தெளிவுடன் துணிவாகக் குறைகளைச் சுட்டிக்காட்ட இயலாதவர்கள் அமைதி காக்கலாம். பூடகமாக எழுதுவதற்கு அல்ல ஊடகம். உண்மையை வெளிப்படுத்துவதற்கே ஊடகம். நடுநிலையுடன் எழுத வேண்டும். ஒரு குறையைச் சுட்டிக் காட்டும்போது அக் குறையுடைய பிறரையும் சுட்டிக் காட்ட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழே விழி! தமிழா விழி!
தமிழே விழி! தமிழா விழி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக