வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

எல்லோருக்கும் தலைவர் இராமச்சந்திரனார் பாதுகாவலர்

இங்கே இரு கருத்துகளைப் பதிகின்றேன்.
 1.) பாவண்ணன் போன்றவர்கள் நன்கு படித்துக் கருத்தைப் பதிய வேண்டும். 1932 இல் நடைபெற்ற நிகழ்வு. உரியவர் முன்பே இறந்து விட்டார். இப்போதைய நிகழ்வுபோல் பணி சிறக்க வாழ்த்துவோம் எனக் குறிப்பிடலாமா?

2.) தோழர் இராமசாமி தேர்ந்து எடுக்கப்பட்டார் என்பதை விடப் பகுத்தறிவுச் சுடர் சிவகங்கை இராமச்சந்திரனாரால் அமர்த்தப்பட்டார் என்பதே உண்மை. இது பற்றிய வே.வ.இராமசாமி அவர்களின் கட்டுரைப் பகுதி வருமாறு:
“அரசால் கோவில் ஆலோசனைக் குழு என்ற ஒன்று இராமநாதபுர மாவட்டத்துக்கு நியமனம் செய்யப்பட்டது. அதற்கு அழுத்தமான சுயமரியாதை வீரராகிய தலைவர் சிவகங்கை இராமச்சந்திரனார் தலைவராவார். . . . . . தலைவர் அவர்களுக்கு உடல்நலம் குறைந்ததால், 11.6.32. அன்று தன்னுடைய இல்லத்தில் குழுவின் கூட்டத்தைக் கூட்டினார்.......எனவே, “வி.வி.ஆர். அவர்களைத் தலைவராக இருக்கும்படிக்கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் சொன்னவுடனே எனக்கு ஒன்றும் புரியாமல், வியப்பில் ஆழ்ந்து விட்டேன். “இப்போது ஒன்றும்தேவையில்லையே, பின்னால் பார்க்கலாமே” என்று வாதிட்டேன். செவிசாய்க்காமல், . . . . . .உதவியாளரால் நடவடிக்கைகள் எழுதப்பட்டு, புத்தகத்தில் யாவருடைய கையொப்பமும் வாங்கப்பட்டது. ...
எஙகள் சமுதூயத்துக்கு அவர் செய்த இப்பேருதவியை யான் என்றும் மறந்ததில்லை.

தாழ்த்தப்பட்டவர்கள், அரிசனங்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், அடிமைகள், பாதுகாப்பற்றவர்கள் என எல்லோருக்கும் தலைவர் இராமச்சந்திரனார் பாதுகாவலராக இருந்தார்.
எங்கள் அனைத்துச்சமுதாய மக்களுக்கும் அவர் நல்ல வழிகாட்டிய தலைவர் என்பதை நன்றியுடன் இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன். என்னை உயர்த்திய தலைவர் இராமச்சந்திரனார். (கொடைக்கானல் காந்தி எழுதிய சிவகங்கை இராமச்சந்திரனார் : பக்கம் 307-309)
(நேற்று சிவகங்கை இராமச்சந்திரன் அவர்களின் மனைவி திருவாட்டி கிருட்டிணம்மாள் நினைவுநாள்)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
## நமது இயக்கத் தோழர் விருதுநகர் திரு.வி.இராமசாமி அவர்கள் ராமநாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அன்பர் திரு இராமசாமி அவர்கள் நாடார் என்று வழங்கப்படும் குலத்தவராவார்.நாடார் குலத்தவர் மற்ற ஜாதியாரைக் காட்டிலும் தாழ்ந்த ஜாதி எனக் கற்பித்து வைதீகர்களும், வருணாசிரமிகளும் நாடார் பெருமக்களுக்கு கோயில் நுழைவு உரிமை மறுக்கப்பட்டிருந்தது நேயர்கள் அறிந்த ஒன்றாகும்.அவ்வாறிருந்தும் அத்தகைய "புனித தெய்வீகம்" பொருந்திய கோவில்களின் கமிட்டி ஆலோசனைத் தலைவராக தோழர் ராமசாமி தேர்ந்தெடுக்கப் பட்டது கண்டு மகிழ்வதோடு அவரைப் பெரிதும் பாராட்டுகிறோம். --- 19.06.1932 ல்குடி அரசு தலையங்கத்தில் பெரியார் எழுதியது
 +++++++++++++++++++++++++++++++++++++++
பின் வரும் கருத்துகளுக்கான பதிவு 

நமது இயக்கத் தோழர் விருதுநகர் திரு.வி.இராமசாமி அவர்கள் ராமநாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அன்பர் திரு இராமசாமி அவர்கள் நாடார் என்று வழங்கப்படும் குலத்தவராவார்.நாடார் குலத்தவர் மற்ற ஜாதியாரைக் காட்டிலும் தாழ்ந்த ஜாதி எனக் கற்பித்து வைதீகர்களும், வருணாசிரமிகளும் நாடார் பெருமக்களுக்கு கோயில் நுழைவு உரிமை மறுக்கப்பட்டிருந்தது நேயர்கள் அறிந்த ஒன்றாகும்.அவ்வாறிருந்தும் அத்தகைய "புனித தெய்வீகம்" பொருந்திய கோவில்களின் கமிட்டி ஆலோசனைத் தலைவராக தோழர் ராமசாமி தேர்ந்தெடுக்கப் பட்டது கண்டு மகிழ்வதோடு அவரைப் பெரிதும் பாராட்டுகிறோம். --- 19.06.1932 ல்குடி அரசு தலையங்கத்தில் பெரியார் எழுதியது
2Like · ·
  • 2 people like this.
  • Pavanan Vck அவரைப் பாராட்டக்கூடாது அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்களை தான் பாராட்டவேண்டும்.எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். தோழரின் பதவிக் காலம் முடிந்தப் பின்பு கிராம மக்கள் பாராட்டும் வண்ணம் அவரின் பணிச்சிறக்க வாழ்த்துவோம்.
 

ஈழத் தமிழர் மாநாடு :தவறுகளை ஒப்புக்கொள்ளும் கலைஞர்

1/2 <தமிழ் மக்களின் எண்ணங்களைச் சரியாகக் கணிக்க முடியாமல் நான் செய்த தவற்றின் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது> எனக் கலைஞர் கூறுவது உண்மைதான். தான் என்ன செய்தாலும் தம் பக்கம் தமிழர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்குத் துணை நின்ற தவறும் தொடர்பான தவறுகளும் அவரை வீழ்த்தியது. அதை உணர்ந்ததால்தான் இப்பொழுது ஈழத்தமிழர்கள்பால் பரிவு இருப்பதுபோல் நாடகமாடுகிறார். எனினும்  கொலைக்குற்றவாளியைச்  சொக்கத்தங்கம் என மயங்கி இருக்கும் வரை அவரை யாரும் நம்பப்போவதில்லை.  நாட்டு மக்களை மறந்து விட்டு வீட்டு மக்களைப்பற்றியே கவலைப்படும் வரை அவரைப்பற்றி யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. நூறாயிரக்கணக்கான மக்கள் எரிகுண்டுகளாலும் கொத்துக்குண்டுகளாலும் வஞ்சகத்தாலும் கொல்லப்பட்ட பொழுதும் இறப்பு இயற்கை எனப் பாடல் எழுதியவரை உலகம் என்னவாறாகக் கருதும் என அவருக்குத் தெரியாதா? தேர்தலை முன்னிட்டு நடத்தும் ஈழ நாடகத்தை நிறுத்திவிட்டுத் தான் செய்த குற்றங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு வாக்கு கேட்டார் எனில் தி.மு.க.வின் வாக்கு வங்கியாவது அவருக்குக் கிடைக்கும்.தொடர்ச்சி  2/2 இலக்குவனார் திருவள்ளுவன்

2/2) தம் குடும்பத்தில் ஒருவர்தான் அடுத்துக் கட்சியிலும் அதன் அடிப்படையில் ஆட்சியிலும் வரவேண்டும் எனக்  குழப்பம் விளைவிக்கும் அவரால் நாட்டுக் குழப்பத்தைத் தீர்த்து வைக்க இயலுமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

ஈழத் தமிழர்களுக்காக விரைவில் மாநாடு: கருணாநிதி








இலங்கைத் தமிழர்களுக்காக மீண்டும் விரைவில் மாநாடு நடத்தப்படும்; அதில் பல நாடுகள் பங்கேற்க உள்ளன என்றார் திமுக தலைவர் மு. கருணாநிதி.
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக தேர்தல் நிதியளிப்புப் பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
திமுகவை இல்லாமல் செய்துவிட ஒரு கூட்டம் பின்னால் இருந்து இயக்குகிறது. அதன் ஆலோசனையில் இந்த ஆட்சி நடக்கிறது. சட்டப்பேரவையில் வாய் திறக்க முடியவில்லை. திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுகிறார்கள்.
கவலைப்படாதீர்கள்; காலம் மாறும். அதற்காக நாமும் ஆட்சிக்கு வந்து அவர்களைப் பழிவாங்குவோம் என்று சொல்லமாட்டேன். நாம் பழிக்குப் பழிவாங்குபவர்கள் அல்ல.
தொடர்ந்து 50 ஆண்டு காலம் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் கருணாநிதி என்று பேரவை வைரவிழாவில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். ஆனால், இதைச் சொன்னார் என்பதற்காக அவரது உரை வெளியிடப்படவில்லை.
தமிழ் மக்கள் செய்த தவறின் காரணமாக, தமிழ் மக்களின் எண்ணங்களைச் சரியாக கணிக்க முடியாமல் நான் செய்த தவறின் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ரூ. 700 கோடியில் கட்டப்பட்ட புதிய சட்டப்பேரவை வளாகத்தை மருத்துவமனையாக மாற்றினார்கள். பழைய சட்டப்பேரவைக் கட்டடத்துக்குள் என்னால் இந்த மூன்று சக்கர வாகனத்தில் செல்ல முடியாது. அதுவும்கூட நல்லதுதான். இவர்களின் அர்ச்சனைகளை கேட்க முடியாமல் செய்திருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தால் இங்கே இருக்கும் சிலர் எதிர்ப்பு காட்டுகிறார்கள். நம்மை விரோதிகள் என்று சொல்கிறார்கள். தாங்கள் தொடர்ந்து இங்கே பிழைப்பு நடத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு சொல்கிறார்கள்.
56 ஆண்டு காலமாக தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம், சுதந்திரம் வேண்டும் என்பதற்காக கண்டனத்தைத் தெரிவித்து வந்திருக்கிறோம். இவர்கள் என்னவோ, கடற்கரையில் நின்று துப்பாக்கி ஏந்தி போராடியவர்கள் போல நம்மீது பழி சுமத்துகிறார்கள்.
லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்றுவிட்டு, இப்போது அங்கே தமிழ் நிலங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றி வருகிறார்கள். இதுதொடர்பாக தில்லியில், பிரதமரிடம் முறையிட்டால் கவனிக்கிறோம் என்று பதில் வந்திருக்கிறது.
இப்போது பதிலாவது வந்திருக்கிறது. கவனிப்பார்களா என்று கேள்விக்கு விடை கிடைக்கும் என்று நம்புகிறோம். கடந்த காலங்களில் நாம் எடுத்த நிலைப்பாடுகளுக்கு காரணம் உண்டு. கட்டுப்பாடும், ஒற்றுமையும் இழந்த நிலையில் இருந்தோம்.
இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்காக விரைவில் மாநாடு நடத்தப்படும். அந்த மாநாட்டில் பல நாடுகள் பங்கேற்க உள்ளன. ஈழத்தமிழர்கள் குரல் ஒலிக்கும் என்றார் கருணாநிதி.
திருச்சி மாவட்ட திமுக சார்பில் மக்களவைத் தேர்தல் நிதியாக ரூ. 5 கோடி கருணாநிதியிடம் வழங்கப்பட்டது. பொதுக்கூட்டத்துக்கு, மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தலைமை வகித்தார்.
மத்திய இணை அமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கவிஞர் கனிமொழி, முன்னாள் மாநில அமைச்சர்கள் என். செல்வராஜ், எ.வ. வேலு, க. பொன்முடி, வெளியீட்டுச் செயலர் திருச்சி செல்வேந்திரன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக, திருச்சியில் வியாழக்கிழமை கருணாநிதி அளித்த பேட்டி: வரும் மக்களவைத் தேர்தல் குறித்து எங்களிடம் யூகமும் இல்லை. இப்பொழுது வியூகமும் கிடையாது.
கூட்டணி குறித்த பெரிய விஷயங்களில் தனிப்பட்ட முடிவு எடுக்க முடியாது. செயற்குழு, பொதுக்குழுவில் பேசித்தான் முடிவு செய்ய முடியும் என்றார்.
தேமுதிக, திமுகவுடன் இணக்கமாக இருக்கிறதே என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, அது உங்களுக்குப் பொறுக்கவில்லையா என்றார். தொல்காப்பியத்தை அடுத்து இலக்கியப் பணியாற்றுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று மற்றொரு கேள்விக்குப் பதிலளித்தார் கருணாநிதி.


இந்த பகுதியில் மேலும்


சிங்கள வங்கி சூறையாடப்பட்டது

சிலோன் வங்கி சூறை எழும்பூரில் பரபரப்பு


சென்னை : இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எழும்பூரில் உள்ள அந்நாட்டு வங்கியைச் சூறையாடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். நேற்று மதியம், 1:45 மணிக்கு, மூன்று ஆட்டோக்களில், 10க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் வங்கிக்கு வந்தனர். "ராஜபக்ஷேவை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே' என, கோஷம் எழுப்பியபடி, அங்கு காவலுக்கு இருந்த ஆயுதப்படை காவலர் முத்தையாவை தள்ளிவிட்டு, உருட்டுக் கட்டைகளுடன் உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கண்ணாடிகள் மற்றும் அங்கிருந்த கம்ப்யூட்டர்களை அடித்து நொறுக்கினர். இதை தடுக்க முயன்ற வங்கி ஊழியர்கள், ஜெகன், 25, மரியராஜேஷ், 25, இருவரையும் தாக்கினர். இதில், படுகாயம் அடைந்த அவர்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில், எழும்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இதேபோல், ராஜபக்ஷே வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலை முற்றுகையிட முயன்ற, தமிழர் எழுச்சி இயக்கத்தினர், 15 பேரை, போலீசார் கைது செய்தனர்

கைத் தொழில் கற்கலாம்!

கைத் தொழில் கற்கலாம்!


மாணவியர், கல்லூரியில் படிக்கும் போதே, தொழில் துவங்க ஊக்குவிக்கும், கல்லூரி முதல்வர், டாக்டர் நிர்மலா பிரசாத்: நான், சென்னையிலுள்ள, எம்.ஓ.பி., வைஷ்ணவா பெண்கள் கல்லூரியின், முதல்வராக பணியாற்றுகிறேன். 15 ஆண்டுகளுக்கு முன், என்னிடம் படித்த மாணவியர் பலர், கலைத் திறனோடு சுட்டியாக இருந்தாலும், திருமணத்திற்கு பின், திறமைகளை ஒடுக்கி, குழந்தை, குடும்பம் என, இருந்தனர். படித்த பெண்கள் திருமணம் செய்தாலும், திறமைகளை தொடர, கல்லூரியிலேயே, ஒரு தொழிலை கற்றுக் கொடுத்தால், பிரச்னை தீரும் என்ற எண்ணத்தில், சுயவேலை வாய்ப்பு திட்டத்தை துவக்கினேன். கல்லூரி மாணவியர் என்றால், படிப்பும், வண்ணத்துப் பூச்சி போல், வண்ண உடையோடு ஜாலியாக ரீங்காரமிடுவர் என, எண்ணத் தோன்றும். ஆனால், எங்கள் கல்லூரி மாணவியர், தங்களின் ஓய்வு நேரங்களில், சில குழுக்களாக பிரிந்து, தொழிலை திட்டமிட்டு கற்று, கல்லூரியிலேயே தொழில் துவங்குகின்றனர். அதற்கு நாங்கள் உதவியும், ஊக்கமும் அளிக்கிறோம். மொத்த ஸ்டேஷனரி விற்பனையகத்தில், கல்லூரிக்குத் தேவையான ஏ4 பேப்பர், சாக்பீஸ், டஸ்டர், சார்ட்,பேனா என, ஆறு மாணவியர் கொண்ட குழு, வாங்கி வந்து விற்பனை செய்கிறது. 14 மாணவியர் ஒன்று சேர்ந்து, பூச்செண்டு, பூ அலங்காரம் தயாரிக்க, பயிற்சி வகுப்புகள் சென்று, கற்றனர். கல்லூரியின் அனைத்து விழாவிற்கும், பூச்செண்டு, பூ அலங்காரம் மற்றும் வெளியிலிருந்து வரும், "ஆர்டர்'களையும் செய்கின்றனர். ஒரு குழு டீ, காபி, வடாபாவ், பப்ஸ், முட்டை சேர்க்காத கேக் என, ஸ்நாக்ஸ் விற்பனையகமும் வைத்துள்ளது. இன்றைக்கு, பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அனைத்தையும் தொழில் களங்களாக மாற்ற வேண்டும்.

SL ‘Terrorist’ squad arrests 9 Tamils in Moothoor East

SL ‘Terrorist’ squad arrests 9 Tamils in Moothoor East

[TamilNet, Thursday, 07 February 2013, 22:11 GMT]
An elite squad of the Sri Lankan ‘Terrorist’ Investigation Division (TID) that arrived in Trincomalee on Monday from Colombo has been conducting search operations in the district targeting Tamil youth. The squad has so far arrested 9 Tamils and transferred them to Colombo from Moothoor police station, news sources said. The latest rounds of harassments by the TID squad is reported following the protest by Eezham Tamils who had put up posters condemning the observation of the SL ‘independence’ day in Trincomalee.

The SL TID team, claiming it was looking for the supporters of the LTTE, has been conducting search operations in Paddiththidal, Ki'liveddi, Lingkapuram, Mallikaith-theevu and Kaddai-pa'richchaan in Moothoor East and West divisions.

SL Police sources said the operation is to nab LTTE activists who had been hiding in the Moothoor East.

The arrested Tamils would be given rehabilitation before their release, sources added.

Chronology:

கருப்புக்கொடி போராட்டம்! சி்ங்களக் கொடி அகற்றம்!

அன்புடையீர்!

வணக்கம். இன்று காலை (07-02-2013) நடைபெற்ற திருப்பதி தேவஸ்தானம் இழுத்து மூடும் போராட்டத்தை நடத்தியதால்
எமது இயக்கத்தினர் கைது செய்யப்பட்டு மாலை 5.00 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.
அங்கிருந்து பாண்டிபசாரில் (தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் அருகில்) உள்ள தி ரெசிடன்சி டவர்ஸ் என்ற நட்சத்திர விடுதி வழியாக சென்றோம்.

அங்கு பறக்க விடப்பட்டிருந்த இலங்கை கொடியை பார்த்து அதிர்ச்சியுற்றோம்.
உடனே விடுதியில் சுமார் 40 பேர் கருப்புக் கொடியை காட்டியவாறே சென்றோம்.

அங்கு மேலாளரை சந்திக்க வேண்டும் என்று வினவியபோது... இங்கே யாரும் இல்லை என்று வரவேற்பில் கூறினர்.
அதற்கு உடனே தங்கள் விடுதி பொறுப்பாளர்கள் இங்கே வர வேண்டும், இல்லையேல் பெரும் சிக்கலை சந்திக்க நேரும் என்று
பதிலுக்கு த.எ.இ. தோழர்கள் எச்சரித்தனர்.
சிறிது நேரத்தில் விடுதி மேலாளர் உட்பட சில பொறுப்பாளர்கள் வந்தனர். அவர்களிடம்:
தமிழனத்தை அழித்த இலங்கை அரசின் கொடியை தங்கள் விடுதியின் நுழைவுவாயிலில் பறக்க விட்டுள்ளீர்கள்.
தமிழ்நாட்டில் விடுதி வைத்துக்கொண்டு... தமிழர்களின் உணர்வை கொச்சைப்படுத்தும் வகையில்
தங்கள் செயல் உள்ளது என்றும் உடனே கழற்றிவிடுங்கள் இல்லையேல் நாங்கள் கழற்ற வேண்டிய நிலை உருவாகும்
என்றும் தமிழர் எழுச்சி இயக்கத் தோழர்கள் கடுமையாக எச்சரித்தனர்.
விடுதியில் இருந்த வெளிநாட்டினர் மற்றும் பல வாடிக்கையாளர்கள் கூடி விட்டனர்.
செய்வதறியாத விடுதி பொறுப்பாளர்கள், தமிழர் எழுச்சி இயக்கத் தோழர்களிடம் மன்னிப்புக் கேட்டதோடு
உடனே இலங்கை கொடியையும் கழற்றி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப.வேலுமணி
பொதுச் செயலாளர்
தமிழர் எழுச்சி இயக்கம்
9710854760
6 attachments — Download all attachments   View all images   Share all images  
IMG_0893.JPGIMG_0893.JPG
3173K   View   Share   Download  
IMG_0895.JPGIMG_0895.JPG
2717K   View   Share   Download  
IMG_0900.JPGIMG_0900.JPG
2533K   View   Share   Download  
IMG_0903.JPGIMG_0903.JPG
2837K   View   Share   Download  
IMG_0904.JPGIMG_0904.JPG
2682K   View   Share   Download  
IMG_0905.JPGIMG_0905.JPG
2727K   View   Share   Do

வியாழன், 7 பிப்ரவரி, 2013

தனி ஈழமே தீர்வு - பாரிவேந்தர்

தனி ஈழமே தீர்வு என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கிறார் இராசபட்ச: பாரிவேந்தர்

இலங்கைத் தமிழர்களுக்குத் தேவை தனி ஈழமே என்ற கோரிக்கைக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச வலு சேர்க்கிறார் என்று அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
 இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியான வாழ்க்கை வேண்டும் என்பதற்காகவே, கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான நிகழ்ச்சிகளை எல்லாம் மறந்து இலங்கையின் மறுவாழ்வு பணிகளுக்கு ஆதரவு கொடுத்தோம்.
2010-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 1½  ஆண்டுகளில் வரலாறு காணாத படுகொலைகளும், சித்ரவதைகளும் இலங்கை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. அரசியல் குழுக்களுடனான மோதல் என்றில்லாமல், இலங்கை ராணுவமே களத்தில் இறங்கி, இனப்படுகொலை செய்தது. அரச பயங்கரவாதம் என உலக நாடுகள் இதனைக் கண்டித்தன.
நாகரீக சமுதாயத்தில், எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு கொடுங்கோலராக இலங்கை அதிபர் ராஜபட்ச விளங்கினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை கொடூரமாக நசுக்கியும், அதன் தலைவர் பிரபாகரனை கொன்று விட்டதாகவும் கூறி தமிழ் மக்கள் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தினார்.
இத்தனைக்குப் பிறகு நடந்த அதிபர் தேர்தலில், பிரச்சாரம் செய்த ராஜபட்ச, தமிழர்களுக்கு தன்னாட்சியுடன் கூடிய அதிகாரம் அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். ஏற்கனவே ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்ட நிலையிலும், ஏதோ ஒரு வகையில் அமைதி ஏற்பட்டால் சரி என்கிற அளவிற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இதை கூர்ந்து கவனித்தன.
ஆட்சிக்கு வந்த ராஜபட்ச ஐ.நா. சபையின் கண்டனங்களில் இருந்து தப்பிக்க நல்ல பிள்ளை மாதிரி நடித்தார்.  இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அப்போது பதவி வகித்த எஸ்.எம்.கிருஷ்ணாவிடமும், தமிழா்களுக்கு தன்னாட்சியுடன் கூடிய அதிகாரம் அளிப்பதாக உறுதி கூறினார். இதற்காக இலங்கையின் அரசியில் கூட்டத்தை திருத்தி, உரிய முறையில் ஆட்சி கட்டமைப்பு வகுக்கப்படும் என்று கூறினார். இதை எல்லாம் ஒரே நொடியில் தூக்கி எறிந்துவிட்டு, தன் கொடூர சுய ரூபத்தை மீண்டும் உலகிற்கு காட்டி விட்டார் ராஜபட்ச.
தனி ஈழம் தான் தீர்வு என்று தமிழ் நாட்டிலும், உலகின் பல பகுதிகளிலும் எழுப்பி வந்த கோரிக்கைகளை பலர் ஏற்காத நிலை இருந்தது. ஒரு நாட்டின் இறையாண்மையை சீர்குலைத்து, அந்த நாட்டை பிரிக்கக் கூடாது என்பதற்காகவே பலர் தனி ஈழ கோரிக்கையை ஆதரிக்காமல் இருந்தனர்.
தற்போது ராஜபட்ச நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தால் தனி ஈழம் தான் இலங்கைத் தமிழா் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என்கிற எண்ணத்தை பலரின் மனதில் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, நாளை (8.2.13) டெல்லி வரும் ராஜப‌ட்சவிடம்,  மத்திய அரசு இதனை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு இதில் உண்மையிலேயே அக்கறை செலுத்தி, எஞ்சியிருக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு, சுயமரியாதையுடன் கூடிய அரசியல் அதிகாரத்தை வழங்க பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
- என்று  அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இராசபட்ச வருகை : திருவில்லி. வழக்குரைஞர்கள் நீதிமன்றப்புறக்கணிப்பு

இராசபட்ச வருகையை க் கண்டித்து த் திருவில்லி. வழக்குரைஞர்கள் சங்கம் இருநாட்கள் நீதிமன்ற ப் புறக்கணிப்பு

First Published : 07 February 2013 03:32 PM IST
மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபட்ச இந்தியாவில் கால் வைக்கக் கூடாது என்றும், அவரது வருகைக்கு கண்டனம் தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணிக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் த.கதிரேசன் தலைமையில், செயலாளர் ஆர்.ராஜையா முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வழக்குரைஞர்கள் பேசுகையில் கூறியதாவது:
சம தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின், அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடி கொண்டு இருந்த தமிழர்களின் மீது இறுதி கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள் கணக்கில் அடங்காதவை. தமிழர்களுக்கு உரிமைகளை கொடுப்பதற்குப் பதிலாக அவர்களிடம் இவர்கள் பறித்தது 1.50 லட்டத்திற்கு மேலான தமிழர்களின் உயிர்கள்.
தமிழர்கள் இருந்தால் தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிக்கோளோடு செயல்பட்டு கொண்டு இருக்கும் ராஜபட்ச, தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்து, நரபலியில் ஹிட்லரை பின்னுக்கு தள்ளி உள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு மனித மிருகம் வருவது நமது நாட்டிற்கே கேடு. எனவே ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கம் ராஜபட்ச வருகையைக் கண்டித்து வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றப் பணிகளை புறக்கணிப்பது என்று பேசினர். பின்னர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத்தில் 330 வழக்குரைஞர்கள் உள்ளனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டது.

Attacks on media escalate in Jaffna

2ND LEAD

Attacks on media escalate in Jaffna, newspapers burnt by alleged SL military squad

[TamilNet, Thursday, 07 February 2013, 04:26 GMT]
A newspaper distributor who was on his way to Vadamaraadchi through Jaffna - Point Pedro Road to distribute the copies of the Jaffna edition of Tamil daily Thinakkural was attacked and all the newspapers in his possession and his motorbike were put to fire by an alleged Sri Lankan military intelligence squad that intercepted the distributor at Puththoor Junction at 5:00 a.m. on Thursday. In the meantime, Uthayan paper distributor to Vadamaraadchi narrowly escaped from another attack around the same time. The latest attacks come within three weeks of a similar attack on Uthayan paper distributor.

The newspaper distributor of Yaazh Thinakkural, who was attacked and thrown at the roadside, was rescued by the villagers and was rushed to hospital.

Media organizations in Jaffna blamed Sri Lankan military intelligence run squads for the attacks and threats on independent Tamil journalists and media in Jaffna.

Threats and intimidations against the journalists and media workers in Jaffna has been escalating in the recent days, the representatives of media organizations in Jaffna said.

In the meantime, purchase and control of Tamil media has taken place on a larger scale in Colombo by local and outside forces in complicity with the genocidal State and regime in the island, informed circles said, citing the changes in the editorial line of some leading Tamil dailies.

Chronology:

Civil Society insists on pre-constitutional recognition of Tamil nation

Feature Article
3RD LEAD (Adds TCS document)

Civil Society insists on pre-constitutional recognition of Tamil nation, self-determination

[TamilNet, Thursday, 07 February 2013, 01:41 GMT]
In a set of preliminary points submitted at a conference held in Berlin, 26-27 January, facilitated by the Berghof Foundation, the Tamil Civil Society (TCS) from the island insisted on “pre-constitutional recognition of Tamil nationhood and self-determination” before Tamils could sit down and debate institutional proposals for a constitutional design within a united Sri Lanka. Such recognition “does not mean a separate state,” the TCS added. The Tamil Civil Society or any other party or group based in the island are not free bodies to comprehensively or authentically talk on the issue as they are bound by the 6th Amendment of the constitution of the genocidal State of Sri Lanka. Such organisations should first insist on the IC and its outfits to create conditions going beyond the 6th Amendment to have honest discussion on the issue, commented new generation Tamil activists in the island.

The Berghof Foundation was facilitating the conference convened by the Global Tamil Forum (GTF) on “Exploring Peaceful Options,” and the January meet was Part 2 of the deliberations.

The TCS functioning in the island sent its points in absentia to the conference.

After designing and executing demolition of the military balance of Eezham Tamils, complete occupation of their country by the Sinhala military, ever increasing permanent militarisation in every sphere of life in the occupied land and the actively on-going colonisation to annihilate Tamil territoriality, the International Community of Establishments, through outfits run by them, expecting Tamil representatives from the island bound by the 6th Amendment of the SL constitution to come out with proposals, is nothing but drilling them or prodding them through pre-meditated avenues, the new generation Tamil activists said.

* * *


The Tamil Civil Society in the island, with its constrains, has nevertheless touched certain points such as the need of a “new social contract drawn between the different constituent nations” in the island, and the Tamil polity’s right to be an equal partner in the contract.

The TCS, in arguing for such a new social contract to keep the island together, has also deconstructed the aura behind certain formulas as not suitable to the context. Having the 13th Amendment even as a starting point or reference point under the unitary constitution, or a Federal constitution under the hierarchical state of Sinhala-Buddhist domination, would not work, the points submitted by the TCS expounded.

While acknowledging the distinct politics of Muslims and Up-Country Tamils, and the need to leave their political decisions to them, the TCS called upon the Tamil side to think of solidarity, responses to concerns and to come out with a white paper on its stand.

The TCS, citing the example of the constitutional processes leading to the Scotland Act of 1998, urged the Tamil political parties to come out with a wider forum to facilitate the empowerment of people, articulation of aspirations for political solutions and democratic legitimacy to the aspirations.

As a gradual follow up, TCS advocated a referendum, saying that the Tamil political parties should ‘slowly start building a discourse asking for the Tamils to be given an opportunity’ for a referendum.

* * *

When there is no international mechanism to restore and protect the balance in ground reality and in thought process, models and roadmaps explored within parameters set by a genocidal State and by an abetting International Community of Establishments (ICE), are as futile as the 13th Amendment under a unitary state and a Federal model under an ethno-hierarchical state, the new generation political activists in the island commented.

Further comments from the activists:

Even when there was a military balance, exploration exercises undertaken by outfits such as Berghof Foundation served only a smokescreen for processes leading to the genocidal war and demolition of that balance by the ICE.

The very milieu now directly imposed on Tamils living in the island and indirectly imposed on Tamils in the diaspora tagged behind the outfits of the ICE that Tamils should think only within limits set by the 6th Amendment of the SL constitution, does in no way bring in “equal partner” status to them to freely think of entering into a “social contract.”

Equal partnership, nationhood and self-determination cannot be presented as mere words, having only symbolic values that don't exist in practice, just to satisfy the Tamil elite ego and to help them to lure the collective ego.

The nation of Eezham Tamils may eventually think of fitting into a EU model in South Asia, but by its legacy and context it cannot end up like the First Nations in Canada or like Scotland, Northern Ireland etc., in the UK.

On the question of Muslims and Up-Country Tamils, the white paper of the nation of Eezham Tamils has to convince them on not only its secular and inclusive outlook, but also on the point that how its status in the island would ensure the existence of self-respect to all the Tamil-speaking peoples wherever they live in the island, like the status of Chinese in Singapore ensuring the status of Chinese in Malaysia.

If all the international forces envisage only a united island, the appropriate process in a post-genocidal war and occupation context is not social contract under compulsion and slow preparation for referendum, but separation first and space cum time for unification contract of nations. Putting oxen behind the cart is acceptance of the colonial process and pre-emption of options in a referendum, if at all it takes place.

Knowing very well the genocidal intent and mechanism of the Sinhala State and the orientation of the powers in complicity, any carelessness on the part of Tamil parties would unknowingly lead them into the lure of long drawn-out ‘non-descript’ processes now being engineered by the ICE.

Making Tamil parties to denounce the separation option and to make them commit on accepting Sri Lanka is the one and only obsession of all the outfits operated by the ICE. Besides that, there is no real interest in ‘exploring options.’ If there was any, by now they should have worked for protection of status quo and provision of ground realities. In other words, the outfits are in their second round facilitating the structural genocide war.

Tamil political parties, activists and civil movements in the island, Tamil Nadu and in the diaspora have to take extra care in committing on anything especially at junctures of engineering such as the Geneva sessions in March.

The demands have to concentrate more on matters practically facilitating ground realities such as an interim international takeover of the situation, complete removal of occupying Sinhala ethnic military and other SL security forces as the SL military now functions in police uniform, ban on colonisation and guarantee to the territorial integrity of Eezham Tamils, and free access to the diaspora to reach out to its people in the island, the new generation activists in the island commented.

Related Articles:
16.06.12   Declare for referendum in any unity meeting