இலக்குவனாரின் படைப்பு மணிகள் : 10. ஆரியம்தான் தமிழை நோக்கித் தன் எழுத்தமைப்பை ஆக்கிக்கொண்டது.
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : July 11, 2011“பிராமணர்கள், தமிழ் நாட்டில் குடியேறுவதற்கு முன்னரே தமிழர்கள் எழுத்துக் கலையினை அறிந்திருந்தனர். பிராமணர்கள் அப்போது அங்கு வழக்கத்திலிருந்த தமிழ் வரி வடிவெழுத்துக்களோடு சமசுகிருத ஒலிகளை வெளியிடக் கூடிய சில வடி வெழுத்துக்களையும் சேர்த்துத் தமிழ் வரி வடி வெழுத்துக்களைத் திருத்தி(த் தம் எழுத்துகளை) அமைத்தனர்” என்று திரு. எல்லிசு கூறுகின்றார்.
- செம்மொழிச்சுடர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 39)
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 39)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக