உலகத் தமிழாராய்ச்சி மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூன், 2022

11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சார்சா, சூலை 2023

 அகரமுதல


உலகத்தமிழராய்ச்சி மன்றம்(IATR)

இலிங்கன் தொழில் மேலாண்மைப் பல்கலைக்கழகம்

சார்சா, ஐக்கிய அரபு அமீரகம்

11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

ஆய்வுச் சுருக்கம் சேர வேண்டிய நாள்:  புரட்டாசி 13, 2053 / 30.09.2022

ஆய்வுக் கட்டுரை மின்னஞ்சல்வழிச் சேர வேண்டிய நாள்:

பங்குனி 17, 2054 / 31.03.2023

மின்வரி: abstract2023@gmail.com

தொடர்பு முகவரி :

9, சாரங்கபாணி தெரு, தியாகராய நகர்,

சென்னை 600 017

பேசி 28340488, 96770 37474, 98422 81957, 96000 07819

www.iatrinternational.org  / 11worldtamilconf@gmail.com

ஆன்றோர்(தான்சிரீ) த.மாரிமுத்து

தலைவர்

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்




புதன், 30 ஜனவரி, 2019

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, பல்வழி அழைப்புரை

அகரமுதல
அன்பு நலஞ் சான்றீர்,
வணக்கம்.
எதிர் வரும் ஆனி 19-22  / சூலை 4, 5, 6, 7 நாட்களில் சிகாகோவில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 32ஆம் ஆண்டு விழாசிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா, உலகத் தமிழர் தொழில் முனைவோர் கூட்டங்கள் நடை பெறவுள்ளன.  அம்மாநாட்டின் சிறப்புகள் குறித்துப் பல்வழி அழைப்பின் வாயிலாக உரையாற்ற அருட்தந்தை செகத்து காசுப்பர் அவர்களும்ஆய்வாளர் ஒடிசா பாலு அவர்களும் இசைந்துள்ளார்கள்.  இவை குறித்த செய்திகள் கீழ் வருமாறு;
நாடுநாள்நேரம்தொடர்பு எண்
அமெரிக்கா1/30/2019  புதன்கிழமை    இரவு 09:00 முதல் 
(கிழக்கு நேரம் ) 
இரவு 08;00 முதல் (சிகாகோ நேரம்)  
தொடர்பு எண்
515-739-1519  
கடவு எண்: 890386 #  
 தமிழ்நாடு1/31/2019  வியாழக்கிழமை  காலை 07:30  தொடர்பு எண்: 91 1725199047 கடவு எண்: 890386 #
மேலும்ஏனைய நாடுகளிலிருந்தும் இப் பல்வழி அழைப்பில் கலந்து கொள்ளஇத்துடன் இணைக்கப்பட்டுள்ள கோப்பினைக் காண்க.
கடவு எண்: 890386 #
இச்செய்தியைதாங்கள்தமிழுறவுகள் அனைவருக்கும் பகிர்ந்துஇப் பல்வழி அழைப்பில் கலந்து கொள்ளச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.   
மிகவும் நன்றி.
அன்புடன், செந்தில் முருகன். வே
செயலாளர் – ஒருங்கிணைப்புக்குழு
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் 10ஆவது மாநாடு