சுப.வீரபாண்டியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுப.வீரபாண்டியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 நவம்பர், 2022

ஆரியமா, திராவிடமா? – சுப.வீரபாண்டியன், அ.அருள்மொழி

 அகரமுதல



கார்த்திகை 14, 2053  / 30-11-2022 புதன்கிழமை மாலை 6.30 மணி


ஆரியமா, திராவிடமா?
விளக்கப் பொதுக்கூட்டம் 

சின்னமலை, சைதாப்பேட்டை, சென்னை

விளக்க உரை

தோழர் சுப.வீரபாண்டியன், பொதுச்செயலாளர்

வழக்குரைஞர் அ.அருள்மொழி, திராவிடர் கழகப் பரப்புரைச் செயலாளர்

 திராவிட இயக்கத்

தமிழர் பேரவை




ஞாயிறு, 22 மே, 2022

திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா

 அகரமுதல



திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா



திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை அமைப்பான திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா கன்னியாகுமரியில் உள்ள சிங்கார் உறைவகத்தில்(ஓட்டலில்) மே 18, 2022 மாலை 6 மணிக்கு  நடைபெற்றது.

விழாவில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், அமைச்சர்கள் அன்பில் மகேசு பொய்யாமொழி, மனோ தங்கராசு, நாகர்கோவில் மாநகரத் துணைத் தலைவர்  மேரி பிரின்சி இலதா, வழக்குரைஞர் இராசீவுகாந்தி, முனைவர் அருட்பணி எசு.தனிசுலால், ஐயா பாலபிரசாபதி அடிகளார், முனைவர் ஆனந்து முதலானோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ‘கலகக்காரன்’ என்னும் காணொளிப் பாடல் வெளியிடப்பட்டது.






புதன், 18 மே, 2022

திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா, கன்னியாகுமரி, 18.05.22

 அகரமுதல

திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா, நாகர்கோயில், 18.05.22


திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை அமைப்பான

திராவிட நட்புக் கழகம் தொடக்க விழா

கன்னியாகுமரியில் உள்ள  சிங்கார் உறைவகம்

 இன்று (வைகாசி 04, 2053 / மே 18, 2022) மாலை 6 மணி

பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்,

அமைச்சர் அன்பில் மகேசு பொய்யாமொழி,

அமைச்சர் மனோ தங்கராசு,

நாகர்கோவில் துணை மாநகரத் தலைவர் மேரி பிரின்சி இலதா

வழக்கறிஞர் இராசீவுகாந்தி,

முனைவர் அருட்பணி எசு.தனிசுலால்,

ஐயா பாலபிரசாபதி அடிகளார்,

முனைவர் ஆனந்து

பங்கேற்க உள்ளனர்.









சனி, 18 செப்டம்பர், 2021

திராவிடப்பள்ளி 2ஆம் ஆண்டுத் தொடக்க விழா

 அகரமுதல


அன்புடையீர்,

வணக்கம். திராவிடப்பள்ளி 2ஆம் ஆண்டுத் தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் புரட்டாசி 02, 2052 /சனி 18.09.2021 மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.

திராவிடப்பள்ளி இயக்குநர் சுப,வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் விழாவில் முதலாமாண்டு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் திராவிடப்பள்ளி சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்கள்.

தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன், திராவிடர் கழகப் பரப்புரைச் செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி வாழ்த்துரை வழங்க உள்ளார்.

தோழமையுடன்
சுப.வீரபாண்டியன்

 






புதன், 21 ஆகஸ்ட், 2019

பெரியார் நூலக வாசகர் வட்டம் : 2369ஆம் நிகழ்வு

ஆவணி 05, 2050 வியாழக்கிழமை

22.8.2019 மாலை 6.30 மணி

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
பெரியார் நூலக வாசகர் வட்டம் 2369ஆம் நிகழ்வு

சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
பொருள்:
கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் சொற்பொழிவு-11

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? - கருத்தரங்கம்

அகரமுதல



‘சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்?’

 என்ற தலைப்பில்   திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மகளிர் அணிநடத்தும் சிறப்பு கருத்தரங்கம் ஆடி 18, 2050 / 03.08.19 ஞாயிறு மாலை 6 மணிக்கு, சென்னை, இராயப்பேட்டை, ஒளவை சண்முகம் சாலை, இந்திய அலுவலர் சங்க அரங்கத்தில் நடைபெற உள்ளது.

விழாவில் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவரும் மாநில மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி நா.உ., தமிழச்சி தங்கபாண்டியன் நா.உ.சோதிமணி நா.உ.புதிய குரல் ஓவியா ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்.

தோழமையுடன்
சுப.வீரபாண்டியன் 

வியாழன், 27 ஜூன், 2019

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2361ஆம் நிகழ்வு

அகரமுதல

ஆனி 12, 2050  வியாழக்கிழமை 27.6.2019

சென்னை: மாலை 6.30 மணி

அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2361ஆம் நிகழ்வு

சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)

பொருள்:
கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் சொற்பொழிவு – 9