ஓம்தமிழ் கலைச்சொல் செயலி
புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில்
ஆங்கிலத்தின் ஆதிக்கமே அதிகமுள்ளதால் தமிழின் பயன்பாடு அருகி வருகின்றது.
இந்நிலையை மாற்ற கலைச் சொல்லாக்கம் இன்றியமையாததாகின்றது.
இச்செயலியின் நோக்கம் கலைச்சொற்களை தொகுத்துத் தமிழின் பயன்பாடை
அதிகரிப்பதுதான். புதிய கலைச்சொற்களை ஒன்றிணைத்து அடுத்த பிறங்கடையினரின்
தமிழ் வழிக் கல்விக்கு உதவும் வகையில் இச்செயலியை உருவாக்கியுள்ளோம்.
முதற்கட்டமாக இணையத்தில் காணப்படும் கலைச் சொற்களை தொகுத்து இச்சேவைக்கு வித்திட்டுள்ளோம்.
ஆண்டிராய்டு திறன்பேசியில் நிறுவ
https://play.google.com/store/apps/details…
https://play.google.com/store/apps/details…
ஓம்தமிழ்
தரவு: முகிலன் முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக