மு.கலைவேந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மு.கலைவேந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

2ஆவது பன்னாட்டுச் சிலப்பதிகார மாநாடு

 அகரமுதல


புரட்டாசி 17, 2052 / 03.10.2021, ஞாயிறு காலை 9.00 மணி முதல்

சிலப்பதிகாரத்தைத் தமிழர் தேசியக் காப்பியமாக அறிவிக்க வேண்டும் மாநாடு






செவ்வாய், 23 ஏப்ரல், 2019

தமிழ் முகில் – மூன்றாமாண்டு சிறப்பு மலர்

அகரமுதல


தமிழ் முகில் – வாழ்வியல் இதழ்

மூன்றாமாண்டு சிறப்பு மலர்

கட்டுரைகள், கவிதைகள் முதலான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில்
வைகாசி 10 – 15, 2050
24.05.2019 முதல் 29.05.2019 வரை
நடைபெறும்
அனைத்துலக 17 ஆவது
முத்தமிழ் ஆய்வு மாநாட்டில் வெளியிடப் பெறும்.
சிறப்பு மலருக்கான
கட்டுரைகள், கவிதைகள் முதலான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
படைப்புகள் அனுப்புவதற்கான இறுதி நாள்: 30.04.2019
படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி:
முனைவர் மு.கலைவேந்தன்
ஆசிரியர், தமிழ் முகில் – வாழ்வியல் இதழ்
153, வடக்கு வீதி,  திருவையாறு 613 204, தஞ்சாவூர் மாவட்டம்

பேசி 04362 260711;  94867 42503; 

mukalaiventhan@gmail.com

புதன், 29 ஆகஸ்ட், 2018

கலைஞர் ஆயிரம் – கவிதாஞ்சலி

அகரமுதல

ஆயிரம் கவிஞர்கள் பங்கேற்கும்

கலைஞருக்கான கவிதாஞ்சலி

ஆவணி 22,2049 – 07.09.2018 

காலை 9.00 முதல் இரவு 9.00 வரை

எசு.பி.எசு.திருமண மண்டபம், சைதாப்பேட்டை,

சென்னை 15