நூல் வெளியீட்டு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் வெளியீட்டு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஜனவரி, 2023

பெரியாரின் போர்க்களங்கள் நூல் வெளியீட்டு விழா

 அகரமுதல


திராவிட இயக்கத் தமிழர் பேரவை

கருஞ்சட்டைப் பதிப்பகம்

பெரியாரின் போர்க்களங்கள்

நூல் வெளியீட்டு விழா

தை 02, 2054 / 16-01-2023 திங்கள்கிழமை காலை 11 மணி

நந்தனம் சென்னை புத்தகக் கண்காட்சி, சிற்றரங்கம்.

தலைமை: பெல் கு.இராசன்

சிறப்புரை

சுப.வீரபாண்டியன்

பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை

திருமாவேலன்

கலைஞர் தொலைக்காட்சி

   தோழமையுடன்
சுப.வீரபாண்டியன்




செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

மரு.இ.செல்வமணி நூல் வெளியீட்டு விழா, மதுரை

 அகரமுதல


பேரா.மரு.இ.செல்வமணி எழுதிய

கொரோனாவும் மன நலமும்’ நூல் வெளியீட்டு விழா

இடம்: இந்திய மருத்துவச் சங்கம், மதுரை

ஆவணி 03, 2053 வெள்ளிக்கிழமை 19.08.2022 மாலை 6.00

நூலறிமுகம்: பேரா.செ.இராமசுப்பிரமணியன்

நூல் வெளியீட்டுச் சிறப்புரை:

திரு.சு.வெங்கேசன், நா.உ.

நூல் பெற்றுச் சிறப்புரை:

புகழகிரி வடமலையான்

பொறி இ.திருவேலன்



செவ்வாய், 5 ஜூலை, 2022

அகில் இரிசி இராசசேகரனின் நூல் வெளியீட்டு விழா

 அகரமுதல


அகில் இரிசி இராசசேகரனின்

Rock Art of Madurai – The Pre History of Civilization

நூல் வெளியீடு

ஆனி 24, 2053 வெள்ளி 08.07.2022

மாலை 6.00

 ‘பி’ தொகுதி கருத்தரங்கக் கூடம், அமெரிக்கன் கல்லூரி, மதுரை

அன்புடன்

நெருஞ்சி இலக்கிய இயக்கம், தஞ்சாவூர்



வியாழன், 30 ஜூன், 2022

‘புலம்பெயர் மணற்துகள்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா – சார்சா

 அகரமுதல




சார்சாவில்

மலையாள எழுத்தாளர் இசுமாயில் மேலடி

ஆங்கிலத்தில் எழுதித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட

‘புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற கவிதை நூல்

வெளியீட்டு விழா

நாள் : ஆனி 16, 2053 03 / சூலை 2022 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9.30 மணி முதல் 12 மணி வரை

இடம் : சார்சா அரண்மனை(பேலசு)உறைவகம், சார்சா

தலைமை:

முகிப்புல் உலமா அல்காசு ஏ. முகம்மது மஃகரூபுப்

பங்குதாரர், சங்கீதா உணவகம், துபாய்

முன்னிலை:

முனைவர் ஆ. முகம்மது முகைதீன்

நிறுவனத் தலைவர், கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை, துபாய்

நூல் வெளியிட்டுச் சிறப்புரை:

முனைவர் பேரா. பீ. மு. மன்சூர்

முன்னாள் துணை முதல்வர்,

சமால் முகம்மது கல்லூரி

திருச்சி

வாழ்த்துரை :

இளையான்குடி அபுதாகிர்

மேலாண்மை இயக்குநர், அல் (இ)ரீம் குழுமம், துபாய்

சசி. எசு. குமார்

எழுத்தாளர், நாடக, குறும்பட இயக்குநர், துபாய் 

வழுத்தூர் சா. முகையதீன் பாட்சா, துபாய்

மௌலவி சுபையிர் அஃகில் முகம்மது

ஊடகவியலாளர், செம்மொழி பண்பலை, இலங்கை

கவிஞர் மதுக்கூர் இதாயத்துல்லா

இராசல் கைமா

இலக்கிய ஆர்வலர்கள்

ஏற்புரை :

திரு. இசுமாயில் மேலடி, நூலாசிரியர், துபாய்

தொடர்புக்கு :

முதுவை இதாயத்து

+971 50 51 96 433

வியாழன், 31 மார்ச், 2022

மும்மொழித் திருக்குறள் நூல் வெளியீட்டு விழா

 அகரமுதல


பங்குனி 18, 2053 வெள்ளி 01.04.2022
மாலை 6.00

முத்தமிழ்ச்சங்கம், புதுவை
மும்மொழித் திருக்குறள் நூல் வெளியீட்டு விழா
புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி



செவ்வாய், 12 மார்ச், 2019

தெற்கெல்லையில் ஒரு தமிழினப் போராளி மணி நூல் வெளியீட்டு விழா

அகரமுதல
பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 காலை 9.30 மணி
நிகழ்விடம் : இளைஞர் விடுதி, இந்திரா நகர், சென்னை

நூல் வெளியீடு:  பழ.நெடுமாறன்

படத்திறப்பு: கி.வேங்கடராமன்

சிறப்புரை:

பெ.மணியரசன்

நாஞ்சில் நாடன்

ஏற்புரை:  முனைவர் பி.(இ)யோகீசுவரன்

  அழைக்கும் அரசி பதிப்பகம்

திங்கள், 5 ஜூன், 2017

பெரியாரும் பெரியோரும் நூல் வெளியீட்டு விழா






வைகாசி 22, 2048 / சூன் 05, 2047

இக்சா மையம், எழும்பூர், சென்னை 600 008

சி.நாச்சியப்பனின் ‘பெரியாரும் பெரியோரும்

நூல் வெளியீட்டு விழா