அட்டை - தீபந்தம் : attai_theepantham

தீப்பந்தம் – குறுங்கவிதைகள் – கா.பாலபாரதி


உரிமை – படைப்புப்பொது(கிரியேட்டிவ் காமன்சு / Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
மின்னூலாக்கம் – மேலட்டை உருவாக்கம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com

உங்களுடன் ஒரு நிமிடம்
 மின்னூல் வாசகர்கள் அனைவருக்கும், உள்ளம் நெகிழ்ந்த வணக்கங்கள்! இந்த மின்னூல் முழுவதும், ஓரிரு வரிகளில் அமைந்த நுண்பதிவுகள், கவி நயத்தோடு நிரப்பப்பட்டுள்ளன. குறும் செய்திகளாகவும், வண்ணப் படங்களின் மேல் எழுதப்பட்ட வாசகங்களாகவும், பயணம் செய்த எனது சிந்தனைகளை, நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் விளைவாக, மின்னூலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கு முன், இத்தளத்தின் வழியாக வெளியான எனது இரண்டு கவிதை நூல்களால், வெளியிலிருந்து பல்வேறு வாய்ப்புகள் வந்து, என் வளர்ச்சியைத் தூண்டிய வண்ணம் உள்ளன. அதற்காக, இலவசத் தமிழ் மின்னூல் தளக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சேவையோடு என்னையும் ஒப்படைத்துக் கொள்கிறேன்.
இனி நான் பேசுவதைவிட, இந்த மின்னூல் உங்களிடம் பேசட்டும். நன்றி!
கா.பாலபாரதி
மின்னஞ்சல்: gandhiyameenal@gmail.com
கைபேசி: 9715329469
[பதிவிறக்க*
http://freetamilebooks.com/ebooks/theeppandham-short-poems/ ]