தமிழறிஞர் பேராசிரியர் முனைவர்
இரா.இளவரசு புகழுடல் எய்தினார்.
இன்று (தை 8, 2046 / சனவரி 22, 2015)முற்பகல்
(வேளச்சேரி பிரசாந்த்(து) மருத்துவமனையில்) மறைந்த
(வேளச்சேரி பிரசாந்த்(து) மருத்துவமனையில்) மறைந்த
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
அவர் இல்ல முகவரி : (G) தொகுதி,
முதல்மாடி 3 (F 3), ' பேபி ' நகர், (தரமணிச் சாலை) வேளச்சேரி, சென்னை 600 041
நாளை முற்பகல் இறுதிநிகழ்வு நடைபெ றும்.
தொடர்பிற்கு இள.ஓவியன் :
7845051100
78450 87807
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக