அன்புடையீர்,
வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன்..
இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்‘ வரிசையில்
இந்த ஆண்டின் முதல் நிகழ்வு:
தை 9, 20146 - 23.01.2015 -வெள்ளியன்று,
‘மறு வாசிப்பில் – மு.வ.‘ பற்றிச் சிறப்புரை ஆற்ற இருப்பவர்
முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள்..
தலைமை : திரு பழ நெடுமாறன் அவர்கள்,
முன்னிலை : மருத்துவர் மு.வ, நம்பி அவர்கள்,
விருதாளர் : எழுத்தாளர் சுந்தரபுத்தன் அவர்கள்
நேரம் : மாலை 6.30 – 8.30..இடம் : பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர்,
உறவும் நட்புமாக வருகை தந்து நிகழ்வைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்..
என்றென்றும் அன்புடன்..
இலக்கியவீதி இனியவன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக