ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

ராஜீவை விமர்சித்த திமுக தலைவர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? - ஈ.வி.கே. எஸ். கேள்வி


சென்னை, ஆக. 8:  திருச்செந்தூரில் ராஜீவ், ராகுலை தாக்கிப் பேசிய திமுக தலைவர் மீது முதல்வர் கருணாநிதி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சி நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 31-ம் தேதி திருச்செந்தூரில் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி, ராகுல் காந்தி பற்றி மூத்த தலைவர் ஒருவர் மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார். அதன் குறுந்தகடு எனக்கு வந்துள்ளது. அதை வெளியிட்டால் காங்கிரஸ் தொண்டர்கள் கொதித்துப் போவார்கள்.

என்னுடைய பேச்சுகள் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் வலியை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ள கருணாநிதி, திருச்செந்தூர் பேச்சு பற்றி இதுவரை எதுவும் கூறாதது ஏன் என தெரிவிக்க வேண்டும்.

காமராஜர் நினைத்திருந்தால் இலவசமாக வானொலி போன்றவற்றைக் கொடுத்து நிரந்தரமாக காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்திருக்க முடியும். மக்கள் முன்னேற்றம் மட்டுமே அவரது எண்ணத்தில் இருந்ததால் பள்ளிக்கூடங்களைத் திறந்தார் அவர்.
ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

நான்கு ஆண்டுகளாக நாங்கள் பொறுமையாக இருந்தோம். நீங்கள் யார் என்பதை மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது. இதுபோன்ற பிரசார கூட்டங்கள் தமிழகம் முழுக்க நடக்கும் என்றார் இளங்கோவன்.
கருத்துக்கள்

நோண்டி நு(நொ)ங்கு எடுக்கப் போவது கோவனா? கலைஞரா? 2) காமராசர் தானே விரும்பி (மூத்த தலைவர்கள் பதவியைவிட்டு விலகிக் கட்சிப்பணியை முடுக்கிவிடும் திட்டம் ஒன்றை அறிவித்து அதன்படி) முதலமைச்சர் பதவியை விட்டு விலகியவர். அப்படியிருக்க காங்.ஆட்சியைத் தங்க வைக்க அவர் எப்படி இலவய வானொலியைத் தந்திருக்க முடியும்? 3.)காமராசரே காமராசர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்ட பிறகு, காங். விட்டு விலகிய பிறகு காமராசரை மதிக்காத காங்கிரசு எப்படி காமராசர் ஆட்சி என்று பேச முடியும்? 4.) காங்.தலைவர் த.பாலு, தன் பேச்சைக் கேட்காத கோவன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள். 5.) ஒருவேளை கட்சியை உடைக்க கோவனும் அதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் மக்கள் எண்ணுகிறார்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/8/2010 3:42:00 PM
சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்! ராசபக்சேவோடு தேசிய பாதுகாப்பு ஒப்பந்தம்!! மெய்க்கு சட்டம் ஏற்றும் குற்றம்! பொய்மைக்கு தேசியவாதி பட்டம்!! கொடையாளி காங்கிரசுக்காரன் கொலையாளி பௌத்தன் உளவாளி கருணா(க்கள்) பகையாளி தமிழன் இந்தியாவுக்கு பங்காளி சிங்களன்... எதிராளி தமிழன் இந்திய குடிமகனாம்... யாரென்று நினைத்தாய் தமிழனை?...
By Tamilan, Madurai
8/8/2010 3:36:00 PM
Elangovan was said to be defeated by DMK in 2009 Lok Sabha elections.Though he expected a Rajya Sabha seat, DMK didn't help for it. That seems to be the reason for Elangovan's frustration.Hence, he has come out boldly to talk on realities.
By K.Thirumalairajan
8/8/2010 3:27:00 PM
congress is the one and only party fight against british rule.from 1885-1947(62years )no freedom fighter run for power.they fight for the people and nation.but now ?every dharavida member think that they are the capable persons to rule.they must go through INDIAN HISTORY.
By 9003949494
8/8/2010 3:26:00 PM
மத்தியிலும் மாநிலத்திலும் உங்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளை அடித்தால் Licensed திருடன் என்ற அந்தஸ்தும் பாதுகாப்பும் கிடைக்கும். நாங்கள் செய்யும் அட்டோழியங்களை யாரும் கேக்க முடியாது. இதுதான் இங்கு இருக்கும் சூட்சுமம். மிசாவாவது இந்திராவாவது. இந்த இத்தாலி இருக்கும் வரை என்னை யாரும் அசைக்க முடியாது அந்த எமனை தவிர.
By pannadai pandian
8/8/2010 3:25:00 PM
MUDALIL ADAI SEIYUNGAL APPAODUTHAAN TAMIL NATTU MAKKALUKU AALUM KACHIYAI PATHI THERIYUM
By deen
8/8/2010 2:28:00 PM
முகாவும், திமுகாவும் இந்திராவின் எமெர்ஜென்சியை மறந்து விடமாட்டார்கள் என நினைக்கிரேன். முகா கொள்கைக்காக வாழ்ந்தால் தமிழினம் இவருக்காக போரடும். ஆனால் இவர் குடும்பம், அரகாஜ அரசியல் பன்ன ஆரம்பிது விட்டார். இந்த 80 வருடங்களின் முகாவின் போறட்டங்கள் எல்லாம் இவரின் சந்ததிகள் பணம் பன்ன , அதிகாரத்திர்க்கு வர என்ற நிலை இன்றைக்கு ஆகிவிட்டது. இது மிகவும் வெட்கப்பட வேண்டிய செய்தி. மேலும் சுதந்திரம் வாந்த இந்த 63 வருடங்களில் தமிழகத்தின் சமூக அமைப்பு - மற்ற மொழி பேசுபவர்கள், மதங்களின் கணிச அலவில் வளர்ந்து உள்ளார்கள். அதனால் இந்த செம்மொழி, திராவிடம் பப்பு வேகாது. இப்போது தேவை தமிழகத்திர்க்கு உண்மையான காந்தியம்.ஆனால் அதை காங்கிரஸ் கொடுக்கும் என சொல்ல முடியாது ஏனென்றல் காங்கிரஸ் திமுகாவை விட மேசம். காங்கிரஸில் பாடுபட யாரும் இல்லை. வேலை செய்யாமல் பணம் பன்னும் ஒரே கட்சி காங்கிரஸ்.
By அப்பாவி தமிழன்
8/8/2010 2:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
காமராஜர் ஆட்சியை காங்கிரஸ்காரர்களால் மட்டுமே கொண்டு வர முடியும்' என்று இளங்கோவன் கூறுகிறார். இன்று உயிரோடு இருக்கும் காங்கிரஸ் தலைவர்களில் காமராஜர் போல் ஏழை எளிய மக்களின் மேல் கரிசனம் காட்டி உண்மையாக செயல்பட ஒருவர் கூட இல்லை. எனவே காமராஜர் போன்ற இறந்து போன காங்கிரஸ் தலைவர்கள் யாராவது வந்து பொறுப்பேற்றால் மட்டுமே காமராஜர் ஆட்சியை தர முடியும். அதற்கு வாய்ப்பு இல்லாததால் காமராஜர் ஆட்சி என்ற கோஷம் மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்க முயலும் வெற்று கோஷம் தான்.
By Annaaththambi
8/9/2010 1:24:00 AM
ILAnGOS FATHER KANADA MOTHER TELEGU YHEN WHO IS ELANGOVAN
By raju
8/8/2010 11:13:00 PM
திமுக தற்போது தாழ்த்ப்பட்ட சமுதாயத்தை குறிவைத்தே தாக்கி வருகிறது. ராகுலும் ராஜிவும் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இல்லையே? நான்கு ஆண்டுகளாக பொறுமையாக இருந்தவர்களுக்கு தேர்தல் ஆண்டு மட்டும் தான் சூடு சொரணை எல்லாம் வரும் போல் இருக்கு.
By Palay, Arumugam
8/8/2010 10:34:00 PM
இனி தழிழகம் தழிழனுக்கு மட்டும்தான் கர்நாடககாரியோ அயல்நாட்டை சேர்ந்தாறோ ஆளமுடியாது
By Lakshman
8/8/2010 9:37:00 PM
Congfress should expose the hollowness of this govt. and face the election independently, if the have guts,withour worrying about the outcome of the results. One thing is sure and certain that without Congress support no one can form govt. in Tamilnadu.Even if there is a hung assembly, let it be and let there be Governor's rule. Is the Cong. leadership prepared to take this plunge.?
By ankandasamy
8/8/2010 9:03:00 PM
காமராசரின் காரையும்கூட பாதுகாக்க தெரியாத மடையர்கள்,காமராசரின் ஆட்சி அமைக்கிரர்களா.முட்டாள்கள்.
By madras tamilan
8/8/2010 8:45:00 PM
Devan karunathan telungan.Jaya oru tamizachi.in 1980-your leader begged with indira and tied the alliance.As long as MGR was alive you have never won any election.Dont forget the Anna nagar election in 1980.
By seikozar emra Arun Mozhi Devan
8/8/2010 7:34:00 PM
இளங்கோவன் கருத்து வரவேற்கத்தக்க கருத்து தான். "தமிழின எதிரிகள் கூட்டணி", "தமிழின துரோகிகள் கூட்டணி","தமிழின கருங்காலிகள் கூட்டணி", "தமிழின பாதுகாவலர்கள் கூட்டணி" என தேர்தலின் போது கூட்டணிகள் அமைந்து இருந்தால் வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் கூட்டணியை தேர்வு செய்ய வசதியாக இருக்கும். வியாபாரம் செய்ய வந்தவர்கள் சுமார் 400 ஆண்டுகள் நாட்டை அடிமைப்படுத்தியதை எதிர்த்து 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் நடத்தியதை கொண்டாடி தேச பக்தி உடையவர்களாக காட்டிக்கொண்டே வெளிநாட்டவர்களுக்கு நாட்டை தாரை வார்ப்பது தேசத் துரோகம் தானே. நமக்கு இருக்கும் தேசப் பற்று காங்கிரஸ் தலைவர்களுக்கு எப்போ வருமோ? காங்கிரஸ் தலைவர்களுக்கு தேசப் பற்று வரும் வரை காங்கிரஸ் தொண்டர்களுக்கு நிலைமையை எப்படி புரிய வைப்பது? காங்கிரஸ் தலைவர்களுக்கு அடிமையாக இருப்பதே தேசப் பற்று என்று நினைக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு வழி காட்ட உண்மையான காந்தியவாதிகள் யாராவது இருக்கிறார்களா?
By Annaththambi
8/8/2010 7:30:00 PM
பதிலளிக்க முடியாத கேள்விகளை எழுப்புவதில் ஜெயலலிதாவிற்குச் சவால் விடுகிறார் கேள்வியின் நாயகன் இளங்கோவன்! சோற்றில் உப்பிட்டுச் சாப்பிடும் ஒரே காங்கிரஸ்காரரான இளங்கோவனுக்கு வாழ்த்துக்கள்
By லிங்கம்
8/8/2010 7:24:00 PM
இளங்கோவன் ஒரு கட்சி அவனுடைய அம்மா ஒரு கட்சி . அம்மா மூலம் பெட்டியை பெற்று கொண்டு இப்போது பேசுகிறான். திமுக இந்த முறை எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்பது போல கட்சியினரிடம் ஒரு அலட்சியம் உள்ளது. இது போன்று அதிமுக , பாமக , கமுனிஸ்ட் எல்லோரும் திட்டினால்தான் திமுக வெற்றி பெற கடுமையாக உழைப்பார்கள். இல்லாவிட்டால் காங்கிரஸ் திமுக வெற்றி என்று 110 & 110 தொகுதி உடன்பாடு எல்லாம் செய்து கடைசியில் நடிகரும் அண்டைய மாநில மலையாளியின் கட்சி வெற்றி பெற்றது. இது வரலாறு . எனவே எல்லோரும் கடும் நெருக்கடி கொடுத்தால்தான் திமுக உழைத்து வெற்றி பெரும் இல்லயேல் அலட்சியத்தால் வெற்றியிலக்க கூடும் . நமக்கு மலையாளி MGR கட்சியின் கர்நாடக நடிகையோ, அல்லது மானகெட்ட காங்கிரஸ் அல்லது தெலுங்கன் விஜகாந்த் குடும்பமோ, அல்லது கர்நாடக பேருந்து நடத்துனரும் , தமிழ் நாட்டில் நடித்து பிழைப்பு நடத்தும் நடிகரின் ஆதிக்கமோ ஆட்சியோ தேவை இல்லை . காங்கிரஸ் காரனிடம் ஆட்சிய கொடுத்தா ஒவ்வொன்றுக்கும் டெல்லி சென்று அனுமதி கேட்பானுகள். தமிழனை ஆள இத்தாலி குடும்பம் முடிவு செய்யும். தமிழ் நாட்டை ஒரு தமிழன் ஆள வேண்டும்.
By Devan
8/8/2010 7:19:00 PM
EVS you are big bastard, if you have guts, atleast you win election on ur own. dont talk crazy things. jus declare u il face election alone without alliance. even u can't win munipal election, but u r talking like congress all india president. first try to unite ur party, then think abt contest election. am asking how many supports u ve in ur party. F U
By rasik
8/8/2010 5:58:00 PM
@Ilakkuvanar Thiruvalluvan: ஐயா, இளங்கோவனாவது கட்சியை உடைப்பதாவது? ஏதோ ஈரோட்டில் பத்து பதினைந்து அல்லக்கைகள் உள்ளன. கட்சி உடைப்பைபற்றி நினைத்தாலே மென்னியை திருகிவிடுவார்கள் தமிழக காங்கிரஸார்.
By நாடோடி
8/8/2010 5:24:00 PM
" தமிழகத்தை கருணை பூமியாக மாற்றுவதே எனது விருப்பமாகும். அங்கு குழந்தைகளும், ஆண்களும், பெண்களும் பசியில்லாமல் உறங்கச் செல்ல வேண்டும். ஊட்டச்சத்து குறைப்பாட்டால் எந்தவொரு குழந்தையும் உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார் முதல்வர் கருணாநிதி." இங்கும் சிலருக்கு ஊட்டச் சத்து தேவைப்படுகிறது!
By நாடோடி
8/8/2010 5:15:00 PM
அ.தி.மு.க-வை தோற்றுவித்த அடிப்படைக் கூடாரமே இன்று தி.மு.க-வில். இது புரியாமல் இன்னும் சில ஜன்மங்கள். நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைக்கும்போது! ஒருவேளை செஞ்சோற்றுக்கடனோ?.
By நாடோடி
8/8/2010 5:07:00 PM
...புரட்சித் தலைவி வீசிய கேள்விக் கணைகளால் ஊழல் சாம்ராஜ்யம் கடகடத்துப் போனது ! இந்த ஊழல் பேய் பிடித்த மாளிகையை தூணாக தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த காங்கிரசுக்கு இன்று சொரணை வந்திருக்கிறது ! காங்கிரஸ் காரன் அலங்காரம் செய்யத் தலையைக் கொடுத்தான்...அய்யகோ மொட்டையடிக்கப் பட்ட பின் ஒரு சிலருக்கு புத்தி வந்திருக்கிறது ! இன்னும் சிலர் புத்தியின்றி வரிசையில் நிற்கிறார்கள் தலையைக் கொடுக்க ! மற்றும் சிலர் சாமரம் வீசுகிறார்கள் ..கொள்ளையடித்துத் தின்ன !!! """இருந்தும் காங்கிரஸ் என்னும் அம்மாவாசை இருட்டில் இளங்கோவன் என்னும் நட்சத்திரம் அழகாகத் தெரிகிறது ***!!! @ rajasji
By rajasji
8/8/2010 4:47:00 PM
கடினம் கடினம் மிகக் கடினம் ! தமிழ்நாட்டில் வறுமையை ஒழிப்பது மிக மிகக் கடினம் ! தமிழ்நாடு என்னும் செடியை கருணாநிதி என்னும் ஆடு கணக்கற்ற குட்டிகளைப் போட்டு மந்தைகளுடன் வந்து தின்று நாசப் படுத்திக் கொண்டிருக்கிறது ! கருணாநிதி என்னும் மாடு தன இனத்துடன் வந்து தமிழ்நாட்டு வயல் வெளியில் நெற் பயிர்களை சூறையாடுகிறது !!! கருணாநிதி என்னும் ஊழல் பெருச்சாளி கணக்கு வழக்கில்லாமல் குட்டி போட்டு கூட்டம் கூட்டமாக வயல் வெளியில் பூந்து தமிழ்நாட்டு மக்களின் நெல் மணிகளை தின்று திருடி பதுக்கிக் கொண்டிருக்கிறது !!! கடினம் கடினம் மிகக் கடினம் ! தமிழ்நாட்டில் வறுமையை ஒழிப்பது மிக மிகக் கடினம் !!! @ rajasji
By rajasji
8/8/2010 4:46:00 PM
EVKS இளங்கோவன் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைத்தாலும் இவர் எந்தத் தொகுதியிலும் ஜெயிப்பது கடினம்.
By நாடோடி
8/8/2010 4:36:00 PM
வேசி என்பது தமிழ்ச் சொல்லன்று. பரத்தை என்பதற்கு ஆண்பாலாகப் பரத்தன் எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவரே குறிப்பிட்டுள்ளார். கற்பு என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதெனவே தமிழ் இலக்கியங்கள் கூறியுள்ளன. எனவேதான் பிறனில் விழையாமை  பற்றி இலக்கியங்கள் கூறுகின்றன. ஆண்களின் கற்பை வலியுறுத்துவதுதானே பிறனில் விழையாமை என்பது. சிலர் அறியாமல் பாரதிவந்துதான் ஆடவர் கற்பைப்பற்றிக் கூறினார் என்பர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 நான் திருவள்ளுவன் (தினமலர் வாசகர்) கூறுவதை முற்றிலுமாக ஆதரிக்கிறேன். பட்டாணியை மூன்று கிலோ மீட்டர் மூக்கால் தள்ளினால் கின்னஸ் புக்கில் இடம் பிடிக்கலாம். சென்னையிலிருந்து உருண்டு கொண்டே உதகமண்டலம் போனாலும் கின்னசில் இடம் பிடிக்கலாம். இதனால் மற்றவர்களுக்கு என்ன பயன்? மனிதப் பிறவி எடுத்தது மற்றவர்களுக்கு எதாவது வழியில் உதவத்தான். நாற்பது வருடமாக ஒருவர் தன் சம்பளத்தில் பாதியை அனாதை ஆசிரமத்துக்கு கொடுத்தார் என்றாலோ, ஐம்பது வருடமாக ஒருவர் தன் நிலத்தில் விளைந்த அரிசியை தானமாக தன் கிராமத்துக்கு கொடுத்து வந்திருக்கிறார் என்றாலோ, இதை கின்னஸ் தன்னுடைய புக்கில் போட்டு அதற்கு பெருமை தேடிக் கொள்ளலாம்.  
by r srinivasan,chennai,India    31-03-2010 11:28:44 IST
வறுமையில் வாடும் பெருமழைப் புலவரின் வாரிசுகள்

திருத்துறைப்பூண்டி, ஆக. 7: பெருமழைப் புலவர் பொ.வே. சோமசுந்தரனாரின் வாரிசுகள் வறுமையில் வாடி வருகின்றனர். செம்மொழி மாநாடு கண்ட முதல்வர் கருணாநிதி, சோமசுந்தரனாரின் வாரிசுகளின்வாழ்வாதாரத்துக்கு உதவி செய்ய வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.      தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேலப்பெருமழை கிராமத்தில் 1909-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தவர் பொ.வே. சோமசுந்தரனார்.          நூலை இயற்றிய மூல ஆசிரியர்களுக்குப் பெருமை தேடித் தந்தவர்கள் வரிசையில் சோமசுந்தரனாருக்கு தனியிடம் உண்டு. மேலும், சிறந்த உரையாசிரியர்களாகத் திகழ்ந்த பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமிப் பிள்ளை, வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் வரிசையில் 20-ம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராக திகழ்ந்தவர் சோமசுந்தரனார்.      இளமையில் வறுமையின் காரணமாக, திண்ணைப் பள்ளி வரை மட்டுமே படித்த அவர், பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் மாணவராக விளங்கியதுடன், விபுலானந்த அடிகள், சோழவந்தான் கந்தசாமியார், பொன்னோதுவார், பூவராகன் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், மு. அருணாசலம் பிள்ளை ஆகியோரிடமும் பாடம் கற்ற பெருமைக்குரியவர்.     பல்கலைக்கழகக் கல்வியில் முதல் மாணவராக தேறியபோது, தமிழ் தெரியாத ஆங்கிலேய ஆளுநர் எர்ஸ்கின் பிரபு அளித்த சான்றிதழை கிழித்தெறிந்துவிட்டு, ஊர் திரும்பிய அவர், மீண்டும் உழவுத் தொழிலை மேற்கொண்டார்.     இந்நிலையில், கதிரேசன் செட்டியார் கேட்டுக் கொண்டதற்கிணங்க திருவாசகத்துக்கான உரையை சோமசுந்தரனார் எழுதினார். இதுவே, பின்னாளில் அவர் சிறந்த உரையாசிரியராக திகழக் காரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.     இதைத்தொடர்ந்து, பழந்தமிழ் நூல்களை வெளியிட்டு வந்த சைவ சித்தாந்த நூல்பதிப்பு கழகத்தின் தலைவர் சுப்பையாப்பிள்ளை, கறுப்புக்கிளார் ராமசாமிப் புலவர் மூலமாக சோமசுந்தரனாரின் தமிழ்ப் புலமையை கண்டு வியந்து, முன்னர் உரை எழுதப்பட்ட சங்க நூல்களுக்கும் சோமசுந்தரனாரை வைத்தே விளக்கமாக உரை எழுதி வெளியிட்டார்.     அவ்வாறு சோமசுந்தரனார் எழுதிய விளக்கமான உரையில், பழம் புலவர்களின் சில கருத்துகளை மறுத்து எழுதி, அந்தக் காலத்திலேயே புலவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்திய வரலாறும் உண்டு.    சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நீலகேசி மற்றும் பெருங்கதை, வெண்பாமாலை, கல்லாடம், பரிபாடல், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திருக்கோவையார், பட்டினத்தார் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நூல்களுக்கும் உரை எழுதிய பெருமைக்குரியவர் சோமசுந்தரனார்.       இவை தவிர, செங்கோல், மானனீகை முதலிய உரைநடை நூல்களும், பெருங்கதை உரைநடையும், பண்டிதமணி வரலாறும் எழுதிய பெருமைக்குரிய சோமசுந்தரனாரின் நூல்கள், நாடகங்கள், பின்னாளில் பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளன.     பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட சோமசுந்தரனார், 1972-ம் ஆண்டு, ஜனவரி 3-ம் தேதி காலமானார்.    செம்மொழி மாநாடு கண்ட முதல்வர் கருணாநிதி, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னரே பெருமழைப் புலவர் சோமசுந்தரனாரின் சிறப்பையும், புலமையையும் முரசொலியில் எழுதி, அவருக்கு மேலும் பெருமை சேர்த்தார். வறுமையின் பிடியில் வாரிசுகள்:  புலவரின் மறைவுக்குப் பிறகு, சோமசுந்தரனாரின் வாரிசுகள் வறுமையின் பிடியில் சிக்கி, உழன்று வருகின்றனர்.  சோமசுந்தரனாரின் மகன்கள் பசுபதி, மாரிமுத்து ஆகிய இருவரும் மேலப்பெருமழை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர் என்பது வேதனையளிக்கும் விஷயம்.    "எங்கள் தந்தையின் புகழ் அவர் உயிரோடு இருக்கும்வரையில் எங்களுக்குத் தெரியவில்லை. தமிழை நேசித்த அளவுக்கு, குடும்பத்தின் நிலையை மேம்படுத்த அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை.    எங்களின் நிலை குறித்து தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தெரியப்படுத்தி, கடிதம் அனுப்பி இருக்கிறோம். எங்கள் தந்தை குறித்து நன்கு அறிந்த முதல்வர் கருணாநிதி, எங்களுக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையுடன் உள்ளோம்' என்றனர் பசுபதி, மாரிமுத்து.     இதுகுறித்து மேலப்பெருமழை ஊராட்சியின் முன்னாள் தலைவர் எஸ். ராஜமாணிக்கம் கூறியது:     மேலப்பெருமழை கிராமத்துக்கு பெருமை சேர்த்த சோமசுந்தரனார் பெயரில் மணிமண்டபம் கட்ட வேண்டும். மேலும், அவரின் தமிழ்ப் பணியை உலகறியச் செய்ய வேண்டும் என்றார் அவர்.    சோமசுந்தரனாரின் வாரிசுகளுக்கு நிதியுதவி அளித்து, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு சோமசுந்தரனாரின் பெயரைச் சூட்டுவதுடன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் பன்னாட்டுத் தமிழறிஞர்கள் பங்கேற்கும் இருக்கையையும் அமைக்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்கள், இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கருத்துக்கள்

ஊர்ப்பெயர் சிலருக்கு வேறுபட்ட சிறப்புப் பொருளைத் தருவதுண்டு. அதுபோல்தான பெருமழைப்புலவர் என்னும் பொழுது அறிஞர் சோமசுந்தரனார் பெருமழை என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்பதை விட சொல்மழை பொழிவதில் பெருமை மிக்கவர் என்பதால் அப்பெயர் பெற்றார் எனக் கருதும் வகையில் சிறப்பினைத் தந்தது.எதற்கெடுத்தாலும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கூறுவதைவிட அவரது வழிமுறையினர் சிறக்க வகை செய்ய வேண்டும் என்பதே முதன்மையானது. உரைவளம் தந்த பெருமழைப்புலவருக்கு உதவ வேண்டித் தினமணி குரல் கொடுத்ததை இந்நேரம் முதல்வர் படித்திருப்பார்; எவ்வகையில் உதவ வேண்டும் என்றும் முடி வெடுத்திருப்பார். இதனைப் பிறர் படிக்கும் பொழுது் அறிவிக்கவும் செய்திருப்பார்.எனவே தினமணிக்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
8/8/2010 5:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி அமைய வாய்ப்பு: ராமதாஸ்


மதுரை, ஆக. 7: தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அல்லாத, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைய வாய்ப்புள்ளது என்று பா.ம.க. நிறுவனர் எஸ்.ராமதாஸ் தெரிவித்தார்.மதுரையில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு 43 ஆண்டுகளாகியும் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை தேர்தல் வந்தபோதும் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டது. 1989-ம் ஆண்டு மட்டும் தனித்துப் போட்டியிட்டது. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைமையில் திராவிடக் கட்சிகள் அல்லாத கூட்டணி அமைய வாய்ப்புள்ளது.1991-தேர்தலிலும், 1996-தேர்தலிலும் சமூக நீதிக் கூட்டணியை பாமக அமைத்தது. கடந்த 91-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாமக ஒரு இடத்திலும், திமுக ஒரு இடத்திலும் வென்றது. 96-ம் ஆண்டு தேர்தலில் பாமகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைத்தன. வரும் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களில் வெல்லும் நிலையில் உள்ளது. மீண்டும் அதுபோன்ற சமூக நீதி கூட்டணி உருவாகவும் வாய்ப்பு உள்ளது.முன்பு அதிமுக கூட்டணியிலிருந்து பாமக தானாக வெளியேறியது. திமுக கூட்டணியில் இருந்தபோது பாமகவை திமுக வெளியேற்றியது. குரு பேசிய பேச்சின் விளைவாகவே இது நடந்தது. பின்னர் திமுக பொதுக்குழு கூடி பாமகவை மீண்டும் சேர்த்துக்கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பாமக தலைவர் கோ.க.மணி தலைமையில் ஐவர் குழு திமுக தலைமையுடன் பேச்சு நடத்தியது. ஆனால், அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. மீண்டும் பேச்சுக்கு அழைத்தால் செல்வோம்.தேமுதிக இடம்பெறும் அரசியல் கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்றும் திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முன்பு எதிரணியிலிருந்து அழைத்தால் பேசுவீர்களா என்றும் கேட்கிறீர்கள். அதுபற்றி இப்போது நான் ஒன்றும் கூறமுடியாது. அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தரப் பகைவர்களும் இல்லை. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் பாமக எந்தக் கூட்டணியிலும் இல்லை என்பதுதான் உண்மை என்றார் ராமதாஸ்.
கருத்துக்கள்

தேர்தல் தோல்வியைத் தாங்கும் மனப்பக்குவம் இன்றிச் சாதிக் கொடியைக் கையில் தூக்கிய இராமதாசு அதுவும் பயனளிக்காது என எண்ணிப் படுகொலைக்காரனின் காலடியில் தவம் கிடந்து தாங்க எண்ணுவது வெட்கக்கேடான செயல் என்பதை உணர வேண்டும்.ஊடகங்களின் வாயிலாகத் தமிழினப் பற்றை ஊட்டும் அவர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
8/8/2010 5:30:00 AM
காங்கிரசிற்கு அப்படிப்பட்ட எண்ணம் இருப்பது உண்மைதான். 67இல் ஓட ஓட விரட்டப்பட்ட காங்.ஐ மக்கள் இன்னும் ஏற்க ஆயத்தமாகவில்லை. கடந்த முறை தி.மு.க.வில் இருந்தமையால் அதற்குரிய பழைய நற்பெயரால் ஓரளவே பிழைத்தது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் தமிழின உணர்வாளர்கள் அங்கிருப்பினும் தலைமையின் மீதான தமிழினப்பகைக் கருத்தின் அடிப்படையில் அக்கூட்டணி மண்ணையே கவ்வியிருக்கும். இரண்டிலுமல்லாத வேறு கூட்டணியில் இருந்தால் அல்லது அமைத்தால் துடைத்தெறியப்பட நல்வாய்ப்பாக அமையும்.தமழினப் படுகொலை புரிந்த மொழியழிப்பு இனஅழிப்பு வேலையில் தொடர்ந்து ஈடுபடும் காங். தலைமையில் பா.ம.க. இணைந்தால் அதன் தமிழ் சார் கொள்கையாவும் பதவி ஆசைக்கான முகமூடியே என்றாகும். அதற்கு அக்கட்சி காங்.கிலேயே தன்னை இணைத்துக் கொள்வது நன்று. தேர்தல் தோல்வியைத் தாங்கும் மனப்பக்குவம் இன்றிச் சாதிக் கொடியை க் கையில் தூக்கிய இராமதாசு அதுவும் பயனளிக்காது என எண்ணிப் படுகொலைக்காரனின் காலடியில் தவம் கிடந்து தாங்க எண்ணுவது வெட்கக்கடோன செயல் என்பதை உணர வேண்டும்.ஊடகங்களின் வாயிலாகத் தமிழினப் பற்றை ஊட்டும் அவர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
8/8/2010 5:29:00 AM
என்னத்த சொல்லி என்னத்த செய்ய ? இதெல்லாம் அப்படித்தான், எழர நாட்டு சனி, முக்கா மூளை,அர வேட்காடு... ஒக்க மக்க நீ எபோடா மண்டைய போடுவே, மரவெட்டி தேவிடியா மொவனே.
By sivaji
8/8/2010 5:16:00 AM
1,காங்கிரசுடன் உறவாடிக் கொள்ளவும் தகுதியானவர்.யாருடன் கூட்டணி வைத்தால் என்ன! மகனுக்கு பதவி கிடைத்தால் போதும். 2,மக்களுக்கு காங்கிரசை ஓரம் கட்டத்தெரியும், உங்களையும் ஓரம் கட்டத் தயாராக உள்ளார்கள் Good & Real Command This Mr.அண்ணாத்தம்பி I Follow your Command
By Tamilan In Qatar
8/8/2010 2:30:00 AM
ramadas needs somebody to accept him as alliance partner. If it is possible for him to contest alone without any alliance and according to him he may get 20 MLAs is unimaginable..Then why he is waiting and continuously knocking the door of DMK ?
By rangaraj
8/8/2010 2:20:00 AM
யோ!உமக்கு வெக்கம் மாணம் சூடு சொரனை இருக்கா? இரமதாசை உம்மைத்தான்?உமது கட்சையும் உம்மையும் மக்கள் அடியோடு வெருக்கின்றனர் அது மட்டு அல்ல தமிழக தேர்தல் ஆனையம் மானில கட்சியில்யிருந்து பா ம க, மா தி மு க ஆகிய இருகட்சியும் நீக்க உள்ளனர்?ஆஆஆஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ...................................................................
By syed masood பேட்டை கடையநல்லூர்
8/8/2010 2:13:00 AM
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் உறவாடி விட்டு விட்டு வந்த நீர் தான் காங்கிரசுடன் உறவாடிக் கொள்ளவும் தகுதியானவர். யாருடன் கூட்டணி வைத்தால் என்ன! மகனுக்கு பதவி கிடைத்தால் போதும். மக்களுக்கு காங்கிரசை ஓரம் கட்டத்தெரியும். உமது மகன் மத்திய மந்திரியாக இருந்தபோது மருத்துவத்துறையே ஊழல் மயமாக இருந்ததும் அனைவருக்கும் தெரியும். எனவே உங்களையும் ஓரம் கட்டத் தயாராக உள்ளார்கள்.
By அண்ணாத்தம்பி
8/8/2010 1:20:00 AM