புதன், 22 செப்டம்பர், 2021

இரிக்கு வேதத்திற்குச் செவ்விலக்கியச் சிறப்பு இல்லை! , 26.09.2021

அகரமுதல





தமிழே விழி!                                                                                        தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

சமற்கிருதம் செம்மொழியல்ல

இணைய அரங்கம் 10

இரிக்கு வேதத்திற்குச் செவ்விலக்கியச் சிறப்பு இல்லை!

புரட்டாசி 10, 2052 / ஞாயிறு

காலை 10.00,  26.09.2021

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரவேற்புரை: செல்வி சி.வானிலா

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள்:

எழுத்தாளர் அறிவுக்கரசு

புலவர் துரையரசி

நிறைவுரை:  தோழர் தியாகு

நன்றியுரை : செல்வி து.அழகுதரணி

அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம்



 

எழுத்தாளர் அ.வெண்ணிலாவுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’

 அகரமுதல


எழுத்தாளர் அ.வெண்ணிலாவுக்கு

‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’

                 எசுஆர்எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளைத் தந்த படைப்பாளிக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறார்கள். இந்த ஆண்டிற்கான எசுஆர்எம் தமிழ்ப் பேராயம் வழங்கும் ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’க்கு எழுத்தாளர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ புதினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியரும் கவிஞருமான அ.வெண்ணிலா, இதுவரை கவிதை நூல்கள் – 7, சிறுகதை நூல்கள் -4,  கட்டுரை நூல்கள் – 6, தொகுப்பு நூல்கள் – 6, கடித நூல் – 1, புதினம் – 2 என 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

இவரைப்போலவே பல்வேறு விருதுகள் பெற்றுள்ள படைப்பாளர் கவிஞர் முருகேசன் இவரின் கணவராவார்.

அ.வெண்ணிலா குறித்து அறிய காண்க –

கவிஞர் அ.வெண்ணிலா தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்!



சேலம் நிறைகோல் தமிழ்ப் பேரவை சார்பில் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன

 

அகரமுதல


 

சேலம் நிறைகோல் தமிழ்ப் பேரவை சார்பில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவிற்குக் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.

கவிதைகளை அனுப்ப விரும்புவோர் கீழ்வரும் இணையத்தின் வழித் தங்களின் கவிதைகளை அனுப்பலாம்.

https://forms.gle/stabPG2ZXvJ6rphb8 

அல்லது niraikol2020@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தங்களின் கவிதைகளை அனுப்பி வைக்கலாம். 

* நூலாக்கத்திற்கு 50 சிறந்த கவிதைகள் ஆசிரியர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும்.

 * கவிதைகள் ஏ 4 தாளில் 20 வரிகளுக்கு மிகாமல் ஒருங்குகுறி எழுத்துருவில் (Unicode) அமையபெற வேண்டும். 

* கவிதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் புரட்டாசி 29, 2052 15.10.2021. 

மேலும் தொடர்புக்கு:

 முனைவர் அ. இளவரசி, 9790316763, முனைவர் இரெ. நல்லமுத்து 9445236477.

ஒன்றிய அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்



ஒன்றிய அரசை எதிர்த்துத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

 ஒன்றிய அரசின் மக்கள் பகைப் போக்கை எதிர்த்து 20.09.21 காலை 10 மணிக்குச் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவை அலுவலகத்திற்கு முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர், பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் எடுவின், பேரவை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

திங்கள், 20 செப்டம்பர், 2021

11ஆவது பன்னாட்டுத் திருக்குறள் இணையவழிக் கருத்தரங்கம்

 

Vanakkam
We are pleased to invite you to the 
11th International Online Conference on Thirukkural
 and UNESCO for World Peace 

Day & Date:Tuesday 21st-September-2021, 
Time:
19.30 PM India, Spain: 16.00 PM
Toronto: 10.00 AM, London: 15.00 PM, 
Mauritius: 18.00 PM, Sydney: 12.00 AM (22nd September 2021)

Topic: Culture of Peace and Thirukkural with reference to the UNESCO mission of
''Building Peace in the Minds of Men and Women''

Chief Guest:  
Prof. Federico Mayor Zaragoza from Spain
President - Foundation for a culture of peace Former UNESCO Director General

Special Guest:
Hon. Justice R. Mahadevan
Madras High Court

Join Zoom Meeting
https://zoom.us/j/94899339981?pwd=MDNNQTQ5NnhKVm8rZTJiaFQ0UTU5UT09

Meeting ID: 948 9933 9981
Passcode: 112233


Kindly confirm your participation by return email please. 
Share invitation with friends.

Invitation Card attached.
 
Prof. Armoogum Parsuramen 
Founder- President 
International Thirukkural Foundation

Attachments area

சனி, 18 செப்டம்பர், 2021

உத்தமத்தின் 20ஆவது இணைய மாநாடு

 அகரமுதல


20 ஆவது தமிழ் இணைய மெய்நிகர் மாநாடு

உத்தமம்(INFITT)

கார்த்திகை 17+19 / 3-5.12.2021

படைப்புகள் வந்து சேருவதற்கான இறுதி நாள் 30.09.2021

அனுப்ப வேண்டிய மின்வரி cpc2021@infitt.org  

முழுத் தகவல்களுக்கு

www.tamilinternetconference.org

 



திராவிடப்பள்ளி 2ஆம் ஆண்டுத் தொடக்க விழா

 அகரமுதல


அன்புடையீர்,

வணக்கம். திராவிடப்பள்ளி 2ஆம் ஆண்டுத் தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் புரட்டாசி 02, 2052 /சனி 18.09.2021 மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.

திராவிடப்பள்ளி இயக்குநர் சுப,வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் விழாவில் முதலாமாண்டு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் திராவிடப்பள்ளி சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்கள்.

தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன், திராவிடர் கழகப் பரப்புரைச் செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி வாழ்த்துரை வழங்க உள்ளார்.

தோழமையுடன்
சுப.வீரபாண்டியன்

 






வெள்ளி, 17 செப்டம்பர், 2021

2ஆவது பன்னாட்டுச் சிலப்பதிகார மாநாடு

 அகரமுதல


புரட்டாசி 17, 2052 / 03.10.2021, ஞாயிறு காலை 9.00 மணி முதல்

சிலப்பதிகாரத்தைத் தமிழர் தேசியக் காப்பியமாக அறிவிக்க வேண்டும் மாநாடு






'செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ – பன்னாட்டுக் கருத்தரங்கம்

அகரமுதல

உலகத் தமிழ்ச் சங்கம்

பன்னாட்டுக் கருத்தரங்கம் 

  உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில்

‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’

என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் புரட்டாசி 04-08, 2052 (20.09.2021 முதல் 24.09.2021 முடிய) ஐந்து நாள்கள்  இந்திய நேரம்: மாலை 4.00மணிக்கு அணுக்கச் செயலி வழியே நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் பங்கேற்க. . . 
பதிவுப்படிவம்
https://tinyurl.com/2w8aw8a9
இணைப்பு
https://tinyurl.com/25u64t9y
கூட்ட அடையாள எண்:
203 717 1676
நுழைவுச்சொல்: wts
அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுப் பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு  மின்சான்றிதழ் வழங்கப்படும். அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!



குறும்புதினப் படைப்பாளிகளுக்குப் பாராட்டு விழா

 அகரமுதல


ஆவணி 03 / 19.09.2021

ஞாயிறு மாலை 6.30  

குவிகம்

இணையவழி அளவளாவல் நிகழ்வு

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய
கூட்ட எண்  /  Zoom  Meeting ID: 619 157 9931
கடவுக்குறி  /  Passcode: kuvikam123   
பயன்படுத்தலாம் அல்லது

https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம்.