பெரியார் நூலக வாசகர் வட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் நூலக வாசகர் வட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 செப்டம்பர், 2019

பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2372ஆம் நிகழ்வு

 அகரமுதல

ஆவணி 26, 2050 வியாழக்கிழமை 12.9.2019
மாலை 6.30 மணி
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2372ஆம் நிகழ்வு

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் க.அன்பழகன்
பொருள்: “சம்மு – காசுமீர் – இலடாக்கு வரலாறு – சிக்கல்கள் – உண்மை நிலை”

புதன், 21 ஆகஸ்ட், 2019

பெரியார் நூலக வாசகர் வட்டம் : 2369ஆம் நிகழ்வு

ஆவணி 05, 2050 வியாழக்கிழமை

22.8.2019 மாலை 6.30 மணி

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
பெரியார் நூலக வாசகர் வட்டம் 2369ஆம் நிகழ்வு

சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
பொருள்:
கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் சொற்பொழிவு-11

வியாழன், 27 ஜூன், 2019

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2361ஆம் நிகழ்வு

அகரமுதல

ஆனி 12, 2050  வியாழக்கிழமை 27.6.2019

சென்னை: மாலை 6.30 மணி

அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2361ஆம் நிகழ்வு

சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)

பொருள்:
கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் சொற்பொழிவு – 9

புதன், 19 ஜூன், 2019

பெரியார் நூலக வாசகர் வட்டம்

அகரமுதல

ஆனி 05, 2050 / வியாழக்கிழமை / 20.6.2019

மாலை 6.30 மணி

 இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை – 7

பெரியார் நூலக வாசகர் வட்டம்


சொற்பொழிவாளர்:

எ.டி.அரசு (வானவியலாளர்)

பொருள்: நமது அண்டம்

ஞாயிறு, 24 மார்ச், 2019

வள்ளுவர் எதிர்த்த வடமொழிச் சிந்தனையோட்டம் – நிகழ்வு ஞாயிறு நடைபெறுகிறது

அகரமுதல

பெரியார் நூலக வாசகர் வட்டம்  – 2348 ஆம் நிகழ்வு

வள்ளுவர் எதிர்த்த வடமொழிச் சிந்தனையோட்டம் 

வெள்ளியன்று நடைபெறுவதாக இருந்த நிகழ்வு ஒத்தி வைக்கப்பெற்று, பங்குனி 10, 2050 ஞாயிறு  24.03.2019 மாலை 6 மணிக்கு அன்னை மணியம்மையார் அரங்கத்தில்(பெரியார் திடல், வேப்பேரி, சென்னை) நடைபெறுகிறது.

தலைமை: பேராசிரியர் முனைவர் பொற்கோ (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்)
 முன்னிலை: மயிலை நா.கிருட்டிணன் (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)

 கருத்துரை:

முனைவர் இ.சுந்தரமூர்த்தி (மேனாள் துணை வேந்தர், தமிழ் பல்கலைக்கழகம்),
முனைவர் ம.இராசேந்திரன் (மேனாள் துணை வேந்தர், தமிழ் பல்கலைக்கழகம்),
பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரம் (துணைத் தலைவர், செம்மொழித் தமிழாய்வு, மத்திய நிறுவனம்),
முனைவர் ச.சு.இராமர் இளங்கோ (மேனாள் இயக்குநர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்),
பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன்,
பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2343ஆம் நிகழ்வு

அகரமுதல

மாசி 09, 2050 / வியாழக்கிழமை /
மாசி 09, 2050 / வியாழக்கிழமை / 21.2.2019 மாலை 6.30 மணி
அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
பெரியார் நூலக வாசகர் வட்டம்  2343ஆம் நிகழ்வு
சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் க.அன்பழகன்
 பொருள்: ‘ மைய அரசின் கைப்பாவையாக நீதித்துறை’