறிப்பிடுகின்றன. 17 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் மிகச் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காலந்தோறும் கல்வெட்டுகளில் வரி வடிவங்கள் மாறி வந்துள்ளன. அதனை எண்ணிப்பலரும் தவறாகத் தமிழ் வரிவடிவம் மாறி வந்துள்ளதாகக் கருதுகின்றனர். ஆனால் ஓலைச் சுவடிகள் மூலம் நாம் அறிய வருவது தொடர்ச்சியான வரிவடிவமும் இருந்து வருகிறது என்பதே ஆகும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/24/2010 2:52:00 AM

CONG IS A TAMIL ENEMY PARTY. CONG PARTY HEADED BY RAJAJI IMPOSED HINDI IN 1937. RAJAJI TRIED TO IMPOSE KULAKALVI SYSTEM. IN 1965 AGAIN CONG PARTY TRIED TO IMPOSE HINDI. CONG GOVT HEADED BY TAMIL ENEMY BAKATAVASALAM KILLED 70 TAMILS(OFFICIAL) WHO FOUGHT AGANIST HINDI IMPLEMENATAION. LATER IN 1967 CONG PARTY HEADED BY KAMARAJ WAS PUNISHED FOR THEIR DOUBLE GAME. EVEN LOSING 2009 ELECTION THIS TAMIL TRAITOR ILANGOVAN HAS NOT LEARNED ANY LESSON. LOST HIS REVENU BY ELECTROAL LOSE, THIS TAMIL ENEMY IS CREATING CINEMA TO REGAIN SYMPATHY WITH HIS PARTY HIGH COMMAND. LIKE RAJAJI, BAKATAVASALAM THIS TAMIL TRAITOR SHOULD BE PUNISHED FOR INSULTING OUR MOTHER TOUNGE.

By Paris EJILAN
3/24/2010 1:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *