மதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 17 ஜூன், 2026

‘தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார்’ நூலுக்கு மதுரை நட்பு வட்டத்தின் பரிசு





இணைப்புப் படப்பதிவுகளில் உள்ளவாறு பரிசுகள் வழங்கப்பெறுகின்றன.

நட்பு தமிழ் வட்டம்(மதுரை) அமைப்பு உறுப்பினர்களுக்கான சிறப்பு பேச்சுப்பயிற்சி,எழுத்துப் பயிற்சி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலக்கியப் பயிலரங்கங்கள், பொதுமக்களுக்கான தமிழ்வளர்ச்சிக் கருத்தரங்கங்கள், கல்லூரி மாணவர்களுக்கான நம்மை நாமறிவோம் பேச்சரங்கங்கள், கல்லூரிஅளவிலும் மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்துதல், சமத்துவம் மதநல்லிணக்கம் இந்திய இறையாண்மை பற்றிய விழிப்புணர்வுக்  கருத்தரங்கம் கவியரங்கம் பட்டிமன்றம் நடத்துதல்,

அரசுப் பள்ளிகளுக்கு நூலகத்திற்கான அடுக்ககங்கள், நூல்கள் எழுத்து மேசைகள் எழுதுபொருட்கள் மின்விசிறிகள் வழங்குதல்,  அரசுப்பள்ளி மாணவர் திறன் மேம்பாட்டிற்கான திருக்குறள் முற்றோதல்  கையெழுத்து,,பேச்சு,,கட்டுரை,பாட்டு, நடனம் எனப் பல்திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தி  பின் போட்டிகளும் நடத்தி பரிசுகளும வழங்கல், இணையவழியில் தமிழகமெங்குமுள்ள பள்ளிக் குழந்தைகளுக்குத்  திருக்குறள் ஒப்பித்தல், புரட்சிக் கவிஞர் பாடல்கள் ஒப்பித்தல், அறநெறிக் கதைகள் சொல்லல்,  தமிழிசைப் பாடல்கள் பாடுதல், கவிதை வாசித்தல், பேசுதல் எனப்  பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

யாரிடமும் நன்கொடை வாங்காமல், குழுவினரே தங்களுக்குள் பணத்தைத்திரட்டி, ஆண்டுதோறும் பல்வேறு வகைப்பாடுகளில் பரிசுகள் வழங்குதல், சிறப்பாக நிகழ்ச்சி நடத்துதல் எனத் தொண்டாற்றி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதுமுள்ள எழுத்தாளர்களுக்கான சிறந்த படைப்புப் போட்டி நடத்தி  விருதுகளும் பரிசுகளும வழங்கப்படுகின்றன.

புதன், 23 ஆகஸ்ட், 2023

தமிழ்இணையம் 2023’ – ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

 




மதுரை காமராசர் பல்கலைக்கழக  மொழியியல் துறை,
தமிழ் இணையக் கழகம், இந்தியா,

தமிழ் அறித நுட்பியல் உலகாயம்(இலங்கை)

தமிழ் இதழ், கனடா
இணைந்து  நடத்தும் 

‘தமிழ் இணையம் 2023’


ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

அட்டோபர் இறுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி: indiatia2020@gmail.com

கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 01.10.23

5 முதல் 8 பக்க அளவில் கட்டுரைகளை அனுப்ப வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் 3 கட்டுரைகளுக்கு விருது வழங்கப்பெறும்.

பிற விவரங்களை இப்பக்கத்தில் உள்ள விவர இதழில் காண்க.

பேரா.முனைவர் கா.உமாராசு
துறைத்தலைவர்
மொழியியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
94872 23316

முனைவர் துரை.மணிகண்டன்
இணையத் தமிழ் ஆய்வாளர்
தலைவர்
தமிழ் இணையக் கழகம்
திருச்சிராப்பள்ளி





செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

மரு.இ.செல்வமணி நூல் வெளியீட்டு விழா, மதுரை

 அகரமுதல


பேரா.மரு.இ.செல்வமணி எழுதிய

கொரோனாவும் மன நலமும்’ நூல் வெளியீட்டு விழா

இடம்: இந்திய மருத்துவச் சங்கம், மதுரை

ஆவணி 03, 2053 வெள்ளிக்கிழமை 19.08.2022 மாலை 6.00

நூலறிமுகம்: பேரா.செ.இராமசுப்பிரமணியன்

நூல் வெளியீட்டுச் சிறப்புரை:

திரு.சு.வெங்கேசன், நா.உ.

நூல் பெற்றுச் சிறப்புரை:

புகழகிரி வடமலையான்

பொறி இ.திருவேலன்



வெள்ளி, 2 அக்டோபர், 2020

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தமிழ்க்கூடல் – 20 (03.10.2020)

 அகரமுதல

புரட்டாசி 17, 2051 சனி 03.10.2020 முற்பகல் 11.00
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

இணையத் தமிழ்க்கூடல் – 20

கூடலுரை : இங்கிலாந்தில் தமிழ் இலக்கியமும் நுண்கலைகளும் :
திரு வவுனியூர் இரா.உதயணன், இலண்டன்

பதிவுப்படிவம்
https://tinyurl.com/y39cvkch

இணைப்பு
https://tinyurl.com/yxm3hu8w

பின்னூட்டப் படிவம்
https://tinyurl.com/y6byvlq8  

 

சனி, 15 ஆகஸ்ட், 2020

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, இணையத் தமிழ்க்கூடல் – 13 ‘முத்தொள்ளாயிரம் காட்டும் தமிழர் வாழ்வியல்’

 

ஆடி 31, 2051 / 15.08.2020 சனி

காலை 10.00

உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை

 இணையத் தமிழ்க்கூடல் 13

கூடலுரை : முனைவர் மீனா சுந்தர்

‘முத்தொள்ளாயிரம் காட்டும் தமிழர் வாழ்வியல்’

தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன்

பதிவுப்படிவம்
https://tinyurl.com/y632qkk3

இணைப்பு

https://tinyurl.com/ybkpa3oj

பின்னூட்டப்படிவம்

https://tinyurl.com/y3vd6vj9  

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

அயலகத்தமிழ்ப்படைப்புகள் – உ.த.ச.கருத்தரங்கம், மதுரை

அகரமுதல

மாசி 14,16-2051 / 27-28.02.2020

முற்பகல் 10.00 முதல்

பன்முக நோக்கில் அயலகத் தமிழ்ப்படைப்புகள்

பன்னாட்டுக் கருத்தரங்கம்

உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை


தமிழ்க்கூடல், மதுரை

அகரமுதல

மாசி 14, 2051 முற்பகல் 11.00

26.02.2020

உலகத்தமிழ்ச்சங்கம்

சங்க இலக்கியங்களில் பூ உதிர் காட்சிகள்

பேரா. இ.கி.இராமசாமி

வெள்ளி, 31 ஜனவரி, 2020

தமிழ்க்கூடல், மதுரை, தமிழ்த்துளிப்பாக்கள்

அகரமுதல

தை 21, 2051 வெள்ளிக்கிழமை 04.02.2020  முற்பகல் 11.00
உலகத்தமிழ்ச்சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை
கூடலுரை: தமிழ்த்துளிப்பாக்கள் – முனைவர் மு.செந்தில்குமார்