வியாழன், 28 அக்டோபர், 2010

அருந்ததி ராய் கருத்துக்கு முழு ஆதரவு: திருமாவளவன்


சென்னை, அக். 27: காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்று அருந்ததி ராய் பேசியதை முழுமையாக ஆதரிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  காஷ்மீர் குறித்த பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் கருத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியவை.  பெரும்பான்மையான காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகிறார்கள் என்பதே உண்மை. மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவில் ஒருவராக நான் காஷ்மீர் சென்றிருந்தேன். "இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டும்' என்று எங்களிடம் அந்த மாநில மக்கள் கோரிக்கை விடுத்தனர்.  அருந்ததி ராய் பேசியதாகக் கூறப்படும் செய்திகளில் எந்தத் தவறும், தேச விரோதமும் இருப்பதாகத் தெரியவில்லை.  காஷ்மீர் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதனைத் தான் அவர் பேசியுள்ளார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  
கருத்துக்கள்

காங்.கூட்டணியில் இணைந்ததால் அழுத்தி வைக்கப்பட்ட மனச்சான்று மெல்ல மெல்ல விழித்தெழுந்து வீறு கொண்டு எழுகிறது. வாழ்த்துகள். எனினும் நமக்குத் தேவை பிரிக்கப்டும் நாடுகள் அல்ல. தேசிய இனங்களின் கூட்டமைப்பாகும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/28/2010 5:31:00 PM
Thiruma you start demant tamilnadu need to be separate, and ofter in side tamil cuandry ask separate SC state BC state MBC state kovai more muslime are there for them muslime state nagarkovil cristian state. keep ask kind of demont man you have to be show that your politition. dont bother about unity India.
By Ravichandran
10/28/2010 4:32:00 PM
காஷ்மிர் விடுதலையை பொருதுட்தான் பாகிஷ்டான் உடனான உரவு நிலைக்குமா என்பது சாதியமாகும்.
By Althaaf
10/28/2010 11:25:00 AM
காஷ்மீரய் ஆதரித்தால் மூஸ்லிம் ஓட்டு வரும்
By VANDUMURUGAN
10/28/2010 11:02:00 AM
CONTD.... 2 / மொத்தத்தில், காஸ்மீர் விவகாகரம் வெளி உலகுக்கு மட்டுமல்ல, ஒரு சாதாரண இந்தியனுக்கும் தெரிந்து விடாதபடி இருட்டடிப்பு செய்யப் படுகிறது என்பதே உண்மை. தினமணி - ஹும்... உங்கள் வேலையை இனி பாருங்கள். அதுதான், உடனடியாக இந்த கருத்தை நீக்குங்கள். நேற்று ஒபாமா பற்றிய எனது கருத்தை உடனடியாக நீக்கியது போல.
By Abdul Rahman - Dubai
10/28/2010 11:00:00 AM
நி திருமா வலவன் இல்ல...முட்டால் வலவன்...உன்ன இங்காய ஒரு பயன் மதிகமாடான்...
By tamil baby
10/28/2010 10:51:00 AM
பிரிவினை வாதிகளை ஆதரிப்பவன் தேசத்துரோகி.
By Tamilarasan
10/28/2010 10:44:00 AM
பெரிய பருப்பு
By mannur
10/28/2010 10:28:00 AM
Ethani kashmiri hindus thangal sonda manilathil erukkamudiamal kashmiril irundhu veliyeri veli manilangalil vasikkirarkal. Avarkalukku Thirumavalvan enna koora pokirar?
By Nagarajan S
10/28/2010 10:26:00 AM
Ethani kashmiri hindus thangal sonda manilathil erukkamudiamal kashmiril irundhu veliyeri veli manilangalil vasikkirarkal. Avarkalukku Thirumavalvan enna koora pokirar?
By Nagarajan S
10/28/2010 10:26:00 AM
இவரு இலவசமா சிலோன் போன மாதிரியே, காஷ்மீருக்கு இலவச டூர் போக ஐடியா பன்றாரு
By POTHU JANAM
10/28/2010 10:22:00 AM
whether he knows the truth or not, to be in headlines unnecessary he is going on giving some comments on day to day issue
By Geetha
10/28/2010 10:01:00 AM
இந்த ஆளுக்கு அருந்ததி யார் என்று தெரியுமா? ஏதோ பேச வேண்டும் என்று அறிக்கை விடுகிறார். ஒரு நாள் ஓசி பயணம் கிடைத்தது போல!!! அடுத்து எங்கே சிலை உடைப்பு?
By WILLIAMS R
10/28/2010 9:30:00 AM
ஜனநாயக அமைப்புகள், தலைவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்து, பேச்சுரிமையை காப்பாற்ற முன்வர வேண்டும். அருமையான கருத்து திரு . திருமா அவர்களே வாழ்த்துக்கள்
By தூள் ராஜா
10/28/2010 9:25:00 AM
முதல்ல இந்த ஆளை பிடிச்சு குண்டர் சட்டத்துல போடனும்.
By Indian
10/28/2010 8:51:00 AM
is there anyone in srilanka to express similar view for the suffering elam tamils!
By paul.s.a
10/28/2010 7:40:00 AM
நீ ஒரு ஆளு? ராஜபக்சே கிட்ட பொய் பல்லை இளிச்சிட்டு வந்த பன்னாடை நீ!
By Solomon
10/28/2010 5:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக