புதன், 27 அக்டோபர், 2010

பூர்வீக இந்தியர்களின் பிரச்னையை மலேசியாவே கையாளும்: மன்மோகன்

கோலாலம்பூர், அக்.27- மலேசியாவில் வாழும் பூர்வீக இந்தியர்கள் தொடர்பான பிரச்னையை அந்த நாடு தனியாகவே கையாளும் என்று அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.புத்ராஜயா நகரில் மன்மோகன் சிங்கும் அந்நாட்டுப் பிரதமர் நஜீப் ரஸாக்கும் இணைந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.பூர்வீக இந்தியர்களின் பிரச்னை முழுக்க முழுக்க மலேசியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்றும், அதை இந்தியா மதிக்க வேண்டும் என்றும் நஜீப் கூறினார்."இந்தியாவைப் போலவே மலேசியாவும் பல கலாசாரங்களை கொண்ட நாடாகும். குடிமக்களின் அடிப்படை மனித உரிமைகளை மதிக்கும் ஜனநாயக நாடாகும். பூர்வீக இந்தியர்கள் பிரச்னை போன்ற விவகாரங்களை தனியாகவே எதிர்கொள்ளும் திறன் மலேசியாவுக்கு உண்டு." என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.
கருத்துக்கள்

நல்ல முடிவு. இதனை மீற வேண்டா. இல்லையேல் இந்தியாவின் தலை யீட்டடால் ஈழத்தமிழர்களுக்குநேர்நத கதிதான் மலேசியத் தமிழர்களுக்கும ஏற்படும். தலைப்பாகையில் மட்டும் கருத்து செலுத்தும் தலைமையமைச்சரின் முடிவு சரிதான். மலேசியத் தமிழர்களும் இந்தியத்தலையீட்டை நம்பி உயிர் இழக்கத் தயாராக இல்லை. தாங்களே போராடி வாகை சூடி உரிமைகளைப் பெறுவார்கள். வெல்க அவர்கள் முயற்சி. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2010 4:34:00 PM
MALAYSIA HAS BROUGHT RESERVATION POLICY TO PROTECT THEIR INTEREST LIKE IN TAMILNADU. IF TAMILIANS DO NOT LIKE IT THEY CAN RETURN BACK. INSTEAD THEY WILL START A MOVEMENT FOR SEPERATE TAMIL LAND IN MALAYSIA. THATS IS THE PROBLEM.
By WILLIAMS R
10/27/2010 4:32:00 PM
பிரன்சு சிக்கியர் முண்டாசு பிரச்னையில் மட்டும் தலையிடுவான் இந்த பொறம்போக்கு! இந்துக்கள் என்றால் மட்டும் இந்தியாவில் கேவலம்! செருப்பால் அடிக்கணும் இத்தாலிய , பாரா பஜெ ,சுயநல நாய் களை!!
By Nagore Babu
10/27/2010 4:08:00 PM
The policy of the government of india is to neglect the rights of tamils wherever they are(Tamilnadu, Eelam, Malaysia ...). And jail people like seeman so that the voice of tamils can be muffled. Congress(and dmk) should not get any vote in the assembly election. Then they will learn the lesson.
By Karthik
10/27/2010 3:41:00 PM
manmohan, Why don't you make a similar statement on Australia? Because people affected in Australia are mostly north indians and Punjbis...., Where as people in Malaysia are mostly tamils
By muthu
10/27/2010 3:31:00 PM
Then why you idiot intervened in internal matters of EElam
By desai
10/27/2010 3:27:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக