திங்கள், 27 பிப்ரவரி, 2012

Photoon: greens: பச்சை நிறம் தோன்றுதையே!

ஃபோட்டூன்
பச்சை நிறம் தோன்றுதையே!

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா.... நின்றன்பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா..அரசியல் லாபத்துக்காகபசுமை மரத்தை வெட்டிச் சாய்த்தவர்கள் இங்கேயுண்டு!நாங்கள்...லாப அரசியலுக்காகபச்சைக் கன்று நட்டோம்! பசுமைப் புரட்சி செய்தோம்!!
 - தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக