ஆனி 13, 2050 வெள்ளிக்கிழமை 28.06.2019

மாலை  06.30 மணி

பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம்,

கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர்

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர்   நிகழ்வு

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  
தலைமை : எழுத்தாளர் பொன். தனசேகரன் 
அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் நேசமித்திரன் 
சிறப்புரை  : 
‘கவிஞர் சி.மணி’ –  திறனாய்வாளர் சமாலன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  திரு துரை இலட்சுமிபதி
தகுதியுரை: செல்வி ப. யாழினி 
இலக்கியவீதி, பாரதிய வித்தியா பவன்,
கிருட்டிணா இனிப்பகம்