இலக்கியச் சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கியச் சிந்தனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 பிப்ரவரி, 2020

இலக்கியச் சிந்தனை 595 & குவிகம் இலக்கிய வாசல் 59


மாசி 17, 2051 / சனி / 29.02.2019

மாலை 6.00

சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டை, சென்னை 600018
இலக்கியச் சிந்தனை 595
ஆழ்வார்களும் தமிழும் 2
சிறப்புரை: திரு கலியன் சம்பத்து

குவிகம் இலக்கிய வாசல் 59

சுசாதா நினைவுநாளை முன்னிட்டு

 தாரிணி கோமல் உருவாக்கத்தில் ‘சுசாதா’ – காணொளி

சுசாதாவின் சிறுகதை ‘அனுமதி’ – நாடகம்

வினாடி வினா – திரு சுந்தரராசன்


சனி, 28 டிசம்பர், 2019

இலக்கியச் சிந்தனை 593 & குவிகம் இலக்கிய வாசல் 57

மார்கழி 12, 2050 / சனி / 28.12.2019

மாலை 6.00

சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டை, சென்னை 600018


எழுத்தும் வாழ்க்கையும் :
பதிப்பாளர் எழுத்தாளர் அகிலன் கண்ணன்
குமுதமும் நானும்:  எழுத்தாளர் பாமா கோபாலன்

வெள்ளி, 29 நவம்பர், 2019

இலக்கியச் சிந்தனை 692 & குவிகம் இலக்கிய வாசல் 53

அகரமுதல


கார்த்திகை 14, 2050 / சனி / 30.11.2019 மாலை 5.00
சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டை, சென்னை 600018

இலக்கியச் சிந்தனை  692

பாவை நோன்பு

சிறப்புரை: திரு கிடம்பி நாராயணன்

குவிகம் இலக்கிய வாசல் 56

சிறப்புரை:

 தஞ்சை பிரகாசு படைப்பு

‘மிசன் தெரு’ குறித்து எழுத்தாளர் கிருட்டிணமூர்த்தி

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

இலக்கியச் சிந்தனை 589 & குவிகம் இலக்கிய வாசல் 53

அகரமுதல


ஆவணி 14, 2050 / சனிக்கிழமை / 31.08.2019 மாலை 6.00      

சீனிவாச காந்தி நிலையம். அம்புசம்மாள் தெரு,   ஆழ்வார்பேட்டை, சென்னை 600018

இலக்கியச் சிந்தனை – 589

இதழியலில் பாரதியும் கண்ணதாசனும்

சிறப்புரை: புதுவை திரு இராமசாமி

 குவிகம் இலக்கிய வாசல் 53

எனது எழுத்துலகப் பட்டறிவுகள்

உரையாடல்: எழுத்தாளர் கே.சி.சவகர்

வியாழன், 27 ஜூன், 2019

இலக்கியச் சிந்தனை – 587 & குவிகம் இலக்கிய வாசல் 51

அகரமுதல


ஆனி 14, 2050

29.06.2019 சனிக்கிழமை மாலை  06.00 மணி

சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018

இலக்கியச்     சிந்தனை – 587

 சிறப்புரை: ‘தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்’ – ப.இலட்சுமணன்

 குவிகம் இலக்கிய வாசல் 51

 சிறப்புரை: ‘தமிழ் – பிழை திருத்தி’

 – நீச்சல்காரன் இராசாராமன் 

வியாழன், 23 மே, 2019

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 586 / குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 50

அகரமுதல

வைகாசி 11, 2050  சனி   25.05.2019  மாலை  06.00 மணி

 சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018

இலக்கியச்     சிந்தனை 586

சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) – புதுவை இராமசாமி

குவிகம் இலக்கிய வாசல் 50 ஆவது நிகழ்விற்கான முன்னோட்டம்

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

இலக்கியச் சிந்தனை 586 + குவிகம் இலக்கிய வாசல் 49

அகரமுதல

சித்திரை 14, 2050 சனி  27.04.2019 மாலை 6.15

 சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு

ஆழ்வார்பேட்டை, சென்னை 600018

மேடை தரும் உற்சாகம்:

நடிகர்,எழுத்தாளர், பேச்சாளர் தொலைக்காட்சித் தொடர் ஆசிரியர், தொகுப்புரைஞர், கவிஞர்

சி.வி.சந்திர சேகரன்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

இலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா

சித்திரை முதல் நாள், 2050

14-4-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 

ஏவி.எம். இராசேசுவரி கல்யாண மண்டபம்

 இராதாகிருட்டிணன் சாலை, சென்னை -4

இலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா
ஆதி இலட்சுமணன் நினைவுப் பரிசு பெறுநர் :

ஒளவை நடராசன்

சிறந்த நூல் பரிசு பெறுநர்:

திரு நல்லி குப்புசாமி

திரு வெ.இறையன்பு இ.ஆ.ப.

சிறந்த கதைக்கான பரிசு பெறுநர் :

திரு சி.முருகேசு பாபு

சிறப்புரை : திருமதி விசாலாட்சி சுப்பிரமணியன்– கலைஞரின் புதினங்கள்

வெள்ளி, 29 மார்ச், 2019

இலக்கியச் சிந்தனை 585 + குவிகம் இலக்கிய வாசல் 48

பங்குனி 16, 2050 சனி 30.03.2019  மாலை 6.00

 சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு

ஆழ்வார்பேட்டை, சென்னை 600018

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 585

இராமாயணத்தில் ஒரு நெருடல்

சிறப்புரை: அம்பத்தூர் திரு தேவராச சாமிகள்

 குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 48

கவிதை கடந்து வந்த பாதை

சிறப்புரை: கவிஞர் நீரை அத்திப்பூ

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

இலக்கியச் சிந்தனை 584: அறிஞர் வையாபுரி


அகரமுதல

மாசி 11, 2050  சனிக்கிழமை  பிப்பிரவரி, 23,  2019
மாலை  6 மணி 
இடம் : சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை
இலக்கியச்     சிந்தனை 584 :  
அறிஞர் வையாபுரி(ப் பிள்ளை)
 சிறப்புரை  :  புதுவை இராமசாமி 
குவிகம் இலக்கிய வாசல் 47
 “கதை கேட்கலாம் வாங்க “
கதை சொல்பவர்: எழுத்தாளர் சதுர்புசன்