கண்டிப்பாகக் கொலைகாரக்காங்கிற்கு ஆதரவு இல்லை. சீமான் வழியே சீரானவழி!
அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி/
இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி/
பெங்களூர், மார்ச் 1: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்பேன் என்று தமிழ்தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். ÷பெங்களூரில் தினமணி நிருபரிடம் பேசுகையில் மேலும் கூறியது: ÷தமிழகத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து எங்கள் இயக்கத்தினரிடம் கருத்துக் கேட்டு வருகிறேன். தஞ்சை, திருத்தணி உள்ளிட்ட பல பகுதிகளில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி இதுபற்றி விவாதித்துள்ளோம். யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக