கையடக்கக் கணிணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கையடக்கக் கணிணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 அக்டோபர், 2012

புதிய கையடக்கக் கணிணி அறிமுகம்


புதிய கையடக்கக் கணிணி அறிமுகம்


தினமலர் பதிவு செய்த நாள் : அக்டோபர் 09,2012,00:00 IST
சென்னை: சென்னையில், பி.எஸ்.என்.எல்.,லில் 3ஜி தொழில்நுட்ப வசதி கொண்ட புதிய கையடக்க கணிணி அறிமுகப்படுத்தப்பட்டது, தலைமை பொது மேலாளர் பாலசுப்பிரமணியம், தமிழக தலைமை பொது மேலாளர், அஸ்வப்கான், புனித் ஜெயின் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.